TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

3 posters

Go down

29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன? Empty 29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

Post by sakthy Fri Feb 21, 2014 10:08 pm

29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

உள்ளே புகுமுன்,உங்கள் கையை காலாக பிடித்துக் கொண்டு கேட்பது என்னவென்றால், இன்று நாம் இந்த உலகில் தெரிந்து கொள்ள எத்தனையோ செய்திகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் என பல இருக்கின்றன. அவற்றை படியுங்கள்.தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து சினிமா நடிகர் நடிகைகளின் செய்திகள்,படங்கள்,மற்றும் போலியான இந்துமதக் கொள்கைகளையும்,போலி இந்துக் கடவுள்களையும் தூக்கி சாக்கடையில் போட்டு விட்டு, நல்லதை படியுங்கள்.பதிவுகளாகத் தாருங்கள். சாதனை படைக்க வேண்டியவர்கள், சாக்கடையில் விழலாமா?

29 வது மாநிலம் பற்றிய செய்தியை, இன்னொரு பதிவில் படித்திருப்பீரகள்.

இந்த தெலுங்குதேசம் மகாபாரதத்தில் தெலிங்காநாடு என சொல்லப்பட்டதென்றும் ,மூன்று மலைகளுக்கு இடையில் உள்ளதாக கருதப்பட்டு, இப்பெயர் வந்ததாகவும்,தெலுங்கு மொழி இங்கே உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

மொகலாய பேரரசின் கீழ் இருந்து பின்னர், பிரித்தானியர் காலத்தில், ஹைதராபாத் சமஸ்தானமாக இருந்தாலும் கூட, பிரித்தானியர்களின் கீழ் ஆட்சியை நடத்தாது, நிசாம் மன்னரின் ஆட்சியில் இருந்து வந்தது.1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், தொடர்ந்து நிசாம் மன்னரின் ஆட்சியில் இருந்து வர விரும்பினாலும், இந்தியா அதை விரும்பாது, 1948 செப்டெம்பர் 17 இல் Operation Polo என்ற நடவடிக்கை மூலம், நிசாமின் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத்தை தன்னகப்படுத்தியது.

இதே போல் 1961 டிசெம்பர் 12 இல் போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் இருந்த கோவா,டாமன்,டியு (Goa,Daman , Diu ) இந்திய இராணுவத்தின் operation Vijay மூலம் கையகப்படுத்தப்பட்டது.1984 மே 30 இல் Goa (கொங்கணி) 25 வது மாநிலமாகவும்,டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாகவும் உருவாகின.

பாண்டிச்சேரியை சேர்ந்த ஏனாம்(Yanam) என்ற பிரெஞ்ச் காலணி 1954 இல் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது.

நேரு காலத்தில் மொழி வாரியாக மாநிலங்கள் என்ற சட்டத்தின்படி, 1953 இல் ஆந்திர  மாநிலம் உருவானது.ஆனாலும் தெலுங்கானா(ஹைதராபாத்),ஆந்திரா இரண்டும் தெலுங்கு மொழி பேசப்பட்டதால் ஒன்றாக சேர்க்கப்பட்டாலும், அப்போதே பிரிந்து வாழ தெலுங்கானா விரும்பியதால், 1961 பொதுத்தேர்தலில் உருவாகும் தெலுங்கானா சட்டசபையில், மூன்றில் இரண்டு பங்கினர் விரும்பினால், தனித்து தெலுங்கானா அமையலாம் என விசாரணை ஆணையம் முடிவு செய்தது.ஆனால் மத்திய அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ளாது, இரண்டு மாநிலங்களையும் 1956 நொவெம்பர் 1 இல் இணைத்து உத்தரவிட்டது.

அன்று தொடங்கிய தெலுங்கானா தீ பற்றி எரிந்ததால்,இன்று தெலுங்கானாவாக உருவாகியது.

அன்றும் இன்றும் காங்கிரஸ் செய்த தவறு, 1953 இல் ஆணையம் (States Reorganization Commission ) சொன்ன மக்களின் விருப்பத்தைக் கேட்காதது தான். பொதுவான பிரச்சனைகள் கட்சி அரசியலைக் கடந்து ,மக்களின் கருத்தைக் கேட்பதே சரியான செயலாகும். அன்று நேருவும்,இன்று இறையாண்மை என்றால் என்ன என்று தெரியாத சோனியாவும் செய்த தவறு, மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காதது தான். இதை ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையிலும் காண முடிகிறது.

பல சினிமா மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சீரழியும் சமூகத்தையும், முக நூலால் வழி தவறிச் செல்லும் இளம் சமூகத்தையும் பற்றி ஒரு முறை சிந்தியுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன? Empty Re: 29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

Post by krishnaamma Sat Feb 22, 2014 6:51 am

உண்மை தான்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன? Empty Re: 29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

Post by Muthumohamed Sun Feb 23, 2014 12:45 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன? Empty Re: 29 வது மாநிலமாக உருவெடுக்கும் தெலுங்கான-தெலுங்குதேச- சிக்கல் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்புப் பணப் பட்டியல்... வெளியிடுவதில் என்ன சிக்கல்?
» சிக்கல் மீது சிக்கல் வந்து எடியூரப்பாவை சேரும்
» சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)
» நாட்டின் புதிய மாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது.- காங்கிரஸ் ஒப்புதல்
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum