TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

Go down

இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு Empty இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

Post by அருள் Wed Apr 28, 2010 3:41 am

இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு Tbltopnews1_42746698857



மதுரை
: லட்சகணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்தினிடையே கள்ளழகர் இன்று
அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார். இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள்
கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி
ஒருமுறை வலம் வருகிறார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு
ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.இதைத் தொடர்ந்து, தங்கக் குதிரை
வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 7 மணி முதல் 7.30 மணிக் குள் வைகையில்
இறங்குகிறார். காலை 11 மணியளவில் ராமராயர் மண்டபத் தில் அழகருக்கு தண்ணீர்
பீச்சும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 5 மணிக்கு அண்ணாநகர் வழியாக அழகர்
புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு
செல்கிறார்.மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு...: இந்த நவீனயுகத் தில் நான்கு
சக்கர வாகனங் கள் பெருகி விட்ட நிலையில், இன்னமும் மாட்டுவண்டி
பூட்டிக்கிட்டு, வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களை
காண முடிகிறது.மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பலர்
நேற்றும் மாட்டு வண்டிகளில் கள்ளழகரை பார்க்க திரண்டனர். கள்ளழகரை
பார்த்து பக்தி பரவசத்துடன் அவர்கள் சொந்த ஊருக்குள் திரும்புவதற்கு ஒரு
வாரம் கூட ஆகும்.

பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எதிர்சேவை :அழகர்கோவில்
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா
துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில்
இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர்.பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி,
அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி ஆகிய
பகுதிகளில், பக்தர்கள் அமைத்திருந்த மண்டகபடிகளில் எழுந் தருளினார்.
நேற்று காலை 5.40 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, பக்தர்கள் எதிர்
கொண்டு அழைத்தனர்.அங்குள்ள புளியடி திம்மா திருக்கண் மண்டபத்தில், மேள,
தாளம் முழங்க, வரவேற்பு அளித் தனர். பின், பன்னாங்கு (துணி)
அவிழ்க்கப்பட்ட பல்லக்கில் அழகர் அருள்பாலித்தார்.

தல்லாகுளத்தில் எதிர் சேவை:
தொடர்ந்து காலை 8 மணிக்கு புதூரில் நடந்த எதிர்சேவையில், ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர். பொரி கடலை, சர்க்கரை நிறைந்த செம்பில், மஞ்சள்
துணி, பூ சுற்றி, சூடம் ஏற்றி, 'கோவிந்தா...' கோஷமிட்டு வழிபட்டனர்.மாலை 5
மணிக்கு தல்லா குளம் மாரியம்மன் கோவிலில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30
மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந் தருளினார். அங்கு
திருமஞ்சனம் நடந்தது.இன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், நெரிசல்
ஏற்படாமல் இருப்பதற் காக, தடுப்புகள் முதன் முறையாக மாநகராட்சியால்
அமைக்கப்பட்டுள்ளன.நேரடி ஒளிபரப்பு: ஆற்றுக் குள் இரு கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்தாண்டு முதன்முறையாக 'சேட்டிலைட்'
மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, 'டிவி'க்களில் நேரடியாக
ஒளிபரப்பப்படுகிறது.

தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு :
மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும்
நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி அளவில்
நடைபெற உள்ளது. இதைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில்,
தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாக தர இருக்கிறோம். இந்த ஒளிபரப்பு
இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கும். தினமலர்
வாசகர்களுக்காக செய்யப்படும் இந்த வசதியை, தினமலர் வாசகர்கள் அனைவரும்
பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum