Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
3 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1

நீ சொல்லு முன்னரே எங்களுக்கு தெரியும் மாங்காய் மடையா, என காலரை தூக்கி விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்திருப்பது எனக்கு எப்படித் தெரியும். அதனால் தர வந்தேன்.................மாங்காய் மடையன் என்று மட்டும் திட்டாதீர்கள்.ஏனென்றால் என் மூளைக் கணினி சேமிப்பகத்தில் ஏராளமாக சேமிப்பில் இருக்கிறது. அள்ளி வீசினால் தாங்க மாட்டீர்கள்..............................................
உலகத்தின் மிகப் பழமையான அதிசயங்கள் - 7
1. The Great Pyramid of Giza: –
எகிப்தில் கெய்ரோ நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற 3 பிரமீடுகளில் பெரியது, கிசாவின் பெரிய பிரமீடு ( கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு) இது 4 வது வம்ச பரோ கூபுவின் சமாதியாகும்.146.5 மீ. உயரமுடைய, 2 தொன் களுக்கு மேலான நிறை உடைய 2.3 மில்லியோன் கற்களை கொண்டு கிமு 2560 அளவில் கட்டப்பட்டதாகும்.இதே சமயம் மெக்சிகோ,சௌலா நகரில் உள்ள கிரேட் பிரமிட், இந்த கீசாவை விட நான்கு மடங்கு பெரியதாகும்.
2.The Hanging Gardens of Babylon:
– பபிலொனில்(ஈராக்) உள்ள தொங்கு தோட்டம்,இது மன்னர் நெபுசட்னெசர் 2 என்பரால் கிமு 600 அளவில் பிறந்த இடத்து கவலையை போக்க தன் மனைவிக்காக கட்டப்பட்டது.ஆனாலும் இது 2 ம் நூற்றாண்டளவில் போர் அல்லது நில நடுக்கம் ஏதாவதால் அழிந்திருக்கலாம் என நம்புகிறார்கள்.
3. Statue of Zeus at Olympia:
கிமு.432 அளவில் கிரேக்க நாட்டின் ஒலிம்பியாவில் கிரேக்க கடவுள் சொயுஸ் ற்காக 32 அடி உயரத்தில் பிடியஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.கிபி.475 அளவில் கொன்ஸ்டாண்டினோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
4.Temple of Artemis:
டயான என்றழைக்கப்படும் அடெமிஸ் என்ற கிரேக்க கடவுளுக்காக, இன்றைய துருக்கியில் ஏசஸ் என்ற இடத்தில் கிமு.550 அளவில் கூரையைத் தவிர அனைத்தும் மாபிள் கற்களால் கட்டப்பட்டது.கிமு.356 அளவில் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தற்போது நிலத்தில் உள்ள கற்கள் மட்டுமே உள்ளன.
5.The Mausoleum at Halicarnassus:
கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி, போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது.
6.The Colossus of Rhodes:
ரோடொஸின் கொலோசஸ் கிரேக்கத் தீவான ரோடொசில், ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.
7.The Lighthouse of Alexandria:
அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் ( அலெக்சாந்திரியாவின் பாரோஸ்) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் (285க்கும் 247க்கும் இடைப்பட்ட காலத்தில்) எகிப்தின் அலெக்சாந்திரியாவின் பாரோஸ் தீவில் துறைமுகத்தை அடையாளம் காணும் விதமாகக் கட்டப்பட்ட கோபுரமாகும். பின்னர் இது கலங்கரைவிளக்கமாகவும் செயல்பட்டது.
115இலிருந்து 135 மீட்டர் வரை மதிப்பிடப்படும் இதன் உயரம் அந்நாளைய உலகின் மூன்றாம் (பிரமிட்கள் குபு மற்றும் காபரா அடுத்து) உயரமான கட்டிடமாகக் கருதப்படுகிறது.இந்தக் கலங்கரை விளக்கம் 956,1303 மற்றும் 1323 ஆண்டுகளின் நிலநடுக்கங்களின் போது அழிபட்டது
உலகின் தற்போதய அதிசயங்கள் - 7
1.பெட்ரா,Petra கல் என்று அர்த்தம். இது யோர்தானில்,அரபாவில் உள்ள வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ள மனித நாகரீகத்தின் சின்னமான இது,Swiss நாட்டை சேந்த Johann Ludwig Burckhardt என்பவரால்1812 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
2.
சிச்சென் இட்சா,Chichen Itza என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் என்னுமிடத்திலுள்ள,கொளம்பஸ் ற்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம்,பிரமிட் வடிவிலான கோட்டை என சொல்லப்படும்,கிபி 400, ஆகும். இது மாயன் நாகரீக காலத்தைச் சேர்ந்ததெனினும், மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின்,கிபி 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது.
3.
மீட்பர் கிறிஸ்து Cristo Redentor, பிரேசில்,ரியோ டி ஜனரோ, நகரில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும்,1850. இது தேக்கோ,deco, கலையின் எடுத்துக்காட்டான இச்சிலை, உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீ உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீ உயரமும், 30 மீ அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 தொன் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700 மீ உயரமுள்ள கொர்கொவாடோ மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது.
4.
கொலோசியம்,Colosseum , தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கூரை இல்லா கட்டிடம். கி.பி 72 ஆம் ஆண்டில், Vespasian என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கி கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது.
5.
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) ஆறாம் நூற்றாண்டில் மங்கோலியாவிலிருந்தும்,மஞ்சூரியாவிலிருந்தும் வந்த சியொங்க்னுக்களின் படையெடுப்புகளிலிருந்து சீனப்பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அல்லாமல் எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால்கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும்.
இது யாலு நதியிலுள்ள கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
6.
மச்சு பிச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400மீ உயரத்தில் அமைந்திருக்கும் இங்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம், பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கில் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கா நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக இன்காக்களில் தொலைந்த நகரம் என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு, இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.இது 1450 ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட இந்த நகரத்தை, 1944 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். ஆனால் இந்நகரம்1867 ம் ஆண்டிலேயே ஜேர்மன் நாட்டு ஒகஸ்டோ பேர்ன்ஸ் என்னும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மைய ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.
7.
தாஜ்மகால்,Taj Mahal, யமுனா நதிக் கரையோரம் அக்ராவில் 1631 ல் தொடங்கி 1653 ல் முடிக்கப்பட்டது. மிகுதியை நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ளுங்கள்.எனது வீட்டில் இருந்து 1852 கிமீ தூரத்தில் உள்ளது.
உலகின் இயற்கை அதிசயங்கள் - 7
1.The Great Barrier Reef:
பெரும் தடுப்புப் பவளத்திட்டு,The Great Barrier Reef ,உலகின் மிகப் பெரிய பவளப்பாறை திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக்கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.
2.The Grand Canyon:
கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் பள்ளம் என்பது அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும்.கொலராடோ ஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 பில்லியன் ஆண்டுகளில் கொலராடோ ஆறு இப்பள்ளத்தினை உருவாக்கிய ராண்ட் கன்யன் 350 கிமீ நீளமும், சில இடங்களில் ஒரு மைல் வரை ஆழமுள்ளது.
3.Northern and Southern Lights:
வடமுனை ஒளி (Auroras, அல்லது northern and southern (polar) lights) என்பது வடதுருவத்தை அண்மிய பகுதிகளில் பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றும் ஒளியின் அபூர்வத் தோற்றமாகும். இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். Aurora Borealis எனும் இந்தப் பெயரை, 1621 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானியும், பாதிரியாரும், அறிவியலாளரும், வானியல் வல்லுநரும், கணிதவியலாளருமான பியர் கசண்டி (Pierre Gassendi) என்பவர் Aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டும், வடபருவக்காற்றை கிரேக்க மொழியில் குறிக்கும் Boreas என்ற சொல்லைக்கொண்டும் வழங்கினார். தென்முனையில் தோன்றுவதை தென்முனைஒளி எங்கின்றனர்.
4.Mt. Everest:
எவரெஸ்ட் சிகரம் என்று சொல்லப்படுகிறது....................கடல் மட்டத்திற்கு மேல் 8,848 மீ 29,029 அடி.
எனது வீட்டில் இருந்து 13926.8 கிமீ தூரம் தான். அதிக தூரம் கிடையாது.
5.Victoria Falls:
விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய இந்த அருவி, ஸாம்பிசி ஆற்றில்,சாம்பிய,சிம்பாவே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் 1.7 கிமீ அகலமும், 128 மீட்டர் உயரமும் கொண்டது.உள்ளூர் மக்களால் மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என அழைக்கப்பட்டு வந்ததை டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி 1855 இல் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார்.
6.Paricutin:
மெக்சிகோவில் மிச்சோகன்நகரில் ஒரு விவசாயியின் இடத்தில் 1943 பெப்.21 ல் உருவான இந்த எரிமலை 1,102 அடி உயரமாக இருந்தது.
7.The Harbor of Rio de Janeiro:
ரியோ டி ஜனேரோ எனப்படும் ஜனவரியின் ஆறு,பிரேசிலின் மிகப்பெரிய நகரம் ஆகும். பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஜேசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொகாடோ மலையில் உள்ளது.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: 7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
சக்தி புகை படத்துடன் விளக்கினால் இன்னும் அழகாக இருக்கும் ....
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: 7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
AARUL wrote:சக்தி புகை படத்துடன் விளக்கினால் இன்னும் அழகாக இருக்கும் ....
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: 7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
சக்தி படங்களை இணைத்து உள்ளேன் ..தவறு இருந்தால் சொல்லவும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: 7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
உதவியாளினிக்கு நன்றிகள். கிடைக்கும் குறுகிய இடைவேளையில் எழுதுகிறேன். ஆனாலும் எனது இணையத்தள உதவியாளர்கள் (assistants) அந்த வேலையை செய்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆகா வைச்சிட்டான்யா ஆப்பு....................
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: 7 _ 7 _ 7 ….................................................மூன்று ஏழுகள்.
கண்டிப்பாக நாம் சிறிது நேரம் கஷ்டபட்டால் பலருக்கும் பயன் தரும் ஆகையால் தான் உங்களின் முயற்சிக்கு என்னால் முடிந்த உதவிsakthy wrote:உதவியாளினிக்கு நன்றிகள். கிடைக்கும் குறுகிய இடைவேளையில் எழுதுகிறேன். ஆனாலும் எனது இணையத்தள உதவியாளர்கள் (assistants) அந்த வேலையை செய்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆகா வைச்சிட்டான்யா ஆப்பு....................
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.
» ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்
» மூன்று பேர் மூன்று காதல்!
» முடியாத மூன்று..
» ஜி-மெயிலின் மூன்று வகைகள்
» ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்
» மூன்று பேர் மூன்று காதல்!
» முடியாத மூன்று..
» ஜி-மெயிலின் மூன்று வகைகள்
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum