TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Go down

HOT விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by sakthy on Tue May 20, 2014 10:33 pm

விண்கல் விழுந்து பள்ளம் ஏற்பட்டதை பல கிரகங்களில் காண முடியும்.இவை Craters எனச் சொல்லப்படுகிறது.நிலவில் இருக்கும் இப்படியான பள்ளங்களை, நாம்  கண்ணால் பார்க்க முடியும். பெரிஞ்சர் பள்ளம் என்ச் சொல்லப்படும்,இது போன்ற ஒரு விண்கல் வீழ் பள்ளம்  பூமியில்  ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ளது.
புதன் கிரகத்திலும் இப்படியான பல பள்ளங்கள் உண்டு.உலகின் பல நாடுகளில் வாழ்ந்த பிரபலமானவர்களின் பெயர்கள் இதற்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு, ஆண்டாள் , தியகராசர்,காளிதாசர்,தாகூர்,வியாசர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
…...................
Geographic Information System (GIS) எனப்படும் பூகோளத் தகவல் திரட்டு இப்போது வேகமாக வளர்ந்து வருகின்ற துறையாகும். புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை ஆகும். இதை ஒரு தகவல் பொக்கிஷம் என்றும் கூறலாம்.

ஒரு பெரிய நகரில் எங்கோ ஒரு கட்டடத்தில் தீப்பிடிக்கிறது. அந்த இடத்துக்கு எந்தப் பாதை வழியே சென்றால் சீக்கிரம் செல்லலாம்? நகரில் எந்தெந்த இடங்களில் பாதாள சாக்கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன? காடுகளின் பரப்பு குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா, விவசாய நிலங்களின் பரப்பு எவ்வளவு, நாட்டில் எந்தெந்தப் பகுதியில் எந்தவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை பெற, இந்த முறை உடதவுகிறது.

அறிவியல் ஆராய்ச்சி, வள மேலாண்மை, சொத்து மேலாண்மை, சூழல்சார் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment), நகர்ப்புறத் திட்டமிடல், நிலப்படவரைவியல், குற்றவியல், வரலாறு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை போன்ற துறைகளில் இது பெரிதும் பயன்படக்கூடியது. எடுத்துக்காட்டாக, இயற்கை அழிவுகளின்போது, அவசரகால உதவிகள் அணுகுவதற்கான கால அவகாசங்களை இலகுவில் கணிப்பதற்கு, அவசரகாலத் திட்டமிடுபவர்களுக்கு இது உதவும். சூழல் மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடங்களைத் தெரிவு செய்வதிலும் புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும்.


கம்ப்யூட்டர்களில் பூகோள ரீதியிலான எண்ணற்ற தகவல்களையும் சேகரித்து வைத்துப் பயன்படுத்த முடிகிறது. இத்தகவல்களை மேப்புகள், சார்ட்டுகள், வரிவடிவப் படங்கள் என பல்வேறு வடிவங்களில் பெற இயலும்.

விஞ்ஞானிகள், பல்வேறு அமைப்புகள், நகர நிர்வாகிகள், தனியார் துறையினர், ராணுவத் துறையினர் என ப்ல்வேறு துறைகளும் இத்தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.
பூகோளத் தகவல் திரட்டுக்கு செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

GIS பற்றிய பயன்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்குடன்,இந்த ஆண்டில் 64 நாடுகளில் நவம்பர் மாதம் GIS தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மக்களிடையே பூகோள விழிப்புணர்வை ஏற்படுத்த பூகோள வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாத மூன்றாவது வாரம் பின்பற்றப்படுகிறது. இந்த வாரத்தின் போது வருகின்ற புதன்கிழமை GIS தினமாகப் பின்பற்றப்படுகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by krishnaamma on Wed May 21, 2014 7:16 am

GIS பற்றிய பயன்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள் சக்தி 
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by Tamil on Wed May 21, 2014 7:35 am

உங்களின் பதிவுகள் அனைத்தும் அறிந்திராதசெய்திகளை கொண்டுள்ளது ..நன்றிகள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

http://www.usetamil.net

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by Tamil on Wed May 21, 2014 7:36 am

பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை உடன் பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

http://www.usetamil.net

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by sakthy on Wed May 21, 2014 12:11 pm

காலை மதிய இடைவேளைகளில் எழுதுகிறேன். அந்தக் குறுகிய நேரத்தில் படங்களைத் தேடி இணைப்பது சிரமம்.முயற்சிக்கிறேன்.மூளையில் படித்தவற்றை பல PB வரை சேமிக்க முடியும்.படங்களை சேமிக்க முடியாது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by மாலதி on Thu May 22, 2014 8:08 am

நன்றிகள் சக்தி உங்களின் பங்களிப்பு தளத்தின் வளர்சிக்கு மிகவும் மிகவும் முக்கியம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: விண்கல் விழுந்து பள்ளம்-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum