TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடக்கு இரா­ணு­வத்தின் கோட்­டை! முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர்!- த.தே.கூட்டமைப்பு

Go down

வடக்கு இரா­ணு­வத்தின் கோட்­டை! முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர்!- த.தே.கூட்டமைப்பு Empty வடக்கு இரா­ணு­வத்தின் கோட்­டை! முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர்!- த.தே.கூட்டமைப்பு

Post by krishnaamma Sun Apr 27, 2014 7:16 am

வடக்கு இரா­ணு­வத்தின் கோட்­டை! முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர்!- த.தே.கூட்டமைப்பு
26 04 2014

வடக்கு இரா­ணு­வத்தின் கோட்­டை! முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர்!- த.தே.கூட்டமைப்பு 983647_753321554707843_8871784523496187761_n
வடக்கு இன்று இரா­ணு­வத்தின் கோட்­டை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்ள இரா­ணு­வத்தில் முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர். வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் வரையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போரா­டு­வார்கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ள­ர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பா.உ. தெரி­வித்தார். 
ஜனா­தி­ப­தியின் விருப்­பமும் இது­வென்­பது தெளி­வாக தெரி­கின்­றது வட மாகாணம் இன்று இரா­ணு­வத்தின் கோட்­டை­யாக மாறி­விட்­டது. ஏனைய மாகா­ணங்­களைப் போல் வடக்கு இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

வடக்கில் இருந்து இரா­ணுவம் விலக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தொடர்பில் கூட்­ட­மைப்­பிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்­ப­துதான் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவின் விருப்­ப­மாக உள்­ளது.
அதனால் தான் யுத்தம் முடி­வ­டைந்து 5 ஆண்­டுகள் கடந்தும் இன்றும் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை அகற்­றாது உள்­ளனர்.
தமிழ் மக்­களை அடக்கி வைப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் வித்­தி­யா­ச­மாக கார­ணங்­களை சொல்லி வரு­கின்­றனர்.
மீண்டும் விடு­தலைப் புலிகள் உரு­வா­கப்­ போ­வதோ தீவி­ர­வாதம் பர­வவோ எந்­த­வொரு சாத்­தி­யமும் இல்லை.
வடக்கில் இருந்து 70 முகாம்கள் அளவில் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் குறிப்­பி­டு­கின்­றது. ஆனால் அகற்­றப்­பட்ட சிறிய முகாம்கள் அனைத்தும் இன்று பெரிய முகாம்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இவற்றில் இருந்த இரா­ணு­வத்­தையும் இன்னும் அகற்­றவும் இல்லை.
இலங்­கையில் உள்ள ஏனைய மாகா­ணங்­களைப் போலல்ல வட­மா­காணம். வடக்கு இன்று இரா­ணு­வத்தின் கோட்­டை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்ள இரா­ணு­வத்தில் முக்­கால்­வாசிப் பேர் வடக்­கி­லேயே உள்­ளனர். அவர்­களின் ஆக்­கி­ர­மிப்­பி­லேயே நாம் வாழ்ந்து வரு­கின்றோம்.
இரா­ணு­வத்தை வட மாகா­ணத்தில் வைத்து அர­சாங்கம் என்ன செய்­கின்­றனர்? பொது­மக்கள் விட­யத்தில் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டு­களை இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்டு குழப்­பங்­க­ளையும் சிக்­கல்­க­ளை­யுமே ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது மக்­களின் காணி­க­ளையும் இவ்­வாறு இரா­ணு­வத்­தினர் சூறை­யாடி விட்­டனர்.
மேலும் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இருந்து புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­ட­வர்­களை அடக்கி வைப்­ப­தாலோ அல்­லது விமர்­சிப்­ப­தாலோ அவர்கள் மேம்­படப் போவ­தில்லை.
அர­சாங்கம் அவர்­க­ளுக்­கான வச­தி­க­ளையும் வாய்ப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.
வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை சுற்றி வளைத்து வைத்துக் கொண்டு மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். வடக்கு விடு­தலை பெற்­றுள்­ளது என குறிப்­பி­டு­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை.
வடக்கில் இருந்து இராணுவத்தினரை அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும். இராணுவத்தை வெளியேற்றும் வரையில் வட மாகாண தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்
நன்றி தமிழ் ஊடகங்கள்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மகாசேன் புயல் வடக்கு நோக்கி நகர்கிறது: ஆந்திராவில் மழைக்கு 8 பேர் பலி
» ஆந்திராவை இரண்டா பிரிக்க போறாங்களா? 7 பேர் மரணம், 10 பேர் தற்கொலை முயற்சி
» எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்
» கேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், 100 ஜோடி ஷூ
» இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum