TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 29, 2022 7:33 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 24, 2022 6:27 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sat Oct 22, 2022 7:59 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


ராஜ நாகங்களின் தாதா Romulus Whitaker

2 posters

Go down

HOT ராஜ நாகங்களின் தாதா Romulus Whitaker

Post by sakthy Tue Feb 11, 2014 9:39 pm

ராஜ நாகங்களின் தாதா Romulus Whitaker

ஒரு நாட்டில் ஒவ்வொரு நகருக்கும் நல்ல-கெட்ட எனச் சில சிறப்புகள் இருக்கும். மதுரை மல்லிகை,ஈரோடு மஞ்சள்,சிவகாசிப் பட்டாசு இப்படி சில சிறப்பும், சென்ற தி.மு.க ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த மதுரை ரவுடிகள்,தாதாக்கள் இராச்சியமும் என சில தவிப்பையும் சொல்லலாம்.
அதேபோல் பாம்புகளை பிடித்து ஆய்வு செய்வதுடன்,பண்ணைகளையும் நடத்தி வருவதுடன், பல குறும்படங்களை உருவாக்கியும்,ஆய்வு நூல்களை எழுதியும் உள்ள  Romulus Whitaker ஐ ராஜநாகங்களுக்கு தாதா எனக் கூட அழைக்கலாம்.

அமெரிக்காவில் பிறந்து,இந்தியக் குடியுரிமை பெற்ற Romulus Whitaker, தென் இந்தியாவில் கேரளா,அந்தமான் நிக்கோபர்,சென்னை பாம்புப் பண்ணை,முதலைக் காப்பகம்,மாமல்லபுரம் சாலையில் உள்ள முதலை பண்ணை,கிண்டி பாம்பு பூங்கா எனப் பலவற்றை உருவாக்கி, அழிந்து வரும் பாம்பு,முதலை போன்ற ஊர்வனவற்றைக் காப்பாற்றி உள்ளார். அவரின் ஆய்வு நிலையத்திற்கு வந்து பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியும் எனவும் வரவேற்கிறார், Romulus Whitaker.







பாம்பு பற்றி சில தகவல்கள்.

பாம்பு தற்காப்பு-தாக்குதல் (defensive ,offensive) என்ற முறையில் கடித்தாலும், பாம்பின் விசம் கொடியது,உடனே கொன்று விடும் என்கிறார்கள். ஆனாலும் பாம்பின் விசம் பாம்பிற்கு நஞ்சல்ல. ஏன்? நாம் தமிழில் நஞ்சு,விசம் என்று கூறினாலும் கூட,ஆங்கிலத்தில் poison,venom,toxin என வெவ்வேறாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது.பாம்பின் விசத்தில் உள்ள toxin , பாம்பு தன் நச்சுப் பல்லினால் (fang) அல்லது வேறொரு உயிரினம் ஏதோ ஒரு உறுப்பினால் நமது உடம்பில் குத்துவதன் மூலம், குருதியில் toxin நிறைந்த நஞ்சை செலுத்துகிறது. இது venom எனப்படுகிறது.இந்த Venom என்ற நஞ்சு, உட்கொள்ளுவதால் அல்லது மணப்பதால் உடலில் நச்சுத்தன்மையை பொதுவாக ஏற்படுத்துவதில்லை.  

Poison என்ற toxin, ஏதோ ஒன்றினால் குத்தி அல்லது செலுத்தி குருதியில் விசத்தை சேர்க்காமல்,உட்கொள்ளுவதால் அல்லது மணப்பதால் நச்சுத்தன்மையைக் கொடுக்கிறது.இதுவே Poison ற்கும் Venom ற்கும் இடையிலான வேற்பாடாகும்.

அதனால் தான் நச்சுத்தன்மை உடைய பாம்பொன்றை வேறொரு பாம்பு விழுங்கினாலும், அதனால் அது இறந்து விடுவதில்லை.நமது உடலில் கணையம் போன்ற பகுதிகளால் சுரக்கப்படும் சில பொருட்கள், நச்சுத்தன்மை உடையனவையாக இருந்தும், நமக்கு அதனால் உயிரிழப்பில்லை.

ஒவ்வொரு பாம்பின் விசத்தின் தன்மையும் வேறுபடுகிறது.சில இதயத்தையும் இதயம் சார்ந்த பகுதிகளையும் பாதிக்கிறது.இன்னொன்று நரம்பு மண்டலத்தையும்,மூளையையும் பாதிக்கிறது.அடுத்தது கடித்த இடத்தில் மட்டுமே பாதிப்பை தருகிறது.

ஆனாலும் விசப் பாம்புகளுடன் வாழும்,  Romulus Whitaker போன்றவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: ராஜ நாகங்களின் தாதா Romulus Whitaker

Post by அருள் Wed Feb 12, 2014 9:20 am

அருமையான கட்டுரை ..நன்றி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிழல் உலக தாதா சந்தோஷ் ஷெட்டி கைது
» மும்பை தாதா அபுசலீமுக்கு ஆதரவாக போர்ச்சுக்கல் கோர்ட் உத்தரவு !
» தாதா பால்கே விருது பெற்ற பழம்பெரும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்.
» இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் இன்று
»  ‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum