TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

2 posters

Go down

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  Empty குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Post by KAPILS Wed Jan 02, 2013 10:49 pm

துள்ளி விளையாடும் குழந்தைக் காகவென நாம் பல பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிக்கிறோம். அவர்களுக்கு அழகழகான ஆடைகள், மகிழ்ந்து விளையாட விதவிதமான விளையாட்டுப்
பொருட்கள், குளிப்பாட்ட, உணவூட்ட என வெவ்வேறான பொருட்கள் என பிள்ளைகளின் நலன் கருதி பல செலவுகளை செய்கின்றோம். இவ்வளவு செய்யும் நாம், குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ, கீழே விழுந்து காயப்படுத்திக் கொண்டாலோ அவர்களுக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்களை வீட்டில் வைத்துள்ளோமா என வினவிக் கொள்வோம். குழந்தையின் ஆடைகளுக்கு அலுமாரி, விளையாட்டுப் பொருட்களுக்கு ஒரு பெட்டி என ஒதுக்கி வைத்திருக்கும் நாம் குழந்தைக்கு தேவையான மருந்துகளை வேறாக ஒரு பெட்டியில் அல்லது அலுமாரியில் வைத்துள்ளோமா என்பது கேள்விக்குறி?.
வளரும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது இயல்பு. குழந்தைக்கு இலேசான காய்ச்சல், தலைவலி, சிறிய காயங்கள், தோல் புண்கள், வயிற்றோட்டம் என வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கக் கூடிய நோய் நிலைமைகள் எழலாம். இவற்றிற்கு உடனடியாக வைத்தியரை நாட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே பிள்ளையின் சிகிச்சையினை ஆரம்பிக்கலாம். குழந்தையின் எல்லா நோய்களுக்கும் வீட்டில் சிகிச்சையளிப்பது முறையற்றது. எனினும், பொதுவான பாரதூரமில்லாத நோய்களுக்கு மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது பொருத்தமானது.
இந்த மருந்துகளையும் முதலுதவிப் பொருட்களையும் ஒரு பெட்டியிலோ அல்லது அலுமாரியிலோ அல்லது பூட்டி வைத்திருப்பது சிறந்தது. இவ்வாறு செய்யுமிடத்து குழந்தை தவறி விழுந்தவுடன் பதற்றப்படாமல் நிதானமாக உங்களிடமுள்ள பொருட்களை கொண்டு முதலுதவி செய்யலாம். ஒழுங்கான முறையில் வைத்திருப்பதன் மூலம், காயம் ஏற்பட்டவுடன் பொருட்களை தேடித்திரிவதிலிருந்தும், அரைகுறையாக பொருட்கள் கிடைப்பதிலிருந்தும் தவிர்த்துக் கொள்ளலாம்.
பிள்ளைகளின் மருந்துப் பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை நோக்குவோம்.
* பெரசிடமோல் உங்கள் வீட்டில் பச்சிளம் பாலகன் இருப்பின் டொரப்பர் பெரசிடமோல் சிரப்பினை வைத்திருப்பது சிறந்தது. பெரிய பிள்ளைகள் உள்ள வீடாயின் பெரசிடமோல் சிரப்பினையோ வில்லைகளையோ வைத்திருக்கலாம். முக்கியமான விடயம் என்னவெனில், உங்கள் குழந்தையின் நிறையை தெரிந்திருப்பதுடன், அந்த நிறையினடிப்படையில் தேவையான பெரசிடமோலின் அளவினையும் வைத்தியரிடம் அல்லது மருந்துக்கடையிலுள்ளவரிடம் கேட்டறிந்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு காய்ச்சலோ, ஏதேனும் வலியோ ஏற்படுமிடத்து வழங்கலாம்.
* ஜீவனி இது கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இன்று சந்தையில் ஓரன்ஜ் மற்றும் லெமன் சுவையூட்டப்பட்ட ஜீவனி பக்கட்டுகளும் கிடைக்கின்றன. ஜீவனி பக்கட்டினை களஞ்சியப்படுத்துவது மட்டுமன்றி அதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதனையும் கேட்டறிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைக்கு வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டு குழந்தை நீரிழக்கும் தன்மை ஏற்படுமிடத்து ஜீவனி தயாரித்து வழங்கலாம்.
* பிரிட்டன் இது வீட்டிலிருக்க வேண்டிய மருந்தாயினும் துஷ்பிரயோகம் செய்யலாகாது. நம்மில் பலர் எடுத்ததற்கெல்லாம் பிரிட்டன் வழங்கி குழந்தையை உறங்க வைக்கின்றனர். குழந்தைக்கு இலேசான சளித்தன்மை, தும்மல் நிலைமைகள் உள்ள போது வயதிற்கேற்ப, ஒரு தேக்கரண்டி அல்லது அரைத் தேக்கரண்டி வழங்குவதும் ஆபத்தல்ல.
* டிட்டோல் அல்லது செவ்லோன் போன்ற தொற்று நீக்கிகள், இவற்றின் சிறிதளவினை இளம் சூடான நீரில் விட்டு காயம் அல்லது உராய்வுகளை சுத்தப்படுத்தலாம்.
* தொற்றுநீக்கி கிரீம் ஒன்றினை வைத்திருப்பதன் மூலம் காயம் அல்லது உராய்வு ஏற்பட்ட இடத்தின் மீது பூசலாம்.
* கெலமைன் லோஷன் கடைகளில் லெக்டோ கெலமைன் மற்றும் இதர கெலமைன் லோஷன்கள் விற்கப்படுகின்றன. இதனை அதிக அரிப்பு, சொறிதல், வியர்க்குரு ஏற்பட்ட தோலின் மேல் இட, சுகம் கிடைக்கும்.
* நெருப்பு மற்றும் சுடுகாயங்களுக்கு பூசும் கிரீம் ஒன்றினை மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி வைத்திருப்பது, தற்செயலாக குழுந்தையின் மீது ஏதும் சூடுபட்டால் உடனடியாக பூச உதவும்.
* வேபர் ரப் அதாவது விக்ஸ் வேபர் ரப் போன்ற ஒன்றினை வைத்திருப்பது குழந்தைக்கு சளித்தொற்று, மூக்கடைப்பு காணப்படும் போது குழந்தையின் நெஞ்சில் தடவி விட குழந்தைக்கு மூச்சு விடுவது இலகுவாகும்.
* நெப்பி ராஷ் கிரீம் சந்தையில் பல வகையான நெப்பி ராஷ் கிரீம்கள் காணப்படுகின்றன. உங்கள் குழுந்தை டயபர் அணியும் வயதெல்லையில் இருப்பின், நெப்பி ராஷ் கிரீம் வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது.
* கிரைப் வாடர் இது சிறு குழந்தைகளில் எழும் கொலிக் எனும் வயிற்றுவலி தன்மையினை இலேசாக்கி விடும்.
மருந்துப் பெட்டியில் தேவையான பின்வரும் பொருட்களை வைத்திருப்பது அவசியம்
* வெப்பமாணி அல்லது தெர்மோமீற்றர் நல்லதொரு உடல் வெப்ப மானியினை வைத்திருப்பது மட்டுமன்றி, அதனை எவ்வாறு வாசிப்பது எந்தளவிற்கு மீறினால் காய்ச்சல் என்பதனையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
* அளவு குறிக்கப்பட்ட மருந்து குடிக்கும் கரண்டி அல்லது குவளை.
* பஞ்சு காயங்களை சுத்தப்படுத்த தேவைப்படும்.
* கோஸ் (gauze) டிரெஸிங் இது காயமேதும் ஏற்பட்டால் மருந்திட்டு கட்ட உதவும்.
* கிரேப் பென்டேஜ் 3 அகலமான கிரேப் பென்டேஜ்களை வைத்திருப்பது பொருத்தம். மருந்திட்டு கட்டிய காயங்களின் டிரசிங்கினை உரிய இடத்தில் வைத்திருக்க உதவும்.
* பிளாஸ்டர் வெவ்வேறு அளவுகளில் வைத்திருப்பது நல்லது.
* அய் பேட் கண்களில் ஏதும் வருத்தம் அல்லது நமைச்சல் உள்ள போது கண்களை தூய நீரினால் கழுவி அய்பேட்டினை வைத்திவிடலாம்.
* கத்திரிக்கோல்.
* கையுறைகள்.
கவனிக்க வேண்டிய விடயங்கள் சில...
* மருந்துகள் குழந்தைக்காயினும் அவற்றினை குழந்தைகளுக்கு எட்டாத விதத்தில் வைத்திருக்க வேண்டும்.
* மருந்துப் பெட்டியினை அல்லது அலுமாரியினை பூட்டி வைப்பது நல்லது.
* மருந்துகளை அவற்றிற்குரிய பெட்டிகளில், லேபல்களை கழட்டாது வைத்திருங்கள்.
* வீட்டில் வைத்துள்ள மருந்துகளின் குழந்தைக்கு வழங்க வேண்டிய உரிய, சரியான அளவினை அறிந்து வைத்திருங்கள்.
* அடிக்கடி, அதாவது குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையேனும் மருந்துப் பெட்டியிலுள்ள பொருட்களை மீள்பரிசோதனை செய்து, காலாவதியான மருந்துகளை அகற்றி, குறைந்துள்ள பொருட்களை மீள் நிரப்புங்கள்.
வீட்டினை அழகுபடுத்த, மெருகூட்ட பாடாய்ப்படுகிறோம். வீட்டின் அழகில் அக்கறையுள்ள நாம், குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனமெடுத்து, வீட்டில் ஒரு பாதுகாப்பான பகுதியில், குழந்தைகளுக்கென மருந்துப் பெட்டியினையோ அல்லது மருந்து அலுமாரியொன்றினையோ ஒழுங்காக வைத்திருப்போம்.

நன்றி:ரகுதர்ஷன்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  Empty Re: குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Post by அருள் Thu Jan 03, 2013 12:34 pm

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  135634 குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  135634 குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  135634 குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  Empty Re: குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Post by அருள் Thu Jan 03, 2013 7:59 pm

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  28284 குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .  Empty Re: குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum