TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள்!!
by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm

» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm

» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm

» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm


தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16

Go down

HOT தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16

Post by sakthy on Fri May 30, 2014 3:57 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16


இது ஒரு காதலின் சின்னம்-தாச் மகால் - இது ஏற்கனவே தரப்பட்டது.சில ஆதரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. படிக்காதவர்களுக்கு..

தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16 10g9pc9

அழகான வேலைப்பாடுகளுடன் ஓங்கி நிமிர்ந்து நிற்கிறது அழகான ஒரு கட்டடம். எத்தனை வேலைப்பாடுகள், பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்கிறார்களே,அந்தப் பசி வந்த போதும் கூட,திரும்பி அந்தக் கட்டிடத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள் மக்கள்.அவ்வளவு கவர்ச்சி. ஆனாலும் ஏனோ சோகமிழந்து நிற்கிறது. இந்து முறைப்படி உருவாக்கப்பட்ட, கி.பி.1155 அளவில் ராஜா பரமார்த்தி தேவா என்பவரால் கட்டப்பட்ட இந்த மாளிகை, hindu temple palace, என்று  மக்களால் அழைக்கப்பட்டது..(சரித்திர ஆய்வாளர்கள் P. S. Bhat and A. L. Athavale ,Marvin Mills, P.N.Oak)

Marvin Mills, An Architect Looks at the Taj Mahal Legend, கருத்துப்படி,  அந்த அழகான கட்டிடத்திற்கு ராஜா மன்சிங்கும் பின்னர் அவரின் பேரனான ஜெய் சிங்கும் உரிமையாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருந்தும்,ஜெய் சிங்க் பலவீனப்படவே கட்டிடம் கைப்பற்றப்படுகிறது.  Dr. V.S.Godbole ன் Taj Mahal-Time to Tell the Truth, இல் இந்த கட்டிடம் the Palace of Raja Mansingh என்கிறார்.
இருந்து விட்டுப் போகட்டுமே என விடாமல்,தொடர்ந்து, 1359 ல் கட்டிடம் மேம்படுத்தப்படுகிறது. இதை Badshahnama என்ற சரித்திர நூல் உறுதி செய்கிறது.
ஆனால் இப்போது தான் பிரச்சனை உருவாகிறது. கட்டிடம் ஜெய் சிங்கிடம் இருந்து கை மாறுகிறது,இல்லை கைப்பற்றப்படுகிறது, என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.ஆனாலும் இன்றைய வரலாறு,உண்மையை மறைப்பதற்காக, ஜெய்சிங்கிடம் இருந்து வாங்கப்பட்டது என்ற ஒரு வசனத்தை சேர்த்துக் கொள்கிறது. அப்படி வாங்கப்பட்ட போது, Tejo Mahalaya எனச் சொல்லப்பட்டது.

இந்த சோகமிழந்த கட்டிடம் 1632 அளவில், (The Letter of Aurangzeb)  புனர் நிர்மானிக்கப்படுகிறது (1631 - 1653) . (Itihas Patrika, vol 5, pp. 98-111 and Survey plan of Taj Mahal by Col Hodgson, 1825 ) ஆயிரக்கணக்கான சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளால் புனரமைக்கப்படும் போது,அங்கே அமைந்திருந்த இஸ்லாமிய பள்ளிவாசல் மெக்காவை நோக்கி ஏன் அமைக்கப்படவில்லை என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். எல்லாம் சரி தான்,இந்த கட்டிடத்தைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

இது தான் சாஜகானால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இன்றைய தாஜ் மஹால்.  சாஜகானின் மூன்றாவது மனைவி மும்தாஜ் மஹால் தனது பதின்நான்காவது குழந்தையான, குகாரா பேகம் பிறந்த போது இறந்து விடுகிறாள்.அவள் இறக்கும் தறுவாயில் இருந்த போது சாஜகானிடம், என் மீது உனக்கு உண்மையான அன்பு இருக்குமானால்,எனக்காக ஒரு மாளிகை,நினைவு சின்னமாக கட்ட வேண்டும், என்று கேட்கிறாள்.இது அவளது கடைசி ஆசையாக,சாஜகானை சோதனை செய்வதற்காக, இருந்தது.

சாஜகானிற்கு மும்தாஜ் மேல் உண்மையான அன்பு இருந்திருந்தால், அவள் கேட்காமலேயே தாஜ் மகாலை கட்டி இருந்திருக்க வேண்டும்.ஆனால் அவன் மும்தாஜின் கடைசி ஆசை அது என்பதாலேயே, ராஜா ஜெய் சிங்கிடம் இருந்து அபகரித்த மாளிகையை புனரமைத்து மாற்றிக் கொண்டான். பல கட்டிட மாற்றங்களில் இந்து வேத சிதைவுகளைக் காண முடிகிறது என அன்றைய ஐரோப்பிய பார்வையாளர்களும்,அதை Encyclopaedia Britannica included the statement by Fergusson  ம் எடுத்துக் காட்டுகிறது. இதே சமயம், காதலின் சின்னத்திற்குப் பக்கத்தில், சாஜகானால் நேசிக்கப்பட்ட பணிப் பெண்ணுக்கு ஏன் ஒரு சமாதி வர வேண்டும் என்ற கேள்வியையும் ஆய்வாளர்கள் இங்கே வைக்கத் தவறவில்லை.

++அத்துடன் Professor Marvin Miller ,New York  அவர்களால் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங்க் படி தாச் மகால் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திற்கு, 300 ஆண்டுகள் முந்தையது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
++1638 இல் மும்தாச் இறந்த ஏழு வருடங்களின் பின்னர் ஆக்ராவிற்கு பயணித்த ஐரோப்பிய பயணி Johan Albert Mandelslo  என்பவர் அந்தக் கட்டிடம் அந்தக் காலத்தில் கட்டப்பட்டதாக தெரியவில்லை என்றும் பழைய கட்டடம் ஒன்றை மாற்றி அமைத்ததாகவே தெரிகிறது என்றும் தனது நூலில் எழுதி உள்ளார்.
++மும்தாச் இறந்த ஒரு வருடத்தில் ஆக்ராவிற்கு பயணம் செய்த Peter Mundy என்ற ஆங்கிலேயரும் இதையே தனது கருத்தாக சொல்லி உள்ளார்.
அத்துடன் கட்டிடத்தை ஆய்வு செய்த ஓக் என்ற வரலாற்று ஆய்வாளர்,அந்தக் கட்டிடம் mausoleum  என்பதற்கு உள்ள ஆதாரங்களை விட , இந்து கோயிலுக்கு உள்ள ஆதாரங்களே அதிகமாக காணப்படுவதாக அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.

தாச் மகாலில் உள்ள சீல் வைக்கப்பட்ட அறை, சர்வதேச ஆய்வாளர்களின் முன் திறக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும், என்கிறார் ஆய்வாளர் Professor P.N. Oak


இவை இன்றைய காட்சிகள், நாளைய வரலாறு. இந்த வரலாற்று உண்மைகள் ஒரு நாட்டின் ஆதிக்கம்,பலம்,பொருளாதார ஆதிக்கம் போன்றவற்றால் சிதைக்கப்பட்டு புதிய வரலாறாக உருவெடுக்கிறது என்பது என்னவோ உண்மைதான்.அதற்கு தாஜ்மகாலும்,இராமாயணமும்,சுபாச் சந்திரபோசின் மறைவும்,வேறு பலவும் சாட்சியங்களாகிறது.  
நீதி பக்கம் சாயும் போது,வரலாறுகள் கூட ஒரு நாள் பக்கம் சாயும் என்ற அச்சம் வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கவே செய்கிறது. பதவி,பணம்,பலம்,பட்டம்,விருது,சுய நலம்,ஆதிக்கவலு இவற்றுக்காக எதையும் செய்ய இந்த உலகம் என்றும் தயாராகவே உள்ளது. இதை நாம் தினமும் நம் சமகால வாழ்வில் காணத்தான் செய்கிறோம்.
இதில் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16

Post by logu on Fri May 30, 2014 5:07 pm

இவை இன்றைய காட்சிகள், நாளைய வரலாறு.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16

Post by அனுராகவன் on Fri May 30, 2014 5:40 pm

மிக அருமை...இன்று ...நாளை ..
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

HOT Re: தாச் மகால் -(Taj Mahal)தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 16

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum