TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம் Bitcoin developers launching Bitcloud

Go down

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம் Bitcoin developers launching Bitcloud  Empty பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம் Bitcoin developers launching Bitcloud

Post by krishnaamma Wed Feb 12, 2014 2:55 pm

Bitcoin developers launching Bitcloud - பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம் வெகு தூரத்தில் இல்லை.................English Version Scroll Down
பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம் Bitcoin developers launching Bitcloud  1040552_744363862248678_546274280_o
பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் "நோ". பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் பார்க்காதவர்களுக்கு. உலகில் இப்போது இருக்கும் கரன்ஸி / கிரடிட் கார்ட் / ஆன்லைன் பேங்கிங் முறையில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மிடில்மேன் என்ப்படும் பேங்குகள் தான் பெரும் பணம் சம்பாதிக்கின்றன. அது போக சில அரசுகள் சில நேரம் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஆட்கள் / நிறுவனங்கள் உதாரணத்திர்க்கு விக்கிலீக்ஸ் போன்ற கம்பெனிகள் அவர்களுடைய ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்தின. இதற்க்கு காரணம் உலகின் மிக பெரிய கிரடிட் கார்ட் பார்ட்னரான விஸா மற்றூம் மாஸ்டர் கார்ட் தான் உலகத்தின் 96.5% ஆன்லைன் கிரடிட் கார்ட் வர்த்தகத்தை நிர்னையிக்கின்றன. இதனால் ஆன்லைன் கரென்ஸின் ஒன்றை கொண்டு வந்தனர் பிட் காயின் மக்கள். ஒரு வேலை / அல்லது ஒரு பொருளை நீங்கள் பணம் இல்லாமல் வாங்க இந்த பிட்காயின்கள் உதவும். உதாரண்த்திர்க்கு உங்கள் பழைய போனை நீங்கள் பிட்காயினுக்கு விற்கலாம் / பிட் காயின் மூலம் வாங்கலாம் இப்படி ஆரம்பித்த பிட் காயின் பெரும்பாலும் பிரபலம் அடைந்தது ஃப்ரீலான்ஸர்ஸ் என்னும் சாஃப்ட்வேர் பொறியாளர்களாள் தான். இவர்கள் தான் தன் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுக்க செய்து வாங்க இந்த பிட்காயின்களை கொண்டு வந்து இப்போது சக்கை போடு போடுகிறது. இந்த பிட்காயின்களை வர்ச்சுவலாக எங்கு வேண்டுமேனாலும் செலுத்தலாம் தக்க வைத்து கொள்ளலாம் ஆனால் பிரச்சினையே இல்லை இதை தொலைக்கவோ உங்கள் அக்கவுன்ட்டை ஹாக் செய்யவோ முடியாது. இப்படி சக்கை போடும் ஒரு பிட் காயினின் தற்போதைய விலை 49,913 ருபாய்கள் ஆகும். சோ உங்களுக்கு ஒரு வேலை ஆன்லைனில் ஆக வேண்டும் என்றால் நீங்கள் பிட் காயின் மூலம் இந்த வேலையை செய்து கொள்லலாம். உங்களிடம் பிட்காயின் இல்லையெனில் 49,313 கொடுத்து பிட் காயின் வைத்திருப்பவர்களிடம் இருந்து நீங்களும் பிட்காயின் ஓனர் ஆகலாம். சில கல்லூரிகள் கூட தன் ஃபீஸை பிட்காயின் மூலம் உலகமெங்கும் வாங்க் அளவுக்கு ஃபேமஸ்.

தற்போது பிட்கிளவுட் வந்தால் தனி இனைய வழி அதாவது கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் மூலம் உங்கள் வேலைளை நடத்த முடியும், ஒட்டு கேட்டல் , உளவு பார்த்தல், களவு செய்தல், ஹேக் செய்தல் நடக்காது. உங்களுக்கு தேவையான தகவல் சர்வருக்கு நேராய் அல்லது கணணியுடன் தன் நெட்வொர்க்கை கிரியேட் செய்ய இந்த பிட்கிளவுட் டெக்னாலஜி உதவும். எனக்கு அப்டேட் வரும்போது உங்களுக்கு தகவல் தருகிறேன். தற்போது என்னிடம் 7 பிட் காயின்கள் உள்ளன. உங்களிடம் எத்தனை உள்ளது நண்பர்ஸ்..................

Bitcoin developers have come up with an idea of a peer to peer system of sharing bandwidth to create a shadow internet system. The project titled Bitcloud is still in a draft stage and is accepting inputs from ‘thinkers’ across the world to help them improve and refine the idea before putting it to use. The project draws the inspiration from the anonymous virtual currency Bitcoin. For the uninitiated here is a brief explanation of how Bitcoin works for those who missed my earlier articles. Bitcoin virtual crypto-currency is generated by users by a process called as mining where bitcoins are generated by you when you provide computational power for transaction process. This means the more powerful the computer the more coins he/she shall receive when the mining process is complete. Bitcoins have gained popularity due to their decentralised design, which means there is no bank or any financial institution involved in the process. The process is also faster since it eliminates any middlemen and coins can be transferred in a peer-to-peer manner without Visa / Master Card or any online banking. Bitcoins can also be exchanged for real money. Currently a single bitcoin is worth 49,913 rupees. Bitcloud is planning to work in a similar manner. Users will be awarded Cloudcoins virtual currency for providing bandwidth, storing content and routing traffic. Users can choose to be a publisher, a node or a user. A user will be able to create and host files and stream content from other users. They will need the help of a publisher who would be entrusted with the task of approving user content and selling them. The publisher can hire a node for bandwidth and these nodes will be responsible for storage of the files. Nodes can extract profit from the system by inserting adverts in the content. To make sure that no one deceives the system users have to provide ‘proof of bandwidth’ which is similar to Bitcoin’s ‘proof of work’. The decentralised internet system will insure complete privacy since it eliminates the need of an Internet Service Provider. If implemented on a wide scale the project will be able to make alternate versions of social networking websites, video streaming websites and more. Unlike other peer-to-peer systems the Bitcloud system will be completely scriptable
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum