Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹிட்லர் எப்போது இறந்தார்?
5 posters
Page 1 of 1
ஹிட்லர் எப்போது இறந்தார்?
ஹிட்லர் எப்போது இறந்தார்?
நமக்குக் கிடைத்த வரலாற்று ஆதரங்களின்படி,இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் தோல்வியைத் தழுவிக் கொண்டதென்ற செய்தியைக் கேட்டதும்,பேர்ளின் பங்கர் (Berlin bunker ) ஒன்றில் தன்னைத்தானே சுட்டு April 30 1945 தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் தற்போது, Simoni Renee Guerreiro Dias என்ற நூலாசிரியர் தனது Hitler in Brazil - His Life and His Death என்ற நூலில் ஹிற்லர் ஆர்ஜென்டீனா மற்றும் பராகுவே நாட்டின் ஊடாக பிரேசில் நாட்டிற்கு வந்து 95 வயது வரை வாழ்ந்ததாக படங்களுடன் தெரிவித்துள்ளார்.Adolf Leipzig என்ற பெயரில் Cuiaba நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள Nossa Senhora do Livramento, என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளதாகவும்,அவர் Cutinga என்ற கறுப்பினப் பெண்ணை மணந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
2011 இல் Authors Gerrard Williams , Simon Dunstan என்பவர்களால் எழுதப்பட்ட, Grey Wolf என்ற நூலில் Adolf Hitler , Eva Braun உடன் தப்பிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.
அதே சமயம் 2009 இல் Berlin bunker பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எச்சங்கள் DNA சோதனைக்குட்படுத்தப்பட்டதில்,எவையும் ஹிற்லரை அடையாளம் காட்டவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதாக அல்லது இறந்ததாக ஆதாரபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
எது எப்படியோ, காந்திக்கும் நேருவுக்கும் பிடிக்காத சுபாஷ் சந்திரபோசை தீர்த்துக் கட்டி விட்டு, சாட்சியங்களை மறைத்து வைத்திருக்கும் இந்தியாவை விட, இது ஒன்றும் பெரிய விசயமல்ல.
இந்த உலகில் எல்லாமே சாத்தியம் தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்களின் மதக் கொள்கைகளை மூட்டை கட்டி கடலினுள் போட்டு விட்டு, இஸ்ரவேலின் மோசசுக்கு முந்தைய பழைய மதக் கொள்கைகளையும், எகிப்தியக் கடவுள்களையும்,மூட நம்பிக்கைகளையும் இந்துமதம் என்ற பெயரில் நம் மீது திணித்து ஏற்றுக் கொள்ள வைத்தார்களே,அதைவிடவா என்கிறது தமிழனின் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Similar topics
» உலகை மிரட்டிய ஹிட்லர்
» இசைப்பிரியா மண்டையில் சுடப்பட்டு இறந்தார் புதிய ஆதாரம் ..VIDEO
» உலகின் மிகவும் வயதான பெண் டாக்டர் தனது 114 வயதில் இறந்தார்.
» விவேக் எப்படி இறந்தார்? இருதய நோய் பற்றி அமெரிக்கத் தொலைக்காட்சி
» நேதாஜி - ஹிட்லர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum