TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

Go down

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள் Empty முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

Post by ஜனனி Sun Mar 17, 2013 8:26 am

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை[You must be registered and logged in to see this image.]காட்டுகிறோம்.
ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக்
குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும்
இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை
எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”


டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:”கடைசி
மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய்
மற்றும் சேய் நலத்துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்

வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் ந[You must be registered and logged in to see this image.]டவ
டிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன்
(Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனா ல் ஏற்படும் இந்தக் குமட்டல்
(மார்னி ங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை
இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே
முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். தோன்றுவது
இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம்,
பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை
அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு
கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…

அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதா கும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்து வதால், சிறுநீர் கழிப்பு[You must be registered and logged in to see this image.]வழக்கத்தைவிட
அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு
மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள லாம்.

மார்பகத்தில் வலி:
முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில்
வீக்கத்தை யும், தொட்டாலே வலியையும் உணர் வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கை
யான தகவமைப்புக்காக இந்த மாற்றங் கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில்
நீர் அதிகம் சேகரமாவது காரணமாக வும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும்
கட்டிகள் உணரப்பட் டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக
வேண்டும்.

அடிவயிற்று வலி:
கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம்
அடிவயிற்றில் வலியாக உணரப்படுகி றது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை
பொறுத்துக் கொள்ள க்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி
கூடுதலாக[You must be registered and logged in to see this image.]உணரப்படலாம். ரத்தப்போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத் துவப் பார்வை அவசியம்.

வெள்ளைப்படுதல்:
கர்ப்பத்தையட் டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது,
கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய் வது… இவையெல்லாம்
கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்குகாரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு
இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவை யில்லை. தானாகவே சரியாகிவிடும்.

வரி விழுதல்:
உடல் எடை கூடுவதால் மார்பக ம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல்
விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப்
பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவு க்கு உதவும்.

எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை[You must be registered and logged in to see this image.]எடை
அதிகரிப்பது இயல் பானது. அதி கரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை,
நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடை யாலும் கர்ப்ப வதிகளின் எடை மேலும்
அதி கமாகும். தாய்ப் பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான
ஆலோசனைக ளைப் பின்பற்றலாம்.

மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் [You must be registered and logged in to see this image.]குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகி றது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொ ருட்படுத்தத் தேவையில்லை.
மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிக
ளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச் சிதைவை தடுப்பற்காக செயல்படும்
‘ப்ரோ ஜெஸ்டிரோன்’ ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய
கார ணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்க விளைவு. அதிகரிக்கும்
மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரி யாகக்
கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச் சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு
முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச் சத்து உணவுகளை அதிகம்
எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து[You must be registered and logged in to see this image.]மாத்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறை த்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இய ற்கை உணவுகளை அதி கம் எடுத் துக் கொள்ளலாம்.

நெஞ்செரிச்சல்:
கர்ப்பப்பை அழுத்த த்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள்
செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங்
செல் வது, படுக்கையில் தலைக்கு இரண் டு தலையணைகள் வைத்துக் கொள் வது போன்ற
வற்றால் இதை தவிர்க் கலாம்.

மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும்.[You must be registered and logged in to see this image.]பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என் றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.
முதுகுவலி மற்றும் கால் வீக்கம்:
இடு ப்பு எலும்பு விரிவடையத் துவங்குவ தாலும், உட்காரும்போது அது பிசகு
செய்வதாலும் முதுகு வலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப்
பகுதியின் ரத்தக் குழா ய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம்
தெரியும்.

போதுமான
ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை
மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா
என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’

[You must be registered and logged in to see this image.]



டாக்டர் வீணா,
மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum