Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:51 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:54 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am
» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
ஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்
Page 1 of 1
ஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்
சென்ற ஜூலை இறுதியில், எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொ குப்பு அறிமுகமானது குறித்த கட்டுரை வெளியானது முதல், பல வாசகர்கள்
தாங்கள் அதனை இயக் கிப் பார்த்த அனுபவத்தினை எழுதி உள்ளனர். பலர் வேறுசில
சந்தேகங்க ளை எழுதி, இவற்றிற்கான பதில் அல் லது தீர்வு தெரிந்தால்தான்,
தாங்களு ம் சோதனை பதிப்பை இயக்கிப் பார் க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் சிலவற்றை இங்கு காண லாம்.
1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013ற் கான வேறுபாடு என்ன?
ஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வசதிகளுடன் கூடிய பதிப்பாகு ம். இதில் டெஸ்க்டாப் புரோகிராம் உண்டு. ஆபீஸ் 365 புரோகிராமி னைக்கட்டணம்
செலுத்திப்பெற்று வ ருபவர்களுக்கு ஆபீஸ் 2013 வழங்க ப்படுகிறது. ஆன்லைன்
ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மை க்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக
பைல்களை அப்டேட்செய்து கொள்ள ல் வசதிகள் கிடைக்கும். ஆபீஸ் 365 வர்த்தகம்,
நுகர்வோருக்கானது, கல் வியாளர்களுக்கானது, அரசுக்கான து எனப்பல பிரிவுகளில்
கிடைக்கிற து.
2. ஆபீஸ் 2013 இயக்குவதற்கு ஆபீஸ் 365 தேவையா?
இல்லவே இல்லை. ஆபீஸ் 2013 புரோகிராமினைத் தனியாகக் கட்ட ணம்
செலுத்திப்பெற்றுக் கொ ள்ளலாம். இதனை மைக் ரோசாப்ட் ஆன்லைன் அக்கவு ண்ட்
ஒன்றுடன் தொடர்புபடு த்தி (விண்டோஸ் லைவ்) இணைய வெளியில் பைல்க ளை சேவ்
செய்து வைத்துக் கொள்ளலாம்.
3.ஆபீஸ்2013 இயங்க தேவை யான ஹார்ட்வேர் மற்றும் சிஸ்டம் தேவைகள் என்ன?
ஆபீஸ்
2013 விண்டோஸ் 7 மற்றும் இப்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 8
ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இ வை இயக்கப்படக் கூடிய கம்ப்யூட்டர்
ஹார்ட்வேர் சாதனங்களிலும் இயங்கும். குறைந்த பட்சம் உங்கள் ஹார்ட்
டிஸ்க்கில் 3.5 ஜிபி காலி இடம் இருக்க வேண்டும்.
4. ஆபீஸ் 2013 நுகர்வோருக் கான முன் சோதனைப் பதிப் பினை எப்படி, எங்கு இலவச மாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்?
ஆபீஸ்
365 திட்டத்தில் கட்ட ணம் செலுத்தியவர்கள், நேர டியாக இதனைப் பெறலாம்.
அணுகவேண்டிய தள முகவரி http ://office. com /preview. தனியாக இதனை
தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் [You must be registered and logged in to see this link.]
soft.com/office/preview/en/try more products என்ற முகவரியில் உள்ள
தளத்திற்குச் செல்லவும்.
5. எப்படி ஆபீஸ் 2013 புரோ கிராமினை இன்ஸ்டால் செய் திடலாம்?
மைக்ரோசாப்ட்
ஆன்லைன் போர்டல் தளத்தில் நுழைந் தால், கிளிக் செய்து, தானாக இன்ஸ்டால்
ஆகும் ஆப்ஷன் உங்களுக்கு வழங் கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்
செய்யப்படுவதனை இந்த தளம் கண்காணித்துக் கொள்ளும். எனவே, இந்த புரோகிராம்
இத்தளத்தி லிருந்து இன்ஸ்டால் செய்யப்படுகையில், இன்டர்நெட் இணைப்பில்
உங்கள் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.
6. ஏற்கனவே பதிந்துள்ள ஆபீஸ் தொகுப்புகளுடன், ஆபீஸ் 2013 புரோகிராம் இணைந்து இய ங்குமா?
ஆம். மைக்ரோசாப்ட் அப்படி த்தான் சொல்கிறது. ஆபீஸ் 2007 மற்று ம் ஆபீஸ் 2010 புரோகிராம்களுடன் இது இ ணைந்து செயல்படுகிறது.
7.
ஆபீஸ் 2013 நிரந்தரமா கத் தேவைப்பட்டால், அதற்கான கட்டணம் எவ்வளவு செலுத்த
வே ண்டும்? தனி நபர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான கட்டண ம்
எவ்வளவு?
இன்னும் இது குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் அறிவிக்கவில்லை.
8. ஆபீஸ் 2013 வர்த்தக ரீதியாக வெளியாகும் நாள் எது? இந்தியாவி ல் வழக்கம்போல் டீலர்களிடம் கிடைக்குமா? அல்லது இணையம் வழியாக வாங்க வேண்டுமா?
இன்னும்
இதற்கான நாள் குறித்து மைக்ரோசாப்ட் அறி விக்கவில் லை. விண்டோஸ் 8 வெளியான
பின்னர், இது வெளியாகும் என்று எதிர்பார் க்கப்படுகிறது.
9. ஆபீஸ் 2013 தொகுப்பை எப் படியாவது எக்ஸ்பி அல்லது விஸ்டா இயங்கும் கம்ப்யூட்டரில் இய க்க முடியுமா?
முடியாது. இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் மிகத் தெளிவாக, விண்டோஸ்
7 மற்றும் விண் டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே ஆபீஸ் 2013 இயங்கும் என அறி
வித்துள்ளது. எக்ஸ்பி மற்றும் விஸ்டா சிஸ்டங்களில் இயங்கு பவர்கள், ஆபீஸ்
2010 வரை மட் டுமே இயக்க முடியும். (விண் டோஸ் 7 வந்த பின்னர், ஏழு
மாதங்கள் கழித்து ஆபீ ஸ் 2010 வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும்.) எனவே,
இப் போது விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் ஏறத்தாழ 50%க்கு மேற் பட்டவர்கள்,
ஆபீஸ் 2013 பயன்படுத்த இயலாது. இதன் மூலம் ஆபீஸ் 2013 பயன்படுத்த
விரும்புபவர்கள், விண்டோஸ் 8க்கு மாற வேண் டிய கட்டாயத்திற்கு
ஆளாக்கப்படுவார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத் தில் ஆபீஸ் 2013 இயங்கினாலும்,
சிஸ்டம் மாற்றிக் கொள்ள திட்டமி டுபவர்கள்,
புதிதாய் வந்து ள்ள சிஸ்டத்தைத்தானே நாடுவார்கள். விண்டோஸ் எக்ஸ்பியை
புதிய ஆபீஸ் தொகுப்பிலிருந்து விலக்கி வைத்ததன் மூலம், தன் விண்டோஸ் 8
பரவலுக்கு மைக் ரோசாப்ட் வழி வகு க்கிறது. மேலும், விண் டோஸ் எக்ஸ்பியின்
பயன் பாட்டி னை நிறுத்தவும் மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது எனலாம்.
முன்பு
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வெளியானபோது, அத னை எக்ஸ்பி
பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை செய் தது. இது குறித்து பலரும்
எச்சரிக்கை கொடுத்தனர். பிரவுசர் பயன் பாட்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
மிகவும் பின் தங்கிவிடும் என அபாய அறிவிப்பு கொடுத்தனர். ஆனால்,
மைக்ரோசாப்ட் எதற்கும் மசியாமல், தான் எடுத்த முடிவில் இன்று வரை உள்ளது.

- dinamalar
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எம்.எஸ்.ஆபீஸ் 2013-ன் சிறப்பம்சங்கள்
» ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
» TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...
» தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum