Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினி என் காதலி......கணினியில் சில பாதுகாப்பு தகவல்கள்
2 posters
Page 1 of 1

சில தினங்களுக்கு முன் கணினி ஆண்பாலா பெண்பாலா என்று கேட்ட ஒரு பதிவைப் படித்திருப்பீர்கள். ஐரோப்பிய மொழி இலக்கணப்படி கணினி ஆண்பால் தான்.அவர்கள் அகராதி,கணினி வன்பொருட்களால் உருவாக்கட்ட நிலையில்,அது ஒரு ஆண் இனமாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கணினி என் காதலி என்று சொல்ல முடியா விட்டாலும்,என்றும் 16 ஆக வைத்திருக்க, நாம் சில வழிகளைக் கடை பிடிக்க சுருக்கமாக சில தகவல்கள்.
முதலில் கணினியில் உள்ள காற்றாடிகளில்(cooling fans) தூசி தங்கி விடுவதால் மெதுவாக சுழலும் போது,அதிக நேரம் பாவிப்பதாலும், சூடாகக் கூடிய சாத்தியம் ஏற்படும்.அதனால் இடையிடையே கணினியை திறந்து ஒரு பிரஸ்சினால் சுத்தப்படுத்துவது சிறந்தது. நான்கு ஆணிகளையும் கழற்றினால், சுலபமாக சுத்தப்படுத்த முடியும்.இந்தக் காற்றடியைப் போல் மேலும் சில இருக்கும்.மின் வழங்கிக்கு தனியாக ஒன்று உள்ளது.சுத்தம் செய்ய வெளி மூடியை கழற்ற முன்னர் மின் இணைப்பை துண்டிக்க வேண்டியது அவசியம்.அதே போல் CD/DVD ரோம்களிலும் தூசிகள் இருப்பதைக் காணலாம்.
அடுத்து, உங்கள் கணினி வந்தட்டை பிரித்து(partition) வைத்துக் கொள்வது சிறந்த முறையாகும்.C ல் system/OS வைத்திருப்பது,இரண்டாவது பிரிவில் D என்றால் அங்கே அனைத்து மென்பொருட்களையும்,softwares, மூன்றாவது பிரிவில் தரவுகள்,தனிப்பட்ட விபரங்கள் போன்றவற்றையும், வேண்டுமானால் இன்னொன்றில் இசை,நூல்கள் என சேமித்து வைக்கலாம். இப்படி செய்வதால் கணினி வேகமாக இயங்குவதுடன்,எப்போதாவது மால்வெயர்கள் வைரஸ்கள் வந்து விட்டால் சுலபமாக அகற்றி விடலாம். தவிர முடியாத சமயத்தில், அந்த பிரிவை மட்டும் போர்மட் செய்து புதிதாக இன்ஸ்டால் செய்யலாம். மற்றப் பிரிவுகள் அப்படியே இருக்கும் என்பதால் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படாது.
அடுத்து நாம் கணினியின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.எல்லா device driver களும் அடிக்கடி update செய்யப்படல் வேண்டும்.இதுவும் கணினியின் வேகத்திற்கு காரணமாகிறது.வாரம் ஒரு முறையாவது Ccleaner போன்ற ஒரு மென்பொருள் மூலம் temp datas,cookies, போன்றவை சுத்தப்படுத்தப்படல் வேண்டும்.தேவையற்ற அல்லது அடிக்கடி பாவிக்காத மென்பொருட்களை,நீக்கி விடலாம்,அல்லது uninstall செய்து விட்டு,exe file ஆகவோ application ஆகவோ Zip file ஆகவோ மட்டும் வைத்திருக்கலாம்.இதனாலும் கணினியின் வேகத்தைக் கூட்ட முடியும்.
ஒரு மென்பொருளை uninstall செய்த பின்னரும் அதன் பல data க்கள் அழிக்கப்படாது இருக்கும்.உதாரணமாக trial software போன்றவற்றை நீக்கிய பின் அவை முற்றாக அழிக்கப்படுவதில்லை.Trial software இணைக்கும் போது குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் செயல்படாமல் போகவே, நாம் control panel ற்கு அல்லது Ccleaner போன்றவற்றால் uninstall செய்வோம். ஆனாலும் சில நாட்களுக்குப் பின், அதே மென்பொருளை மீண்டும் தரவிறக்கம் செய்யும் போது, your trial period expired என வரும். நாம் தான் unistall செய்தோமே என தலையைக் குழப்பிக் கொள்வோம்.இந்த சமயங்களில் அந்த விடப்பட்ட dataக்களை கண்டறிந்து அகற்றி விடுவது சிறந்தது.Registry ல் சென்று சிலவற்றை சுலபமாக அழித்து விடலாம். Explorer ல் இருப்பவை தெரிந்து கொள்வது கஸ்டமாக இருக்கும்.அதற்கு ஒரு சுலபமான வழி, மறைக்கப்பட்ட file களை வெளியே கொண்டு வருவது தான்.
Start -Control panel -Appearance and Personalization -Folder Options- இங்கே Show hidden files folders -view -இங்கே show hidden files என்பதை தெரிவு செய்தால்,explorer ல் மறைக்கப்பட்டவை அனைத்தையும் காட்டும்.இதுவே வின் XP ஆனால்,My computer-tools-folder options.(win8 ல் start screen -controll panel-Appearance and Personalization -Folder Options ).அங்கே தேவையற்றவற்றை அழித்து விடலாம்.முடிந்ததும் மீண்டும் dont show hidden files என்பதை தெரிவு செய்யலாம்.
கவனம்.....நீங்கள் uninstall செய்த மென்பொருட்களின் பெயரில் உள்ளவற்றை மட்டும் நீக்குங்கள். அதே போல் registry லும் அந்தப் பெயரில் உள்ளவற்றை நீக்கி விடலாம். Registry ல் கை வைக்கு முன் backup செய்வது நல்லது.இல்லையேல் தவறாக எதையாவது செய்தால்,தடைகள் ஏற்படலாம்.
Antivirus தவறாது update செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.வாரம் ஒருமுறை defragmentation செய்வது நல்லது. அதாவது உங்கள் மேசையை ஒழுங்காக அடுக்கி வைப்பது. காலையில் அப்பா கண்ணாடியை தேடுவதும்,குழந்தை பென்சில் பேனாவை தேடுவதும் இந்த தவறினால் தான்.
இப்படி தேவையற்றவற்றை நீக்கியதும்,நேரம் கிடைக்கும் சமயங்களில் Ccleaner போன்ற ஒன்றினால் wipe (Drive Wiper) செய்து விடுங்கள்.அப்படி செய்வதனால் முற்றாக அழிக்கப்பட்டு சுத்தமாகி விடுகிறது.கூடவே Disk cleanup, Chkdsk போன்றவையும் செய்து கொள்ளலாம்.
Prefetch என்ற ஒரு folder இருக்கிறது.இங்கே பல தேவையற்றவை இருக்கின்றன.அவற்றையும் அழித்துக் கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்யும் போது நம்பிக்கையான தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யுங்கள்.சில தளங்களில் tool bar போன்றவற்றையும் சேர்த்து தருவார்கள்.இவற்றில் சில நம்மை உளவு பார்ப்பவையும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
Task Manager ல் சென்று உங்கள் கணினியில் CPU,RAM போன்றவையின் அளவையும்,வேலை செய்யும் போது அவை பாவிக்கும் அளவையும் கணலாம். அதை வைத்து start ல் தானாகவே திறக்கப்படும் தேவையற்றவற்றை நீக்கி விடலாம்.
Task Manager, Task bar ல் இருந்து திறக்கலாம். வின் 8 ஆக இருப்பின் பல வழிகள் உண்டு. Ctrl+Shift+Esc அல்லது Ctrl+Alt+Del அல்லது Start screen ல் Task / 'Task Manager ஐக் கொடுப்பதன் மூலமும் போகலாம்.வேண்டுமானால் மேலதிகமாக ஒரு RAM ஐ புதிதாக இணைத்துக் கொள்ளலாம்.மிகவும் சுலபம்.
உங்கள் கணினியை என்றும் 16 ஆக வைத்திருக்க சில வழிகள் இவை.இன்னமும் பல வழிகள் உண்டு.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினி என் காதலி......கணினியில் சில பாதுகாப்பு தகவல்கள்
hidden file பற்றி நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயன்தரக்கூடியது
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» கணினி பராமரிப்பு தகவல்கள் ? தினமும் செய்ய வேண்டியவை!!!!
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா
» சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum