TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள்!!
by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm

» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm

» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm

» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm


தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

Go down

HOT தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

Post by navas on Sun Jan 27, 2013 1:26 am


கருத்து சுதந்திரம்.. பத்தி பேசுற... பெரியோர்களே.. இல்லை இல்லை... மிக பெரியோர்களே... இந்த வீடியோ க்ளிப்ஸ் பாருங்க.,

உலகத்தின் இரட்டை வேடம்....!

விஸ்வரூபம் படம் தடை பற்றி கருத்து சுதந்திரம் பாழாகிவிட்டது என்று மார்தட்டுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல். தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

இந்த வீடியோவில் உள்ள பேச்சுகளை கேளுங்கள். உங்கள் உணர்வு பாதிக்கபட்டால் கொதித்து எழுவீர்கள். முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால் அதற்கு பெயர். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடு.. ஏன் இந்த இரட்டை வேடம்?

உங்களுக்கு என்றால் ஒரு நியாயம் அடுத்தவர்க்கு என்றால் வேறு நியாயமா?

சிந்திக்க கடமைப்படுங்கள்...

விஸ்வரூபம் குறித்து கூட எந்த முஸ்லிமும் இந்த அளவிற்கு கேவலமாக பேசவில்லை...

சமூக அர்வலர்களா இவர்கள்..

இவர்கள் கையில் இன்றைய வலிமை வாய்ந்த ஊடகம்...
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

HOT Re: தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

Post by sakthy on Sun Jan 27, 2013 2:54 am

மேலே உள்ளவற்றைப் படித்த போது வேதனைக்குப் பதில் சிரிப்பே வந்தது. இது ஒரு சிறுபிள்ளைதனமான விதண்டாவாதமாகும். நடிகர்களின் கருத்துக்களை அன்று பலரும் எதிர்த்தனர். மன்னிப்பும் கேட்டனர்.அதை விட தனிப்பட்ட ஒருவரை குற்றவாளியாக்குவதற்கு முன்னர் சாட்சியங்களை முன் வைக்க வேண்டும்.அதை விசாரித்து நீதி வழங்க சட்டம் நீதி உண்டு.

கருத்து சுதந்திரம் பற்றி பேச யாருக்கு தகுதி உண்டு? இஸ்லாமிய மாநாடுகளில்,மத நிகழ்வுகளில் மற்ற மதங்களை கிழி கிழி என்று கிழிக்கிறார்களே இந்த பெரியவர்கள்.இது தான் கருத்து சுதந்திரமா?இந்தப் பேச்சுக்கள் மற்றைய மதங்களைப் புண்படுத்தவில்லையா?இந்தப் பேச்சுக்களின் வீடியோக்கள் எத்தனை வேண்டும்?

ஆனால் விஸ்வரூபம் படத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.அந்தப் படம் மதத்தை வைத்து தீவிரவாதம் செய்பவர்களைக் கண்டிக்கிறது. அவ்வளவு தான்.அதில் குரானைப் பற்றியோ,இஸ்லாத்தைப் பற்றியோ குறைவாக அல்லது முஸ்லீம்களின் உணர்வுகளை பாதிக்கும் படியாக எதுவும் சொல்லப்படவில்லை. இங்கே முஸ்லீம்களின் உணர்வு எங்கே பாதிக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

--விஸ்வரூபம் குறித்து கூட எந்த முஸ்லிமும் இந்த அளவிற்கு கேவலமாக பேசவில்லை...---

அங்கே எதுவும் இருந்தால் தானே பேசுவதற்கு.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை எந்த ஒரு உண்மையான இஸ்லாமியனும் தவறேன்று சொல்ல மாட்டான்.அதனால் தான் எதுவும் பேசவில்லை.

மதத்தை காட்டி தீவிரவாதம் புரிவோரை அழிப்பதாக காட்டப்பட்டது தவறானால்,மும்பாய் தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தியதும் தவறென்று மறைமுகமாக இந்த இஸ்லாமிய பெரியவர்கள் கூறுகிறார்களா?

கற்பழிப்பவர்கள்,பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள்,சிறுவர் துஸ்பிரயோகம், கொலை,தீவிரவாத தாக்குதல்கள் போன்றவற்றை இஸ்லாமியர்கள் செய்தால்,எதுவும் பேசக் கூடாது, அது இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் என்று பொருள் கொண்டு கண்களை மூடிக் கொள்ள வேண்டுமா?
குற்றவாளிகளை தண்டிப்பது முஸ்லீம்களுக்கு எதிரானது என்றால்,குற்றம் செய்யும் முஸ்லீம்களை என்ன செய்வது?

முஸ்லீம்களால் பாதிப்புக்கு உள்ளான மலாலா,ரிசானா என்ன பாவம் செய்தார்கள்?அவர்களை எங்கே நிறுத்தி தோல் உரிக்கப் போகிறார்கள்?அது பற்றி ஏன் யாரும் கவலை கொள்ளவில்லை?
இந்தியாவின் பல இடங்களில்,முக்கியமாக கேரளாவில் பில்லி சூனியம் மாந்திரீகம் என்று பலவற்றில் முஸ்லீம்கள் ஈடுபட்டுள்ளார்களே, அதை ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை.இவை இஸ்லாத்திற்கு எதிரானவை இல்லையா?
நேற்றைய தினம் பகவத் கீதை பற்றி எழுதினார்கள்.பகவத் கீதைக்கும் இஸ்லாத்திற்கும்,விஸ்வரூபத்திற்கும் என்ன தொடர்பு? பகவத் கீதை இங்கே ஏன் வந்தது?பகவத் கீதை ஒரு யோக நூல்.அதை இந்துக்கள் மத நூலாக கருதுகிறார்கள்.அதே போல் குரானை இஸ்லாமியர்கள் மத நூலாக கருதுகிறார்கள். இரண்டுமே மனிதனால் எழுதப்பட்டவை சொல்லப்பட்டவை.
அவ்வளவு தான்.

ராம் ஜெத்மலானி சமீபத்தில் இராமன் பற்றி கருத்து வெளியிட்டாரே. தவறு எங்கிருந்தாலும் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.
சிந்திக்க வேண்டியது யார் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.எந்த மதத்தைப் பற்றியும்,எந்த இனத்தைப் பற்றியும் கவலை கொள்ளாது முஸ்லீம்கள் என்று மட்டுமே சிந்திக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் தான் சமூக ஆர்வலர்களா?

அந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள். வெளி உலகைப் பாருங்கள்.அதை இரசியுங்கள்.சுவையுங்கள். இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வர மறுப்பதால் தான்,இன்றைய இளம் முஸ்லீம் சமூகத்தினர் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நோக்கிப் படை எடுக்கிறார்கள். அங்கே சுதந்திர உலகில் வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

Post by Tamil on Sun Jan 27, 2013 1:01 pm

அந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள். வெளி உலகைப்
பாருங்கள்.அதை இரசியுங்கள்.சுவையுங்கள். இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியே வர மறுப்பதால் தான்,இன்றைய இளம் முஸ்லீம் சமூகத்தினர்
அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நோக்கிப் படை எடுக்கிறார்கள். அங்கே
சுதந்திர உலகில் வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.
தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? 336442 தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? 336442 தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? 336442 தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? 254248
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

http://www.usetamil.net

Back to top Go down

HOT Re: தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum