TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வட கிழக்கில் சிங்கள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது அமெரிக்கா !

Go down

வட கிழக்கில் சிங்கள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது அமெரிக்கா ! Empty வட கிழக்கில் சிங்கள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது அமெரிக்கா !

Post by mmani Tue Mar 18, 2014 12:57 pm

வட கிழக்கில் சிங்கள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது அமெரிக்கா !
18 March, 2014

வட கிழக்கில் சிங்கள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது அமெரிக்கா ! 1977064_683022321754891_1184215572_n
இலங்கையை தண்டிப்பது போலவும், தமிழர்களுக்கு உதவுவதுபோலவும் வேடமிட்டு நாடகம் 

ஆடிவந்த அமெரிக்காவின் முகத்திரை தற்போது மெல்ல மெல்ல கிழிய ஆரம்பித்துள்ளது. இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தில், இலங்கைக்கு மேலதிகமாக இன்னும் 1 வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் கைவிடப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, வட கிழக்கில் இருந்து இலங்கை இராணுவம் விலக்கி கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அமெரிக்கா விலக்கிக்கொண்டுள்ளது என தற்போது அறியப்படுகிறது. இதனை தமிழ் நெட் ஆங்கில இணையமும் உறுதிசெய்துள்ளது. அமெரிக்காவின் மாயா ஜாலம் என்ன ? இதோ தற்போது நிகழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு சர்வதேச சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். அது என்ன என்று பார்போம்.
"கிரைமியா" என்னும் தேசத்தைப் பற்றி பலர் அறிந்திருக்க வாப்பில்லை. யூக்கிரேன் நாட்டின் கிழக்குப் பகுதியில் மற்றும் ரஷ்யாவுக்கு அருகாமையிலும் இந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட பாரிய மாநிலம் ஒன்று இருக்கிறது. இது ஒரு நாடு அல்ல. யூக்கிரேன் நாட்டின் ஒரு பகுதி ஆகும். இங்கே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 97 சதவீதமான கிரைமியர்கள் தாம் ரஷ்யாவுடன் இணைய ஆசைப்படுவதாக வாக்களித்துள்ளதாக கிரைமிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. மறு நிமிடமே ரஷ்யா அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் கிரைமியா என்னும் தேசம் ஒரு நாடாக அங்கிகரிக்கப்பட்டுள்ளதோடு, அது ரஷ்யாவுடன் இணையவும் உள்ளது. இதனை அமெரிக்கா கடுமையாக எதிர்கிறது. நடந்த தேர்தல் முறைகேடான மற்றும் தில்லுமுல்லான தேர்தல் என வால் பிடிக்கும் பிரித்தானியவும் சேர்ந்து குரல் கொடுக்கிறது.
ரஷ்யா மேலும் பலம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் கிரைமிய மக்கள் கொடுத்துள்ள ஆணையை அமெரிக்கா எவ்வாறு நிராகரிக்க முடியும் ? ஒரு நாட்டில் உள்ள மக்கள் தாம் பிரிந்து செல்ல விரும்புவதாக வாக்களித்தால், அதனை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இங்கே அமெரிக்கா அதனை விரும்பவில்லை. உடனடியாக யூக்கிரேன் நாட்டிற்கு ஆதரவாக களத்தில் இறங்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்க தூண்டுதலை அடுத்து, யூக்கிரேன் நாடு தனது படைகளில் சுமார் 20,000 ஆயிரம்பேரை ரஷ்யா நோக்கி நகர்த்தியுள்ளது. இதேவேளை ரஷ்யா தனது 40,000 படை வீரர்களை கிரைமியாவுக்குள் அனுப்பி அந்த தேசத்தை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளது. தமது பிராந்தியப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடவேண்டாம் என ரஷ்யா தற்போது எச்சரித்துள்ளது. இச் சம்பவமானது எமக்கு எதனை உணர்த்துகிறது என்று பார்த்தால், அமெரிக்கா முழுக்க முழுக்க தன் சுய நலத்திற்காக எதனையும் செய்யும் என்பது புலப்படுகிறது.
ரஷ்யா பலம் பெற்றுவிடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காக கிரைமிய மக்கள் கொடுத்த ஆணையை உதாசீனம் செய்கிறது அமெரிக்கா. இதற்கு மேலாகவும் ஒரு விடையம் இன்று நடந்தேறியுள்ளது. அதாவது ரஷ்ய அதிபருக்கு மிக நெருக்கமான 11 பேருக்கு மற்றும் சில ரஷ்ய இராணுவத் தளபதிகளுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அவர்களின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியும் உள்ளது. ஆனால் இனப்படுகொலை புரிந்த கோட்டபாயவின் அமெரிக்க கிரீன் அட்டை, இன்று வரை தடைசெய்யப்படவே இல்லை. பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் மற்றும் கோட்டபாயவின் சொத்துக்கள் முடக்கப்படவில்லை. அவை அனைத்தும் அப்படியே உள்ளது. அதாவது இலங்கை சீனாவை நோக்கிச் செல்கிறது. இதனை உடைத்து, இலங்கையை தன் பக்கம் இழுக்கவே தமிழர்களின் பிரச்சனையை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது. எப்போது இலங்கை அமெரிக்காவின் காலில் சாஷ்டாங்கமாக விழுகிறதோ, அன்று அமெரிக்கா இவை அனைத்தையும் தூக்கி எறிந்துவிடும். "தமிழர்களா.... யார் அவர்கள்" ? என்று அமெரிக்கா கேட்க்கும். அப்போது நாம் மீண்டும் 2009ம் ஆண்டுக்கு பின்நோக்கிச் சென்று இருப்போம்.
மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் உருவாகும். இதனால் எதனையும் எதிர்பாராமல், அமெரிக்காவின் உதவி இல்லாமல் பாதிக்கப்பட்ட சமூகங்களோடு இணைந்து , உண்மையாக எமக்கு உதவ உள்ள நாடுகளை இனங்கண்டு, மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகளுடன் இணைந்து போராடினால் தான் நாம் எமது இலக்கை எட்டமுடியும். அமெரிக்கா வந்து எமக்கு கோப்பி போட்டுத் தரும் ! அமெரிக்கா வந்து எமக்கு பால்சோறு ஊட்டிவிடும் என்று நாம் கனவு கண்டோமேயானால் எம்மைப் போன்ற அடிமுட்டாள்கள் எவருமாக இருக்க முடியாது. அத்தோடு அமெரிக்காவை நம்புங்கள் ! என்று குரல்கொடுக்கும் சிலர் , பல குழப்பங்களை விளைவித்து வருகிறார்கள். இவர்கள் யார் என்று பார்த்தால், தொலைநோக்கு சிந்தனை அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கண்மூடித்தனமாக அமெரிக்காவை நம்பும் கோஷ்டியினர். மேலும் இவர்களில் சிலர், ஏற்கனவே அமெரிக்க ஏஜண்டுகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலுக்கு அமெரிக்க கப்பல் வருகிறது என்று பொய்யான புரளியை கிளப்பிவிட்டவர்களும் இவர்களே. இவர்களே இவ்வாறு புலிகளின் தலைமைக்கு பிழையான செய்தியை கொடுத்தவர்கள் ஆவர்.
தமிழர்களை பொறுத்தவரையில், பலர் போராட்டங்களில் ஈடுபட்டு தமது இலட்சியத்தை அடைய பாடுபடுகிறார்கள். ஆனால் சில குழப்பவாதிகள் இந்தியாவை நம்பவேண்டும், அமெரிக்காவை நம்பவேண்டும் என்று புராணம் பாடுவதை தொழிலாகக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் போன்ற புல்லுருவிகள் முதலில் அகற்றப்படவேண்டும். மக்கள் தெளிவுபெறவேண்டும். யதார்த்தம் எது ? உலக நடப்பு என்ன ? மேற்குலகம் என்ன செய்கிறது ? எதில் கவனம் செலுத்துகிறது என்பது போன்ற விடையங்களை தமிழர்கள் நன்றக அறிந்தும் புரிந்தும் வைத்திருத்தல் வேண்டும். அப்படி என்றால் தான் இந்த அமெரிக்க குழப்பவாதிகளிடம் நீங்களும் சிக்காமல் இருக்க முடியும். இதுவே எமது விடுதலைக்கான பாதையை அமைத்துக் கொடுக்கும், என்பதில் ஐயமில்லை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது
» மக்கள் படுகொலைகளை தொடர்ந்து தமிழினை அழிக்க வேண்டும் தமிழர் பகுதிகளில் சிங்களத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஈழத்தில் இருக்கும் பதாகைகள்...
» சகவாழ்வு வேண்டாம்! தனிவாழ்வு வேண்டும்!! கோரிக்கையை முன்வைக்கும் ஈழத் தமிழர்கள்!! – தினமணி
» தேவயானி கைது பிரச்சினையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமெரிக்கா திட்டவட்டம்.
» சிக்ஸ் பேக் உடல் வேண்டும் என்ற ஆசையா உங்களுக்கு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum