TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு!

2 posters

Go down

பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு! Empty பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு!

Post by ஜனனி Sun Nov 10, 2013 2:41 pm

பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற ஆன்லைன் சமாச்சாரங்களில் நீங்கள் வலம் வந்தால், கொஞ்சம் உஷாராக இருங்க. மத்திய அரசின் கழுகு கண்காணிப்பு அதிகரித்தபடி உள்ளது. அரசுக்கு, நாட்டுக்கு எதிராக, அவதூறு கிளப்பும் வில்லங்க கணக்குகளை நீக்க மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆரம்பித்துள்ளன.
பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு! Nov-10-tec-internet_censorship_in_india.
ஆரம்பத்திலிருந்தே பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து கணக்கை ஆரம்பிக்கலாம். நண்பர்கள், உறவினர்களுடன் படங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை தாண்டி, இப்போது ட்விட்டரை போல பொதுவான கருத்துக்கள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன. அடையாளம் தெரியாத நபர்கள் பலரும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை இருப்பதாக பலரும் எண்ணினாலும், உண்மையில் சைபர் கிரைம் போலீசில் இருந்து மத்திய அரசின் உளவுத்துறை அமைப்புகள் வரை கண்காணித்தபடி உள்ளன.

அதில் நாட்டுக்கு எதிராக, சமூகத்துக்கு எதிராக, வன்முறையை தூண்டுவதாக அமையும் விமர்சனங்களை அரசு ஏஜன்சிகள் கண்காணிக்கின்றன. அதுபோல, தனிப்பட்ட விமர்சனங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன.அதனால் தான் சிலர் லைக் போட்டாலும் கூட சிக்கிக்கொள்கின்றனர். எப்போதாவது இப்படி சர்ச்சை கிளம்பி, சிலர் லைக் போட்டதற்காக கைதாவது, வழக்கை சந்திப்பது என்பது நடந்து தான் வருகிறது. இதன் பின்னணியில் அரசின் புலனாய்வு ஏஜன்சிகள் உள்ளன. பல நாடுகளும் இப்படி கண்காணிப்பை செய்தாலும், இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது, அதிக கண்காணிப்புள்ள நாடு என்ற பெயர் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள்:
* பேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட்கள் தொடர்பாக 3200 வேண்டுகோள்கள் , இந்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. அதில் 50 சதவீதத்துக்கு மேல் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
* பேஸ்புக்கில் எந்த ஒரு கணக்கையும் அரசு தடை செய்ய சொல்லவில்லை. மாறாக, கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
* மைக்ரோசாப்ட் அக்கவுன்ட்களில் 413 கணக்குகள் யாருடையது என்பதில் இருந்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
* இதுபோல, ஸ்கைப் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் 102 பேர் பற்றிய தகவல்களை கேட்டு பெற்றுள்ளது.
* ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசு கேட்டதில், 41 சதவீத தகவல்களை கடந்த ஆறு மாதத்தில் அனுப்பியுள்ளது.
* மொத்தம் 41 நாடுகள் இப்படி தகவல்களை கேட்டு பெற்று வருகின்றன. அவற்றில் முதலில் உள்ளது அமெரிக்கா; இரண்டாவது இந்தியா.
* அமெரிக்கா 8605 பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்கள் பற்றி தகவல் கேட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து கண்காணிக்கிறது.
* இந்தியாவை பொறுத்தவரை, மத்திய கண்காணிப்பு மையத்தை ஆரம்பிக்க உள்ளது. அது முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், பேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட்களை தன்னிச்சையாக கண்காணிக்கலாம்.
* பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இருந்து தகவல்களை பெற மட்டும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சுயமாக கண்காணிக்க அரசுக்கு இந்த நிறுவனங்கள் அனுமதி தரவில்லை.
* கடந்த சில மாதங்களில் 60 ட்விட்டர் கணக்குகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் கேட்டுள்ளன.

Indian government eavesdropping ‘chilling’: Human Rights Watch
*******************************************************************************
An Indian government move to implement blanket eavesdropping of online activities, telephone calls and text messages is “chilling”, Human Rights Watch said on Friday as controversy raged in the US about Internet surveillance.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு! Empty Re: பேஸ்புக், ட்விட்டர்களில் உங்கள் கமெண்டுகளை கண்காணிகிறது மத்திய அரசு!

Post by மாலதி Mon Nov 11, 2013 8:04 am

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» அரசு பதவி வகிக்க மாதவன் நாயருக்கு தடை: மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார் நாயர்
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum