TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

4 posters

Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Empty விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

Post by sakthy Mon Jun 09, 2014 10:01 pm

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

ஒவ்வொரு விபத்தும் (accident) ஒரு சம்பவம் (incident). ஆனால் எல்லா சம்பவங்களும் விபத்துகளல்ல. எல்லா விபத்துகளும் நிகழ்வுகளும்(occurrence) அல்ல. இதை கண்டறிய நம்மால் முடியாத போது வரலாற்றிடம் கொடுத்து விட்டு, அவை புரியாத புதிர்( Mystery)
என்று தப்பித்து  விலகி விடுகிறோம்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 33caut4
மலேசிய ( Malaysia Airlines Flight 370 ) போயிங் 777 விமானம் மலேசியாவில் இருந்து சீனாவிற்கு(Beijing) விமான பணியாளர்கள் உட்பட 239 பயணிகளுடன்,2014 மார்ச் 8 ம் திகதி காணாமல் போனது. இதுவரை சந்தேகங்கள், கற்பனைகள், யூகங்கள்  என்று பல எடுத்து வைக்கப்பட்டாலும் புதிர் விடுபடவில்லை.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 1549dl3
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 2ci92co
Trans World Airlines Flight 800 (TWA 800) - Boeing 747-100 -1996 சூலை 17 இல் East Moriches, New York அருகே அத்திலாந்திக் கடலில் 12 நிமிடத்தின் பின் விபத்துக்கு உள்ளாகியது. கென்னெடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோம் நோக்கி பாரிஸ் ஊடாக சென்ற விமானம் 230 பயணிகளுடன் வெடித்து சிதறியது. பின்னர் தேடுதலில் விமானத்தின் சில துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Xbfxib
முதல் உலகை சுற்றச் சென்ற Amelia Earhart என்ற பெண் விமானி 1937 இல் பசுபிக் கடலில் உள்ள Howland Island  என்ற தீவில் தரையிறக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. அவர் கடைசியாக வானொலி மூலம் சூலை 2, 1937  அன்று சொன்ன செய்தி,We are running north and south என்பதாகும். இதுவரை அவர் பற்றியோ அவர் பயணித்த விமானம் பற்றியோ தகவல் இல்லை.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 263aivn
Swissair Flight 111 -Swissair McDonnell Douglas MD-11- கென்னெடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிற்செலாந்து செனீவாவிற்கு( Cointrin International Airport in Geneva, Switzerland) ,1998 செப்டெம்பர் 2 இல் கலிபக் சர்வதேச விமான நிலையத்திற்கு தென்மேற்கே கடற்கரையில் இருந்து 8 மைல் தொலைவில் அத்திலாந்திக் கடலில் 229 பயணிகளுடன் விபத்திற்குள்ளாகி அனைவரையும் இரையாக்கியது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 8vvmg3
1999: EgyptAir Flight 990 ,என்ற 767 ஜெட் விமானம் எகிப்தின் கைரோவில் இருந்து நியூயோர்க் சென்ற போது,அத்திலாந்திக் கடலில் 217 பயணிகளுடன் வெடித்து சிதறியது. விமான ஓட்டியின் கடைசி வார்த்தைகள்,  I rely on God என்பதாகும்.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 2119zs1
Air France Flight 447 -Airbus A330- 2009 மே 31 இல்  Rio de Janeiro இல் இருந்து பாரிஸ் நோக்கி 228 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 2cwszns
Boeing 727 என்ற விமானம் 2003 மே 25 இல் அங்கோலாவின் லுவாண்டா விமான நிலையத்தில் இருந்து காணாமல் போனது. இதுவரை எதுவித தகவலும் இல்லை.எத்தனை பேர் இருந்தார்கள் என்பதோ,எங்கு போனது என்றோ இதுவரை தெரியவில்லை. திருடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 An287a
Helios Airways Flight 522, 2005 இல் சைபிரஸில் இருந்து கிரேக்க நாடு நோக்கி சென்ற விமானம் பல வானொலி செய்திகளை ஏற்க மறுத்த காரணத்தால்,இரண்டு  F-16 இடைமறித்து விபரம் அறிய பக்கமாக சென்ற போது, விமான ஓட்டி இருக்கும் இடம் காலியாக இருந்ததாகவும்,சக ஒட்டுனர் அசைவின்றி இருந்ததாகவும் தெரிவித்தனர்.கிரேக்க நாட்டின் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்த 121 பேரில் எவரும் உயிர் தப்பவில்லை.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 2mdmgsg
Aer Lingus Flight 712 பயணிகள் ஜெட் விமானம் 1968 இல் 61 பயணிகளுடன் வெடித்து சிதறியது. ஏவுகணையினால் தாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டாலும்,புதிர் விடுபடவில்லை.
விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Vzx8rc
போயிங்க் 727, 1989 இல் சிக்காக்கோவில் இருந்து காணாமல் போய் விட்டது.

இது போல் இதுவரை 90 ற்கு மேற்பட்ட விமானங்கள் விபத்திற்கு உள்ளாகியும்,காணாமலும் போயுள்ளன. நிலவில் இருந்து,செவ்வாய், வியாழன் என்று சூரியனை நோக்கிச் சென்றுவிட்ட அறிவியல்,தன் வீட்டில் காணாமல் போன விமானங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

Post by Tamil Mon Jun 09, 2014 10:19 pm

வணக்கம் சக்தி ..தொடர்ந்து பதிவுகளை வழங்குவதற்கு நன்றிகள் ...உங்களின் தெரிந்து கொள்ளலாம் வாங்க.பகுதி அனைத்தும் ஒரு லிங்க் ஆக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

Post by மாலதி Tue Jun 10, 2014 6:20 am

அரிய தகவல்கள் ....மற்றும் புகைப்படங்கள்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

Post by krishnaamma Tue Jul 01, 2014 7:19 am

மாலதி wrote:அரிய தகவல்கள் ....மற்றும் புகைப்படங்கள்
பயன்தரும் அறிவு தேடல்கள்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -13

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum