TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:40 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:46 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:16 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


அமெரிக்காவில் பிரசவத்திற்கு 3 நாள் முன்பு 215 பவுண்டு பளு தூக்கி சாதனை புரிந்த இளம்பெண்

Go down

HOT அமெரிக்காவில் பிரசவத்திற்கு 3 நாள் முன்பு 215 பவுண்டு பளு தூக்கி சாதனை புரிந்த இளம்பெண்

Post by logu Tue May 13, 2014 6:49 am

அரிசோனா,
நம்மூரில் கர்ப்பிணி பெண்களை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் அவர்களை பாதுகாப்பாக வீட்டினுள்ளேயே வைத்திருப்பார்கள்.  ஆனால், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தாய்மார்கள் இதனை அலட்டி கொள்ளாமல் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.  இதற்கு ஓர் உதாரணம் கீழ்காணும் சம்பவம்.
பளு தூக்குதல் பயிற்சி
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (வயது 33).  இவரது கணவர் சாடு (வயது 34).  கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.  தினமும் பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
மலையேற்ற பயிற்சி
அவர், வாரம் 4 முறை ஜிம்முக்கு போவதையும், நாள் ஒன்றுக்கு 3 மைல் தூரம் தனது செல்ல நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்வதையும் மற்றும் வாரம் ஒரு முறை 4 மைல் உயரத்திற்கு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கம்போல் செய்து வந்தார்.  இவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு மருத்துவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  குடும்பத்தினர் மறுத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனது பயிற்சியை திறம்பட செய்து வந்துள்ளார்.
இது குறித்து மேகன் கூறும்போது, உடற்பயிற்சி மேற்கொண்டது எனக்கு நன்மை தருவதாக அமைந்தது.  எனவே, எதற்காக நான் அதனை நிறுத்த வேண்டும்? எனது பிரசவ ஹார்மோன்கள் நான் பளு தூக்குவதற்கு ஏற்ற வகையில் எனக்கு சாதகமாக உதவி புரிந்தன என்று தெரிவித்துள்ளார்.
புதிய சாதனை
அமெரிக்காவில் பிரசவத்திற்கு 3 நாள் முன்பு 215 பவுண்டு பளு தூக்கி சாதனை புரிந்த இளம்பெண் Teamlman120514அவர் தனது கர்ப்ப காலத்தின் 40வது வாரத்தில், பிரசவம் ஆவதற்கு 3 தினங்களுக்கு முன்பு வரை பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டு அன்றைய தினம் 215 பவுண்டுகள் எடையினை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.  அவர், 110 பவுண்டு எடையினை தள்ளும் பயிற்சியையும், 165 பவுண்டு எடையுடன் கூடிய ஸ்குவாட் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
இதனால் அவரது உடற்திறன் அதிகரித்துள்ளது.  மருத்துவர் அவருக்கு சொன்ன பிரசவ காலம் நெருங்கும்போது, அவரது பலம் அதிகரித்து இருந்தது.  அவர் உற்சாகமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  அவரது கணவரும், பளு தூக்குதல் பயிற்சியாளருமான சாடும் மேகனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
அதிகரித்த உடல் வலிமை
அதனுடன் அவர் பயிற்சி பெற்ற ஜிம் உடைய பெண் பயிற்சியாளர் ஆச்சரியமடைந்துள்ளார்.  ஒவ்வொரு வாரமும் மேகனின் அதிகரித்த உடல் வலிமை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இது அங்குள்ள மற்ற பெண் பயிற்சியாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
கடந்த மே 3ந்தேதி மேகனுக்கு 6.11 பவுண்டுகள் எடையுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  அதற்கு புளோரன்ஸ் ஜெர்மைன் என பெயர் வைத்துள்ளனர்.  அவரது பிரசவம் எளிமையாக இருந்தது என்றும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மேகன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில், சமீப காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் பளு தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.  அமெரிக்க பெண்மணியான லீயா-ஆன் எல்லீசன் என்பவர் தனது 8 1/2 மாத கர்ப்ப காலத்தில் பளு தூக்குவது போன்ற புகைப்படம் வெளியாகி அதிக சர்ச்சைக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை
» 128.000 அடி(39.000 மீ) உயரத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்த பீலிக்ஸ்
» தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி.
» 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை
» இன்று 7-வது ஆண்டு நினைவு நாள்: கும்பகோணம் தீ விபத்து பள்ளி முன்பு 94 குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி; மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum