Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கேரளாவில் கனமழை: திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது....Heavy rains in Kerala Thiruvananthapuram city to a standstill
2 posters
Page 1 of 1
கேரளாவில் கனமழை: திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது....Heavy rains in Kerala Thiruvananthapuram city to a standstill
திருவனந்தபுரம், மே. 6–
கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கோடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மழை தொடர் மழையாக நீடிப்பதால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்து உள்ளது.
நேற்று திருவனந்தபுரத்தில் கனமழை கொட்டியது. இதனால் தம்பானூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பல ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அதே போல ரெயில் நிலையம் முன்புள்ள சாலையிலும் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் 50–க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை கடும் போராட்டத்திற்கு பிறகு சீரமைத்தனர்.
களக்கூட்டம் பகுதியில் தான் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் கரமனை ஆற்றுப்பாலத்தின் மீது மழைநீர் வெள்ளம்போல ஓடியது. பாலத்திற்குகீழே உள்ள ஆற்றிலும் அதிக அளவு வெள்ளம் ஓடியது.
இதை பார்ப்பதற்கு பாலத்தின் மேலும் கீழும் 2 ஆறுகள் ஓடுவதுபோல காட்சி அளித்தது. இதனால் கரமனை பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொல்லம் பகுதியில் கேரளாவிலேயே அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனமழை காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தேன் சேகரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த ஏராளமான தேன்கூடுகள் மழையினால் நாசமடைந்து விட்டது.
கேரளாவில் இன்னும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: கேரளாவில் கனமழை: திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது....Heavy rains in Kerala Thiruvananthapuram city to a standstill
எங்க ஊர்லே மழையே இல்லே மாலதி...
ந.க. துறைவன்- பண்பாளர்
- Posts : 608
Join date : 27/02/2014
Similar topics
» துவங்கியது தென்மேற்கு பருவமழை :கேரளாவில் கனமழை
» திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் தங்க,வைர நகைகள், நவரத்தினங்கள்
» ரூ. 23.61 கோடியில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபன் சுவாமி கோயில் பாதுகாப்பிற்கு உபகரணங்கள்
» எர்ணாகுளம் - திருவனந்தபுரம் வரை ரயிலுக்கு அடியில் படுத்து 225 கி.மீ. பயணம் செய்த வாலிபர்
» கனமழை எதிரொலி: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum