Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஓப்பன் ஆஃபீஸ் 3
Page 1 of 1
ஓப்பன் ஆஃபீஸ் 3
கணினியில் அலுவலகக் கூட்டு மென்பொருளின் பங்கு
கணினியில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் மென்பொருட்களுள், ஆப்பரேட்டிங்
சிஸ்டத்திற்கு அடுத்து முக்கியமான இடத்தை பிடிக்கும் மென்பொருள் அலுவகலகக்
கூட்டாகத்தான் (ஆஃபீஸ் ஸூட்) இருக்கும். நாம் அன்றாடம் தகவல்களை ஆவண
வடிவாக்கி சேமிக்கவும், ஆராயவும், பகிரவும் உதவுவது அலுவலகக் கூட்டு
மென்பொருளே. இவ்வகையான கூட்டு மென்பொருட்களுள் இலவசமாக கிடைப்பதில்
முன்னணியில் இருப்பது ஓப்பன் ஆஃபீஸ் அலுவலக மென்பொருள் கூட்டேயாகும்.
ஓப்பன் ஆஃபீஸ் 3 வெளியீட்டிற்கு அமோக வரவேற்பு!
ஓப்பன் ஆஃபீஸின் புதிய பதிப்பான 3 (வெர்ஷன் 3), பலரும் வெகு நாட்களாக
(மாதங்களாக?) எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளியீடு. நானும்
அப்படித்தான். அக்டோபர் 13 வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால்
13 ஆம் தேதி பதிவிறக்கம் செய்ய முயற்சித்த எனக்கு ஏமாற்றம் தான். [You must be registered and logged in to see this link.]
தளத்தை திறக்க முயற்சித்து தோல்வியுற்றது எனது பிரவுசர். இலட்சக்கணக்காண
பிரவுசர்களின் ஒருமித்த முயற்சியால் முடங்கியிருந்தது தளம். திரும்பவும்
14 ஆம் முயற்சித்தால், வழக்கமான முதற்பக்கத்தை காணவில்லை. எடுத்தவுடன்
டவுன்லோடு பக்கம் தான் தெரிந்தது. வழக்கமான தளம் அதிகமான வரவுகளுக்கு ஈடு
கொடுக்க முடியாததால் தற்காலிகமாக இந்த அமைப்பு செய்திருந்தார்கள். அவ்வளவு
வரவேற்பு இந்த வெளியீட்டிற்கு.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஓப்பன் ஆஃபீஸில்?
நிறைய பணம் கொடுத்து வாங்கும் (உண்மையாகவா?) முன்னணி மென்பொருட்களுடன்
ஒப்பிடும் பொழுது, விசேஷமாக சொல்லும் அளவிற்கு பெரியதாக ஒன்றுமில்லை!
ஆனால் நமது அன்றாட ஆவணத் தேவைகளை மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நேர்த்தியாக
பூர்த்தி செய்ய வல்லது இந்த மென்பொருள்.
ஸ்டார்ட் சென்டர்
ஓப்பன் ஆஃபீஸின் கூறுகள்
அண்மைய பதிப்பில் உள்ள மேம்பாடுகள்
இதற்கு முந்தய பதிப்பு வெளியாகி ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பின்
வந்துள்ள இந்தப் பதிப்பில் நான் எதிர்பார்த்த அளவு மேம்பாடுகள் இல்லை
என்றாலும், ஏற்கனவே இருந்த வசதிகளை சற்று மெருகூட்டியும், ஒரு சில புதிய
வசதிகளை அறிமுகப் படுத்தியும் இருக்கிறார்கள். புதியவற்றுள் முதலில்
கண்களில் படுவது ஜூம் ஸ்லைடர்; எளிதாக கண்களில் அகப்படாதவற்றில்
முன்னிற்பது நோட்ஸ் [இன்ஸர்ட் >> நோட்ஸ்]. இந்த பதிப்பை
திறந்தவுடன் தெரியும் மேம்பாடு இதன் ஸ்டார்ட் சென்டர் தான். இது
பார்வைக்கு அழகாக மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கிறது.
ஜூம் ஸ்லைடர்
நோட்ஸ்
நூறு சதவிகிதம் இலவசம்!
நீங்கள் இலவச லீனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உபயோகிப்பவராக இருந்தாலும்
சரி, கணினியுடன் சேர்த்து விண்டோஸ் வாங்குபவராக இருந்தாலும் சரி, அல்லது
பணம் கொடுத்து விண்டோஸ் வாங்கி கணினியில் நிறுவும் ஆசாமியாக இருந்தாலும்
சரி, ஒரு ஆஃபீஸ் சூட்டிற்காக மேலும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஓப்பன்
ஆஃபீஸ் செயலியானது லீனக்ஸ், சோலாரிஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ் இயங்கு
தளங்களில் (ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில்) இயங்க வல்ல முற்றிலும் இலவச
மென்பொருளாகும்.
பிற ஆஃபீஸ் செயலிகளுடன் ஒத்திசைவு
ஓப்பன் ஆஃபீஸ் “ஓப்பன் டாக்குமென்ட் ஃபார்மேட்” எனும் சர்வதேச ஆவண
கோட்பாட்டை ஒத்திசைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, எம்.எஸ் ஆஃபீஸ் டாக்குமென்டுகளுடன் ஒத்திசைவு
இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவணங்களை எம்.எஸ் ஆஃபீஸ்
ஃபார்மேட்டில் சேமிக்கலாம் / எம்.எஸ் ஆஃபீஸ் ஆவணங்களை திறக்கலாம். எம்.எஸ்
ஆஃபீஸுடன் நூறு சதவிகிதம் ஒத்திசைவு இல்லாவிட்டாலும், அடிப்படை
ஃபார்மேட்டுகளுடன் கூடிய ஆவணங்களை இவ்விரண்டு ஆஃபீஸ் சூட்கள் இடையிலும்
பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழில் ஆவணங்கள்!
யூனிகோட் எழுத்துரு வாயிலாக தமிழ் ஆவணங்களை இயற்றும் / கையாளும் வசதி
ஓப்பன் ஆஃபீஸின் முந்தைய பதிப்புகளிலிருந்தே இருக்கிறது. அது மட்டுமல்லாது
“தமிழ் – ஓப்பன் ஆஃபீஸ்” எனும் ஒப்பன் ஆஃபீஸ்.ஆர்க் இன் துணைத் திட்டமும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் குழுவினரின் முயற்சியால் நடைமுறையில் இருக்கிறது.
இன்றே பதிறக்கம் செய்வீர்!
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இன்றே பதிவிறக்கம் செய்து (142 மெகா பைட்டுகள்) உபயோகித்துப் பாருங்கள்!
ஓப்பன் ஆஃபீஸ் தளம் ஆங்கிலத்தில்:http://www.openoffice.org/
ஓப்பன் ஆஃபீஸ் தளம் தமிழில்: [You must be registered and logged in to see this link.]

- ரைட்டர்: டாக்குமென்டுகளை தயாரித்து ஆள உதவுகிறது.
- கேல்க்: ஸ்பிரெட்ஷீட்டுகளை தயாரித்து ஆள உதவுகிறது.
- இம்பிரஸ்: பிரசென்டேஷன்களை தயாரித்து ஆள உதவுகிறது.
- பேஸ்: டாட்டாபேஸ்களை தயாரித்து ஆள உதவுகிறது.
- டிரா: வரை படங்களை தயாரித்து ஆள உதவுகிறது.
- மேத்: கணித சூத்திரங்களைத் தயாரிக்கவும், அவற்றை ஆவணங்களுக்குள் பதித்து ஆளவும் உதவுகிறது.
அண்மைய பதிப்பில் உள்ள மேம்பாடுகள்
இதற்கு முந்தய பதிப்பு வெளியாகி ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பின்
வந்துள்ள இந்தப் பதிப்பில் நான் எதிர்பார்த்த அளவு மேம்பாடுகள் இல்லை
என்றாலும், ஏற்கனவே இருந்த வசதிகளை சற்று மெருகூட்டியும், ஒரு சில புதிய
வசதிகளை அறிமுகப் படுத்தியும் இருக்கிறார்கள். புதியவற்றுள் முதலில்
கண்களில் படுவது ஜூம் ஸ்லைடர்; எளிதாக கண்களில் அகப்படாதவற்றில்
முன்னிற்பது நோட்ஸ் [இன்ஸர்ட் >> நோட்ஸ்]. இந்த பதிப்பை
திறந்தவுடன் தெரியும் மேம்பாடு இதன் ஸ்டார்ட் சென்டர் தான். இது
பார்வைக்கு அழகாக மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கிறது.
ஜூம் ஸ்லைடர்
நோட்ஸ்
நூறு சதவிகிதம் இலவசம்!
நீங்கள் இலவச லீனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உபயோகிப்பவராக இருந்தாலும்
சரி, கணினியுடன் சேர்த்து விண்டோஸ் வாங்குபவராக இருந்தாலும் சரி, அல்லது
பணம் கொடுத்து விண்டோஸ் வாங்கி கணினியில் நிறுவும் ஆசாமியாக இருந்தாலும்
சரி, ஒரு ஆஃபீஸ் சூட்டிற்காக மேலும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஓப்பன்
ஆஃபீஸ் செயலியானது லீனக்ஸ், சோலாரிஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ் இயங்கு
தளங்களில் (ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில்) இயங்க வல்ல முற்றிலும் இலவச
மென்பொருளாகும்.
பிற ஆஃபீஸ் செயலிகளுடன் ஒத்திசைவு
ஓப்பன் ஆஃபீஸ் “ஓப்பன் டாக்குமென்ட் ஃபார்மேட்” எனும் சர்வதேச ஆவண
கோட்பாட்டை ஒத்திசைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, எம்.எஸ் ஆஃபீஸ் டாக்குமென்டுகளுடன் ஒத்திசைவு
இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவணங்களை எம்.எஸ் ஆஃபீஸ்
ஃபார்மேட்டில் சேமிக்கலாம் / எம்.எஸ் ஆஃபீஸ் ஆவணங்களை திறக்கலாம். எம்.எஸ்
ஆஃபீஸுடன் நூறு சதவிகிதம் ஒத்திசைவு இல்லாவிட்டாலும், அடிப்படை
ஃபார்மேட்டுகளுடன் கூடிய ஆவணங்களை இவ்விரண்டு ஆஃபீஸ் சூட்கள் இடையிலும்
பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழில் ஆவணங்கள்!
யூனிகோட் எழுத்துரு வாயிலாக தமிழ் ஆவணங்களை இயற்றும் / கையாளும் வசதி
ஓப்பன் ஆஃபீஸின் முந்தைய பதிப்புகளிலிருந்தே இருக்கிறது. அது மட்டுமல்லாது
“தமிழ் – ஓப்பன் ஆஃபீஸ்” எனும் ஒப்பன் ஆஃபீஸ்.ஆர்க் இன் துணைத் திட்டமும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் குழுவினரின் முயற்சியால் நடைமுறையில் இருக்கிறது.
இன்றே பதிறக்கம் செய்வீர்!
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இன்றே பதிவிறக்கம் செய்து (142 மெகா பைட்டுகள்) உபயோகித்துப் பாருங்கள்!
ஓப்பன் ஆஃபீஸ் தளம் ஆங்கிலத்தில்:http://www.openoffice.org/
ஓப்பன் ஆஃபீஸ் தளம் தமிழில்: [You must be registered and logged in to see this link.]
Similar topics
» ஓப்பன் செய்ய முடியாத புகைப்படங்களை சரி செய்வதற்கு
» ஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்
» ஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்
» விண்டோஸ் அப்ளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்கான சில வழிகள்
» மேக் ( MAC ) கணினிக்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள்
» ஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்
» ஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்
» விண்டோஸ் அப்ளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்கான சில வழிகள்
» மேக் ( MAC ) கணினிக்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum