Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹைதராபாத்தில் வன்முறை! ; (பிரத்யேக படங்கள் இணைப்பு)
Page 1 of 1

நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள பழைய ஹைதராபாத்தில் வரலாற்று
சின்னமான சார்மினார் அருகே ஒரு பழமையான பாக்கியலட்சுமி கோவில் உள்ளது.
இந்த கோவிலை புணரமைத்து விரிவுபடுத்த இந்துக்கள் திட்டமிட்டனர். இதற்கு
முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்,
“இந்து கோவிலை விரிவுபடுத்த தடை விதிக்கப்பட்டது.மேலும் தற்போது உள்ள
நிலையே நீடிக்க வேண்டும்” என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் ஏற்ப்பட்ட பிரச்சினையால் அந்த பகுதியில்
பதட்டம் நிலவுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ்
பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று அங்குள்ள மசூதியில்
தொழுகை முடிந்து திரும்பிய ஒரு கும்பல் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி
சார்மினார் நோக்கி சென்றது.
அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் போலீசாரை தாக்கினர்.
அவர்களது வாகனங்களை அடித்து உடைத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க்ள
கும்பலாக வந்ததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். மேலும்
கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினார்கள். இதனால் சிதறி ஓடிய கும்பல்
ஆங்காங்கே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
வழியில் நின்ற கார். இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்தினார்கள்.
காலிகமான், சத்ரிநாகா, ஷாலிபந்தா, சார்மினார், லால்பஜார், பாலாஜி மருதூர்
ஆகிய பகுதிகளில் பல வாகனங்கள், கடைகள் உடைக்கப்பட்டன.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த வன்முறையில் 8 கார்கள், 5 மோட்டார்
சைக்கிள்கள், 2 ஆட்டோ தீ வைத்து கொளுத்தப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டுகள்
உள்பட 9 போலீஸ் வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதில் 10 போலீசார் காயம்
அடைந்தனர். மெட்ரோ ரெயில் மீது கல்வீசப்பட்டது.
இதில் பயணிகள் காயம் அடைந்தனர். வன்முறையை ஒய்ந்தாலும் பழைய ஐதராபாத்
நகரில் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 40 பேரை
போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் முன்னேறி வந்ததால் போலீசார்
தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும்
கைதானவர்களில் அப்பாவி மக்கள் இருந்தால் விடுவிக்கப்படுவார்கள் என்றும்
போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறினார்.
Violence broke out once again near Charminar in the old city of Hyderabad Friday over a temple row.
At least seven people were injured in stone pelting by an unruly mob,
and baton charge by police.Teargas shells were also fired by the police
to disperse the mob, which set afire four vehicles and damaged several
other vehicles, witnesses said. Trouble broke out soon after Friday
prayers at the historic Mecca Masjid when a large number of people
coming out of the mosque tried to proceed towards Charminar to offer
‘salam’ at a religious symbol abutting the monument.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சாண்டி Vs அமெரிக்கா! ;ஆட்டம் தொடர்கிறது!!(பிரத்யேக படங்கள்)

» பொங்கல் வாழ்த்து சொல்ல பிரத்யேக படங்கள் உங்களுக்காக.. ஆல்பம்
» சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட போராளிகளின் போர்குற்ற படங்கள்! (படங்கள் இணைப்பு) பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்கவும்
» தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum