Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை கூடியிருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 10
நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மீனாட்சித் திருக்கல்யாணம்,
தேரோட்டம், அதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி
பெற்றதாகும்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை அழகர் மலையில் இருந்து
தங்கப்பல்லக்கில் கிளம்பினார் அழகர். நேற்று காலை மதுரை வந்த அழகருக்கு
மூன்று மாவடி அருகே எதிர்சேவை நடைபெற்றது.
ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் இளைப்பாறிய அழகருக்கு
விடிய விடிய பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு
வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கிய அழகருக்கு
விடிய விடிய திருமஞ்சனம் நடைபெற்றது. அங்கிருந்து இன்று காலையில் பச்சைப்
பட்டுடுத்தி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, ஆகியவற்றை அணிந்து கொண்டு
தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர்.
வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த முழக்கமிட்டு வரவேற்றனர்.
மதுரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைத்து கள்ளழகரை வரவேற்றார். வைகை
ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண காத்திருந்த பக்தர்கள் ஆடி அசைந்து வந்த
அழகருக்கு விசிறி விட்டும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் வெப்பம் தணித்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை இன்று 7.45 மணிக்கு ஆற்றில் அழகர் இறங்கினார்.
பச்சைப் பட்டுடுத்தி அழகர் இறங்கினால் மழை வளம் பெருகி, தானியங்கள் நன்றாக
விளையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் வைகை ஆறு ஓடும் மானாமதுரை, வாடிப்பட்டி ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
http://www.hindusamayam.com/t1629-topic#2186

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார் ஸ்ரீ கள்ளழகர்
» கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்
» மனநோயை குணமாக்கும் பச்சைப் பட்டாணி
» பச்சைப் பயறை எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது................
» வைகை அணை
» கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்
» மனநோயை குணமாக்கும் பச்சைப் பட்டாணி
» பச்சைப் பயறை எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது................
» வைகை அணை
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum