TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


LG launched mosquito free 4D Air Conditioner - கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்.

Go down

HOT LG launched mosquito free 4D Air Conditioner - கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்.

Post by krishnaamma on Wed Feb 12, 2014 2:54 pm

LG launched mosquito free 4D Air Conditioner - கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்................English version scroll down
LG launched mosquito free 4D Air Conditioner - கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம். 1404562_744924498859281_376005159_o
எல்ஜி ஏசி கம்பெனி இந்தியாவில் ஒரு புது வகை ஏசியை உருவாக்கியுள்ளது. இது 4டி ஏசி என பெயர் சூட்டியூள்ள காரணம்.........எல்லா பக்கங்களிலும் காற்று வீசக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அது போக இதில் ஐயன்ஸர் இருப்பதால் 99% பேக்டீரியா இல்லாத ஒரு அறையாக இருக்கும். இது 5 ஸ்டார் செர்ட்டிஃபிக்கேஷன் பொருத்தபட்டதால் 53% மின்சாரம் மிச்சம். இதில் மெயின் ஹைலைட் முதன் முறையாக கொசுவை ஒழிப்பதற்க்காக இந்த ஏசியில் இருந்து ஒரு அல்ட்ரா சவுன்ட் ஒலிகள் கிளம்பும் இதன் மூலம் கொசுக்கள் ரூமின் பக்கமே வராது. இது நம்மளுக்கு கேக்காது கொசுக்களுக்கு மட்டும் தான் கேட்குமாம். இதில் ஏசி / டிசி (இன்வெர்ட்டர்) / ஹாட் அன்ட் கோல்ட் என அத்தனை வெரைட்டிகளுடன் 20,000 ரூபாய் முதல் கிடைக்கும் மார்க்கெட்டில். இந்த கொசு மேட்டர் சூப்பர் ஏன்னா இனிமே நீங்கள் கெமிக்கல் புகை நடுவுல தூங்க வேண்டாம்..................என்னாது கணவனின் கொரட்டையை விரட்டுற மாதிரி ஏதாவது ஏசியா..... நீங்க மனசுல நினைக்கிறது கேக்குது ஆனா அதுவும் சீக்கிரம் வந்திரும்.

LG Electronics, in India has announced a new range of 4D ACs that offer new features like 'Himalaya Cool' and 'Monsoon Comfort'. But to enjoy all those comforts, you need mosquito-free bedroom and these new ACs are equipped with a new technology that drives mosquitoes away. The AC is 5-star rated and offer up to 53% energy savings. The air conditioners are loaded with features. The Himalaya Cool technology promises to provide instant cooling and 2x faster vertical air swing. The Mosquito Away technology uses ultrasonic waves to repel mosquitoes and the biggest advantage of this approach is that no chemicals are used. The Monsoon Comfort technology takes care of humid air in the monsoon season. 

In addition, there's 4D cooling that helps cooling every corner of the room by circulating air flow in all the directions. The AC comes with the sleep mode in which it adjusts the room temperature during night time, automatically. There's a unique plasmaster ionizer that sterilizes the air and makes it about 99.99% free of bacteria. The price of the ACs begin at about Rs. 20,000 and consumers can choose from Inverter V ACs, Split ACs, Windows ACs and Hot n Cold Split ACs in various capacities. What....... are you looking for a A/C which can control your husband's snoring..........Yes it could be possible soon.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

HOT Re: LG launched mosquito free 4D Air Conditioner - கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்.

Post by அருள் on Thu Feb 13, 2014 8:29 am

02.13.2014 ஆச்சரியம்  ஆச்சரியம்  ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum