TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

2 posters

Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 Empty விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

Post by sakthy Wed Jun 11, 2014 5:41 pm

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

விபத்து-சம்பவம்- நிகழ்வு (accident -incident – occurrence) இவை மூன்றும் வெவ்வேறானவை.
உலகில் நடந்த இயற்கை அழிவுகள் எந்த வகையைச் சேர்ந்தவை? இயற்கையின் சீற்றமா இல்லை கடவுளின் கோபமா?

இன்புளுவன்சா வைரஸ்களில் ஒன்றால் ஏற்பட்ட Spanish flu (Spanish Influenza)
1918 மார்ச்சில்  ஆசியா,ஆபிரிக்கா,வட அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் 20-40 மில்லியன் மக்களை கொன்றொழித்தது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 2m4dnqu
2001 சனவரி 26 இல் 51 வது குடியரசு தினத்தையொட்டி குசராத்தில் இரண்டு நிமிடமே நடந்து நில நடுக்கத்தில் (Gujarat earthquake ) 20.000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 8xsqip
1931 ஆகத்து மாதத்தில் தென் சீனாவில் ஏற்பட்ட Yangtze River நதிப் பெருக்கில்
3.7 மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர்.

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 2vv3xn5
1540 ற்குப் பின்னர், 2003 இல் ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிவெப்பம் காரணமாக(Heat Wave) பிரான்ஸ் நாட்டில் மட்டும் 14,802  பேர் உயிரிழந்தனர்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 2d96ykh
1770 ற்குப் பின் 2010 சனவரி 12 இல் கைட்டியில் ( Haiti Earthquake)
ஏற்பட்ட நில நடுக்கத்தில் 200.000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 15fouq9
2008 இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட Cyclone Nargis என அழைக்கப்பட்ட,
புயலினால் இந்தியா,இலங்கை பர்மா,பங்களாதேசம் ஆகிய நாடுகளில் 138,366  பேர் மொத்தமாக கொல்லப்பட்டனர்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 504gth

2005 இல் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (Pakistan earthquake) 75.000  வரை கொல்லப்பட்டனர்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 2r2yd01
2004  டிசெம்பர் 26 இல்  Indian Ocean Earthquake (Sumatra-Andaman earthquake ) சுனாமியில் இந்தோனெசியா,இலங்கை,தென் இந்தியா,தாய்லாந்து நாடுகளில்
200,000 - 310,000 மக்களைப் பலி கொண்டது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 281sdwg
1976 சூலை 26 இல் சீனாவில் ஏற்பட்ட Tangshan Earthquake நில நடுக்கத்தின் போது 240.000 பேரைப் பலியாக்கியது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 2mpzx2e
2011 மார்ச் 11 இல் ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் (Tōhoku Earthquake and Tsunami)
ஏற்பட்ட நில நடுக்கமும் சுனாமியும் 15 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.இதன் போது அணுFukushima nuclear plant  உலை பாதிக்கப்பட்டது.

1138 அக்தோபர் 11 இல் சிரிய நாட்டின் அலெப்போ(Aleppo ) நகரில்,தற்போது கலாப் Halab என அழைக்கப்படுகிறது. Aleppo Earthquake 230.000
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

Post by sakthy Wed Jun 11, 2014 5:45 pm

இந்தத் தொடரில் வருபவை அனைத்தும் எனது மூளைக் கணினியில் சேகரிக்கப்பட்டவை. ஆண்டுகள் போன்ற இலக்கங்கள், மற்றும் நாடுகள்,மனிதர்களின் பெயர்கள் கணினியில் குக்கீஸ் போல் சிறு குறிப்பாக சேகரிக்கப்பட்டவை. படங்கள் மட்டும் உடனுக்குடன் தரவிறக்கப்பட்டு இணைக்கப்படுகிறது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நமது மூளைக்கணினி பல ஆயிரம் PB சேமிப்பு வசதியைக் கொண்டது. தாராளமாக சிக்கனப் படுத்தாது,கஞ்சத்தனம் பண்ணாது நீங்களும் சேமிக்கலாம். எந்தச் செய்தியைப் படித்தாலும் கேட்டாலும் உடனே மூளையில் சேமிக்கலாம் அல்லது சிறு குறிப்பாக கணினியில் சேமிக்கலாம்.
நெல்லைக் கண்ணன், கிருபானந்தவாரியார் போன்றோர் போல், எந்த விசயத்தையும் ஆதாரங்களையும் உடனுக்குடன் கொண்டு வந்து தரும் திறமையைப் பெறலாம்.அவற்றை மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.. முடியும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் செய்யலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

Post by மாலதி Wed Jun 11, 2014 9:38 pm

sakthy wrote:இந்தத் தொடரில் வருபவை அனைத்தும் எனது மூளைக் கணினியில் சேகரிக்கப்பட்டவை. ஆண்டுகள் போன்ற இலக்கங்கள், மற்றும் நாடுகள்,மனிதர்களின் பெயர்கள் கணினியில் குக்கீஸ் போல் சிறு குறிப்பாக சேகரிக்கப்பட்டவை. படங்கள் மட்டும் உடனுக்குடன் தரவிறக்கப்பட்டு இணைக்கப்படுகிறது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நமது மூளைக்கணினி பல ஆயிரம் PB சேமிப்பு வசதியைக் கொண்டது. தாராளமாக சிக்கனப் படுத்தாது,கஞ்சத்தனம் பண்ணாது நீங்களும் சேமிக்கலாம். எந்தச் செய்தியைப் படித்தாலும் கேட்டாலும் உடனே மூளையில் சேமிக்கலாம் அல்லது சிறு குறிப்பாக கணினியில் சேமிக்கலாம்.
நெல்லைக் கண்ணன், கிருபானந்தவாரியார் போன்றோர் போல், எந்த விசயத்தையும் ஆதாரங்களையும் உடனுக்குடன் கொண்டு வந்து தரும் திறமையைப் பெறலாம்.அவற்றை மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.. முடியும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் செய்யலாம்.
நாங்களும் முயற்சி செய்கிறோம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -13

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum