Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:30 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:08 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 3:52 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:08 am
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 9:32 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
இன்று ஸ்பீக்கர்-speaker பற்றிய பாடம் (ஒலி )
3 posters
Page 1 of 1
இன்று ஸ்பீக்கர்-speaker பற்றிய பாடம் (ஒலி )
இன்று ஸ்பீக்கர் பற்றிய பாடம் (ஒலி )
;
;ஸ்பீக்கர்....ஒலிப்பான்
உலகில் இன்று எத்தனையோ டிஜிட்டல் சாதனங்கள்
வந்து இருந்தாலும் அவைகளில் இருந்து கிடைக்கும் ஓசை
மற்றும் இசையை நம் காதுகளுக்கு துல்லியமாக கொண்டுவந்து
சேர்க்கும் ஒரே கருவி ஸ்பீக்கர் ஆகும் ஒலி வேகத்தை பார்த்தோம்
குறைந்த தூரம் மட்டுமே கேட்க்கும் ஒலியை நாம் நீண்ட தூரங்களுக்கு
கொண்டு சென்று அனைவரும கேட்பதற்கு இந்த ஸ்பீக்கர் பயன் படுகிறது
மின்சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் மக்கள் கூடுமிடங்களில்
செய்திகளை சொல்ல ஒரு கூம்பு வடிவ தகரத்தால் செய்ய பட்ட புனல்
போன்ற சாதனம் பயன்பட்டது இதை மெகாபோன என்று megaphone..அழைத்தனர்
மின்னியல் சாதனங்களும் மின்சாரம் பாட்டெரி போன்ற சாதனங்கள் வந்த
பிறகு மின்னியல் சாதனங்கள் மூலம் அமப்ளிபியர் amplifier உருவாக்கப்பட்ட பின்
ஒலியை நீண்ட தூரங்களுக்கு வயர்`மூலம் கொண்டு சென்று ஸ்பீக்கர்
மூலம் கேட்க்க முடிந்தது அதே போல் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தி
மெகாபோனகள் உருவாககினார்கள் megaphone
ஸ்பீக்கரின் அளவு ஒரு நாலணா அளவு முதல்18 இன்ச் சுற்றளவு dia வரை உள்ளது
இதன் சக்தி (watts) 300 மில்லிவாட் முதல் ஆயிரம் வாட்ஸ்கள் வரை உள்ளது
:
ஸ்பீக்கர் இயங்கும் முறை மற்றும் அதன் பகுதிகள்:
ஸ்பீக்கர் இயங்க முக்கியமான பொருள் 1 காந்தம் (மாக்னட்) magnet 2வாய்ஸ்காயில் voice coil இது
பேப்பர் மீது மிகவும் மெல்லிய செம்பு கம்பியை கொண்டு சுற்ற பட்டு இருக்கும்wind with copper wire
முதலில் காந்தம் பற்றிய சிறு குறிப்பு காந்தங்களில் இருதுருவம் உண்டு ஒன்று magnet have two polls north pol south pol
வட துருவம் ஒன்று தென் துருவம் ஆகும் இதில் ஒரே மாதிரி உள்ள இரண்டு
காந்தங்களை எடுத்து ஒரு காந்தத்தின் வட துருவத்தையும் இன்னொரு காந்தத்தின்
தென் துருவத்தையும் நேராக காட்டினால் இரண்டும் ஒன்றாக ஒட்டி கொள்ளும்
அதே போல் வடதுருவத்தையும் வடதுருவத்தையும் நேராக காட்டினால் இரண்டும்
ஒன்றை ஒன்று தள்ளும் இதனை (ஒன்று பட்ட சார்ஜ்கள் ஒன்றை ஒன்று தள்ளும்
இரு வேறுபட்ட சார்ஜ்கள் ஒன்றைஒன்று இழுக்கும்)என்பார்கள் இதனை ஆங்கிலத்தில்
(like charges ripple each other un like charges attract each other )
என்பார்கள் அந்த விதிதான் ஸ்பீக்கர்களில் பயன்படுகிறது
காந்தங்களில் மூன்று வகை உண்டு 1 பெர்மனென்ட் மாக்னெட்permanent magnet ....2 டெம்ப்ரரி dc மாக்னெட் temporary magnet .....3 ac துடிப்பு உள்ள மாக்னெட் ....ஸ்பீக்கரில் இரண்டு வகை பயன் படுத்த படுகிறது 1 பர்மனன்ட் மாக்னெட் 2 துடிப்பு உள்ள மாக்னெட்
உருவாக்க இங்கு வாய்ஸ் காயில் பயன் படுகிறது ஆம் மைக் முன்பு நாம் பேசும் பேச்சோ அல்லது இசைக்கருவியோ அதில் இருந்து வெளியாகும் அதிர்வுஅலைகள் ஆம்ப்ளிபாயர் மூலம்
விரிவாக்க பட்டு வாய்ஸ் காயிலுக்கு கொடுக்க படுகிறது இந்த வாய்ஸ் காயில் பர்மனன்ட் மாக்னெட் மற்றும் ஒரு இரும்பு துண்டுக்கு இடையே மிதக்கும் வகையில் அமைக்க பட்டு இருக்கும்
உருவாக்க பட்ட அதிர்வு அலைகள் காயிலுக்குள்சென்று அதிர்வுகளுக்கு தக்கவாறு துடிப்புள்ள காந்தமாக மாறும்போது
வாய்ஸ்காயில் காந்தவிதிக்கு ஏற்றார் போல் முன்னும் பின்னும் அசைகிறது வாய்ஸ்காயிலை அளவுக்கு மீறி அசைக்காமல் இருக்க இங்கு ஸ்பைடர் நெட் இங்கு பயன் படுகிறது அதன் முன்புறம் உள்ள கோன் வடிவ டயபரம் அதிர்வு ஒலிக்கு தக்கவாறு அதிர்கிறது இந்த அதிர்வுகள் காற்றில் பரவி நம் காதுகளை வந்து அடைகிறது
நம் காதுகள் 2 0 துடிப்பு முதல் 20,000துடிப்புகள் வரை ஏற்றுகொள்ளும் இதனை 2 0 ஹெர்ட்ஸ் முதல் 20கிலோ
ஹெர்ட்ஸ் என்பார்கள் ஒவ்வொரு குழுஅலை துடிப்புக்கும் தக்க வாறு ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைகின்றன அவற்றில் 1 வூபர்,
2மிட்ரேஞ் 3 ட்வீட்டர் வூபர் மூலம் ட்ரம்ஸ் மேல தாளங்கள்
போன்றவை மிட்ரேஞ் இல் பேச்சு பாடல்வரிகள் கேட்கலாம்
ட்வீட்டர் இல் அதிக துடிப்புள்ள மணியோசை சில் சில் எனும் இசை ஒலியலைகள் கேட்கலாம்
ஆசிரியர் லி பூபதிராஜ் முன்னாள் ராணுவம்
MAHA HI-TECH ( india )
ELECTRONICS
10 ANNA STREET
N.PUTHUR
KARAIKUDI 630001

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இன்று அலர்ஜி பற்றிய தகவல்.
» இறுதிப்போர் பற்றிய ஒரு அறிக்கை இன்று கையளிப்பு !
» இன்று வெளியான மாலைமலர் நாளிதழில் தேசிய தலைவர் பற்றிய வதந்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
» இன்று ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி? பற்றிய தகவல்.
» மறைந்த நாகேஷ் அவர்களின் 76-வது பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|