TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


உங்களுடைய Smart phones, Tablet மூலம் பணம் பெறுவது எப்படி?

Go down

HOT உங்களுடைய Smart phones, Tablet மூலம் பணம் பெறுவது எப்படி?

Post by menan on Thu May 08, 2014 9:25 pm

உங்களிடம் ஏதாவது ஸ்மாட் போன் (நவீன செல்பேசிகள்)  இருந்தால் அதன்மூலம் நீங்கள் சாதாரணமாகவே பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பலாம்.

[You must be registered and logged in to see this image.]

உங்களிடம் iPhone, Samsung என்று எந்தவகையாக இருந்தாலும் சரி ஆனால் நாம் பார்க்கப் போகும் இந்த முறை தற்போதைக்கு Apple iOS மற்றும் Android போன்ற வற்றிற்கு தான் ஆதரவளிக்கிறது ஆனால் உங்களிடம் iOS, Android உடன் கூடிய Tablet இருந்தால் அவற்றையும் நீங்கள் இதற்காக பயன்படுத்தலாம்
.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்வதுடன் அவர்கள் தரும் மென்பொருட்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவது(பின்பு நீக்கிவிடலாம்) மட்டும்தான்.

இங்கே சென்று கணக்கொன்றை திறந்துகொள்ளுங்கள் [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
கணக்கை உருவாக்கிவிட்டு உங்கள் உபகரணத்தின் மூலம் (Smart phone) அவர்களது இணையத்தளத்திற்கு சென்று உங்களது கணக்கை Log in செய்யுங்கள். இப்போது அவர்கள் நீங்கள் Install செய்யவேண்டிய Apps காட்டுவார்கள் நீங்கள் அதற்குக் கீழுள்ள Earn money என்பதை Click செய்யுங்கள் அப்போது நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்கப்படுவீர்கள்(அவ்வாறு பயன்படுத்தினால் தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்) Continue என்பதை click செய்து உங்களது உபகரணத்தில் நிறுவி முன்னமே குறிப்பிட்டது போல் சில நிமிடங்கள் பயன்படுத்தினால் சரி. சிறிது நேரத்தில் உங்களுடைய கணக்கில் அதற்கான பணம் சேர்க்கப்பட்டு விடும்
.

பணம் பெறும் வழிகள்
நீங்கள் அவர்கள் தரும் மென்பொருட்கள் நிறுவி சிறிது நேரம் பயன்படுத்தல் மூலம்
உங்களுடைய நண்பர்களை இணைத்துக் கொள்வதன் மூலம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மென்பொருட்கள் கிடைக்கும்
உங்களுடைய அக்கவுண்டை ஒவ்வொருநாளும் Sign in செய்தல் மூலம்
அவர்களை Facebook மற்றும் Twitter ல் Like செய்தல் மூலம்
மேலும் பல..
நீங்கள் உங்களுடைய ஒரே Appdown கணக்கினை பல உபகரணங்களில் பயன்படுத்தலாம், பயன்படுத்தி பணம் பெறலாம்.

அவர்கள் இப்படி உங்களுக்கு பணம் தந்து என்னதான் செய்கிறார்கள் ?

கொஞ்சம் மென்பொருள் பயன்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு இதற்கான விடையும் சாதாரணமாகவே விளங்கியிருக்கும். அதாவது அவர்கள் நாளுக்குநாள் புதிது புதிதாக வெளிவந்துகொண்டிருக்கும் மென்பொருட்களை விழம்பரப்படுத்துவதுதான். இந்த இணையத்தளமூடாக மென்பொருட்களை வடிவமைப்பவர்கள் தம் மென்பொருட்களை விழம்பரப் படுத்துகிறார்கள்
.
menan
menan
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 04/09/2011
Location : Sri Lanka

http://www.menanworld.blogspot.com

Back to top Go down

HOT Re: உங்களுடைய Smart phones, Tablet மூலம் பணம் பெறுவது எப்படி?

Post by ஜனனி on Thu May 08, 2014 9:42 pm

நண்பகதன்மை எப்படி ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum