TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 24, 2022 6:27 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Nov 23, 2022 4:53 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sat Oct 22, 2022 7:59 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


மக்காவில் உள்ள ஸம்ஸம் கிணறு,உண்மை என்ன?

2 posters

Go down

HOT மக்காவில் உள்ள ஸம்ஸம் கிணறு,உண்மை என்ன?

Post by sakthy Tue Dec 11, 2012 11:53 pm

Zamzam மெக்கா கிணறு உண்மை என்ன?

இந்தக் கிணறு அற்புதம் அல்ல.நிலத்தின் கீழ் உள்ள வேதிப் பொருள்களின் சேர்க்கையின் விளைவே தண்ணீரில் பல பொருட்கள் சேர்ந்திருப்பது.நம் நாட்டில் மூலிகைகள் உள்ள காட்டில் இப்படி வருவது காணப்பட்டுள்ளது. இந்த சம்சம் கிணற்று நீரில் நைற்றேற் மற்றும் ஆபத்தான ஆர்செனிக் கலந்திருப்பது BBC 2011 ஆய்வில் வெளியிட்டிருக்கிறது.அதை சவுதி ஆய்வு மையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Sodium 133 mg/l (4.8×10−6lb/cu in)
Calcium 96mg/L (3.5×10−6lb/cuin)
Magnesium 38.88mg/L (1.405×10−6lb/cu in)
Potssium 43.3mg/L (1.56×10−6lb/cu in)
Bicarbonate 195.4mg/L (7.06×10−6lb/cu in)
Chloride 163.3mg/L (5.90×10−6lb/cu in)
Fluoride 0.72mg/L (2.6×10−8lb/cu in)
Nitrate 124.8mg/L (4.51×10−6lb/cu in)
Sulfate 124.0mg/L (4.48×10−6lb/cu in)
pH 8
Alkalinity 835mg/L (3.02×10−5lb/cu in)

இந்தத் தண்ணீரை போத்தல்களில் அடைத்து உலகெங்கும் விற்கிறார்கள்.தண்ணீரில் கலந்திருக்கும் வேதிப் பொருட்கள் காரணமாக எந்த தாவரமோ பாசிகளோ உருவாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

மெக்காவில் Masjid al Haram ல் இந்தக் கிணறு இருந்தும், தற்போது கண்ணாடியால் மூடப்பட்டு உள்ளே சென்று பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து இயந்திரம் மூலம் வேறிடத்திற்கு இறைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தக் கிணற்றின் நீர் வற்றாததற்கு அற்புதம் காரணமல்ல. இங்கே வரும் நீர் பாறைகள் நிலத்தடி சுனைகள் போன்றவற்றில் இருந்து வருவதுதான்.(Water in the well comes from absorbed rainfall in the Wadi Ibrahim, as well as run-off from the local hills. Since the area has become more and more settled, water from absorbed rainfall on the Wadi Ibrahim)
இறைக்கப்படும் நீர் வெளியே விடப்படும் போது அது மீண்டும் நிலத்தில் ஊறி ,மீண்டும் அந்த கிணற்றிற்கு வருகிறது. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட ஆழம் வந்ததும்,தண்ணீர் மீண்டும் உள்ளே வந்து வற்றாது இருக்கிறது என நிரூபித்துள்ளார்கள்.(This data shows that the aquifer feeding the well seems to recharge from rock fractures in neighbouring mountains around Mecca)

4000 ஆண்டுகளுக்கு முன்னர்,ஆபிரகாமின் மகன் இஸ்மயிலிற்கு தாகம் எடுத்த போது,தண்ணீருக்காக அழத் தொடங்கியதாகவும்,அவன் தாய் காபா என்ற இடத்தில் சாபாவிற்கும் மார்பா மலைக் குன்றுகளுக்கிடையில் தண்ணீரை தேடியதாகவும், அவ்வழியால் வந்த வழிப்போக்கர் வண்டியில் இருந்தவர்களிடம் கேட்க எண்ணிய போது, அதிசமாக, அந்த தண்ணீர் இருக்குமிடத்தைக் கண்டதாகவும்,அது தாகம் தீர்க்க இறைவனால் உருவாக்கப்பட்டது எனவும் நம்புகிறார்கள்.

King Saud University,Saudi Geological Survey மற்றும் பல உலக ஆய்வு நிலையங்கள் உண்மையை தெரிந்திருந்தும் வெளியிட தயங்குகிறார்கள்.இராமன்பற்றியும்,இராமர் அணை பற்றியும்,தாஜ்மகால் பற்றியும் சொல்லத் தய்ங்குவது போல்,அர்ச்சுணன் வில்லை ஊன்றி அதிசயம் நிகழ்த்தியது போல் மதங்கள் தலையீட்டினால் அவை பற்றி சொல்ல தயங்குகிறார்கள்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: மக்காவில் உள்ள ஸம்ஸம் கிணறு,உண்மை என்ன?

Post by mmani Wed Dec 12, 2012 7:51 am

நன்றி நவாஸ் பயன்படும் தகவல்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்காவில் உள்ள 'ஸம்ஸம்' கிணறு ...!!
» "தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது
» ஆழ்துளை கிணறு தோண்டும் விதிகள்: உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்ன?
» மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum