TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள்.

2 posters

Go down

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Empty காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள்.

Post by sakthy Sun Nov 11, 2012 10:31 pm

காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள்.

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Jayalalitha

பழைய காலத்தில் போரில் தோற்ற மன்னனை காலில் விழ வைத்து அவமானப் படுத்திய மன்னர்கள் இருந்ததை வரலாறு கூறுகிறது.ஒரு முறை போப்பாண்டவர் அமெரிக்காவிற்கு சென்ற போது,அப்போதய அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் புஷ் போப்பின் காலில் விழவில்லை. அவர் கூறிய வாதம்,நான் சாதாரண மனிதனாக இருந்தால் போப்பின் காலில் விழுந்திருக்க முடியும்.ஆனால் இன்று நான் இந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் காலில் விழுந்தால்,எந்த வித பாகுபாடும் இன்றி மொத்த நாடே போப்பின் காலில் விழுந்ததாக அர்த்தமாகிறது.அதனால் விழவில்லை என்றார்.அதாவது ஒரு நாட்டின் தலைவராக,அமைச்சராக இருக்கும் போது விழுவது, அந்த நாடே விழுவதாக கருதப்படும் என்பதாகிறது. பெரியார் காலத்தில் அவர் தன் காலில் யாரும் விழக் கூடாது என்று கடுமையாக சொல்லி இருந்தார்.

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Bandulasethu1

இதை விட முக்கியமானதாக 2011 ம் ஆண்டு நான் படித்த செய்தி,ஈழம் முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற பத்து வயது மாணவன்,சிறப்பாக சித்தியடைந்ததற்காக கல்வி அமைச்சரிடம் இருந்து பரிசைப் பெற்ற போது,பலர் வற்புறுத்தியும்,அமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற மறுத்து விட்டான்.நான் கஸ்டப்பட்டு படித்தேன்,யாருடைய காலிலும் விழ மாட்டேன் என மறுத்து விட்டான். இது பெரிய செய்தியாக அன்று பேசப்பட்டது.ஆனால் நமது அமைச்சர்கள் …........................இப்படி விழுவது....

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Kaa1

ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பதவி ஏற்றபின், அவர் முழு மானிலத்திற்கும்,நாட்டுக்கும் கட்சி வேறுபாடுகள் இன்றி தலைவராகிறார், என்ற நிலையில்,அவரின் தொகுதி, மானிலம்,நாடு என்று அனைவரையும் காலில் விழ வைப்பது ஆகிறது.நான் அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனாலும் நானும் காலில் விழுகிறேன் என்றாகிறது.காலில் விழுவது,நம் தலையை இன்னொருவரின் காலில் விழ வைப்பதாகும். இது அடிமைத்தனம் இல்லையா? கேவலம் இல்லையா? நாட்டையே அந்த நபரின் அடிமைத்தனத்திற்காக, காலில் விழ வைப்பாதாகாதா? இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், அல்லாவிற்கு மட்டுமே ஸ்ஜ்தா செய்யலாம் என்றிருப்பதால், ஒரு அமைச்சர் காலில் விழுந்தால்,அவருக்கு வாக்களித்த இஸ்லாமியர்களும் காலில் விழுந்தது ஆகாதா?

அலேக்சாண்டர் காலில், அவர் குரு அரிஸ்டாட்டில் காலில் விழுந்து வணங்கியதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. அவன் அரசன் என்ன செய்வது விழுந்துதான் ஆக வேண்டும் என்றாராம் அவர்.இந்த காலில் விழும் வழக்கம் பாரசீகத்தினதுடையது. அதைக் கொண்டு வந்தவர்கள்,அன்று பாரசீகம் ஊடாக கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள். அதுவே தமிழர்களிடம் இடைக் காலத்தில் இணைந்து கொண்டதே தவிர, ஆதித் தமிழர்கள் யார் காலில் விழுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.வயது வேற்பாடின்றி சபரிமலைப் பக்தர்கள் காலில் விழுகிறார்கள்.சாமியார்கள் காலில் விழுகிறார்கள்.ஆனால் பெற்றோர்களை வணங்குவதில்லை.மாறாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள்.

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். 93763001

ஒரு மனிதன் மற்றொரு மனிதன் கால்களில் விழுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நம்மைப் போலவே மற்றவர்களும் பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து வந்தவர்கள்தானே? உயர்ந்த பண்பாடு, அறிவு,அற வாழ்க்கை உள்ள மனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது, கைகளைக் குவித்து வணக்கம் செய்வது, ஆசி பெறுவது தவறல்ல. அதுவே மாற்றம் பெற்று அவர்களின் கால்களில் விழுவது, ஏற்றுக் கொள்ள முடியாத கேவலமான அடிமைத்தனமாகும்.

சிந்தியுங்கள்.யாராக இருந்தாலும்,யார் காலிலும் விழுவது, வணங்குவது என்றாலும்,ஆசி பெறுவது என்றாலும் அது அடிமைத்தனம்,அநாகரீகம் தான். சில பாடசாலைகளில் மாணவர்களை, காலில் விழ வைத்த ஆசிரியர்கள் பற்றி செய்தி வந்தது. வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரை இப்படி கொண்டு செல்வது நாகரீகமான செயலா?

தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய வருங்கால சமூகமான மானவர்களை காலில் விழ வைத்து பாத பூசை செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம் என ஆசிரியர்கள் கருதுகிறார்கள்?

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Pathapoojai1

ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்கு இருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின் முடிவு எடுங்கள்!

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். Empty Re: காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள்.

Post by ஜனனி Mon Nov 12, 2012 5:36 am

ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு
வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்கு
இருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின்
முடிவு எடுங்கள்!
 காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். 917304  காலில் விழும் கலாச்சாரம் அடிமைத்தனமா? இதைப் பார்த்து சொல்லுங்கள். 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரிய புகைப்படம்.எம்.ஜி.ஆர். யாருடைய காலில் விழுந்து ஆசிபெறுகிறாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்.
» கண்களைப் பார்த்து சொல்லுங்கள் ஐ லவ் யூ!
»  How is this pillow ??? இந்த தலையணை எப்படி உள்ளது பார்த்து சொல்லுங்கள்
» பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்
» ஐஸ் கிரீம் கப்ல பார்த்து இருப்பிங்க .கோன்ல பார்த்து இருப்பிங்க ஆனா இப்படி பார்த்து இருப்பிங்களா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum