TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரா.கி.ரங்கராஜன் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய
by வாகரைமைந்தன் Yesterday at 7:52 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 1
by வாகரைமைந்தன் Yesterday at 11:47 am

» வானொலி - இளையராஜா பாடல்கள் கேட்க
by வாகரைமைந்தன் Sat Jun 12, 2021 11:10 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் - 10
by வாகரைமைந்தன் Sat Jun 12, 2021 6:22 pm

» தேடுகிறேன்
by வாகரைமைந்தன் Sat Jun 12, 2021 11:23 am

» சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க
by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 11:09 pm

» அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா?
by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 8:57 pm

» வெ.இறையன்பு நூல்கள் தரவிறக்க..
by வாகரைமைந்தன் Wed Jun 09, 2021 5:18 pm

» பாட்டுக் கேட்டுக் கொண்டே நீதிக்கதை படிக்க...
by வாகரைமைந்தன் Wed Jun 09, 2021 12:57 pm

» தீட்டு
by வாகரைமைந்தன் Sun Jun 06, 2021 10:09 pm

» விவேக் எப்படி இறந்தார்? இருதய நோய் பற்றி அமெரிக்கத் தொலைக்காட்சி
by வாகரைமைந்தன் Sat Jun 05, 2021 8:08 pm

» ஆன்லைன் மோசடிகள்
by வாகரைமைந்தன் Sat Jun 05, 2021 11:18 am

» அண்ணன் சீமான் உடன்
by வாகரைமைந்தன் Fri Jun 04, 2021 11:44 am

» நாஞ்சில் சம்பத் vs நாஞ்சில் சம்பத்
by வாகரைமைந்தன் Thu Jun 03, 2021 8:18 pm

» உறவுகள்-புறக்கணிப்பது ஏன்?
by வாகரைமைந்தன் Tue Jun 01, 2021 5:26 pm

» இணையத்தில் தரவுகள் கசிவு
by வாகரைமைந்தன் Tue Jun 01, 2021 1:29 pm

» விநோதம்-ஏமாற்றம்-எச்சரிக்கை
by வாகரைமைந்தன் Mon May 31, 2021 9:31 pm

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by வாகரைமைந்தன் Mon May 31, 2021 12:00 pm

» ஒரு பக்க கதை -நகைச்சுவை-
by வாகரைமைந்தன் Sun May 30, 2021 7:05 pm

» கிராமத்து மைனரும் ஏரிக்கரை மைனரும்
by வாகரைமைந்தன் Sat May 29, 2021 2:54 pm

» மூன்று சுவரங்கள் வைத்து ஒரு பாடல்-இளையராஜா
by வாகரைமைந்தன் Sat May 29, 2021 2:35 pm

» ஒரு பக்கக் கதை -வடிவேலுவும் நகரத்துக் காக்காவும்- தொடர்
by வாகரைமைந்தன் Sat May 29, 2021 11:27 am

» அதிஷ்ட விஞ்ஞானம் -சேதுராமன் -புத்தகம்
by sakthy Sat May 29, 2021 12:48 am

» உலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்
by வாகரைமைந்தன் Fri May 28, 2021 4:24 pm

» கொரோனா - பலே யோசனைகள்
by வாகரைமைந்தன் Fri May 28, 2021 4:13 pm

» என்னை புரிந்துகொள்
by வாகரைமைந்தன் Thu May 27, 2021 3:23 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by sakthy Wed May 26, 2021 11:28 pm

» இணைய அடிமை - விழிப்புணர்வு
by வாகரைமைந்தன் Wed May 26, 2021 11:46 am

» வாங்க பழகலாம்
by வாகரைமைந்தன் Tue May 25, 2021 6:47 pm

» மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்?
by வாகரைமைந்தன் Tue May 25, 2021 6:40 pm

» தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்?
by வாகரைமைந்தன் Tue May 25, 2021 2:48 pm

» மலேசியா:மிக மோசமான எல்.ஆர்.டி. விபத்து
by வாகரைமைந்தன் Tue May 25, 2021 11:32 am

» மலரடி பணிகின்றேன்
by வாகரைமைந்தன் Mon May 24, 2021 6:20 pm

» மின்நூல்
by வாகரைமைந்தன் Mon May 24, 2021 1:04 pm

» பவனி வா பெண்ணே..
by வாகரைமைந்தன் Sun May 23, 2021 11:46 pm

» கேள்வி-சந்தேகம்
by vakarai Sun May 23, 2021 7:22 pm

» பொன்மொழிகள்!!
by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm

» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm

» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm

» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm


நம்புங்கள்... இந்தியா விவசாய நாடு!இந்தப் படத்தைப் பாருங்கள்... கையில் விலங்கு மாட்டப்பட்டு போலீஸ் பிடியில் இருப்பவர் பெயர் சிலதித்ய சௌத்ரி.

Go down

HOT நம்புங்கள்... இந்தியா விவசாய நாடு!இந்தப் படத்தைப் பாருங்கள்... கையில் விலங்கு மாட்டப்பட்டு போலீஸ் பிடியில் இருப்பவர் பெயர் சிலதித்ய சௌத்ரி.

Post by மாலதி Sat Aug 25, 2012 5:13 pm

நம்புங்கள்... இந்தியா விவசாய நாடு!
நம்புங்கள்... இந்தியா விவசாய நாடு!இந்தப் படத்தைப் பாருங்கள்... கையில் விலங்கு மாட்டப்பட்டு போலீஸ் பிடியில் இருப்பவர் பெயர் சிலதித்ய சௌத்ரி. 418891_351395804935370_167333771_n

இந்தப் படத்தைப் பாருங்கள்... கையில் விலங்கு மாட்டப்பட்டு போலீஸ்
பிடியில் இருப்பவர் பெயர் சிலதித்ய சௌத்ரி. இவர் ஒரு விவசாயி. இவர் செய்த
குற்றம் என்ன தெரியுமா?
லட்சம் கோடி... கோடி கோடியாக ஊழல்
செய்யவில்லை. 'விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக்
காப்பாற்ற நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?' என்று பொதுநிகழ்ச்சி ஒன்றில்
பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நேருக்குநேராக கேள்வி
எழுப்பினார்... அவ்வளவுதான்.

உடனே கண்கள் சிவந்த மம்தா, 'இவன்
ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாதி... உடனடியாக கைது செய்யுங்கள்' என்று உத்தரவிட,
அடுத்த நொடியே அந்த விவசாயியை வளைத்த போலீஸ், 'பொது ஊழியரை பணிசெய்யவிடாமல்
தடுத்தார்' என்பது உள்பட ஐந்துவிதமான குற்றங்களை புரிந்ததாக வழக்குப்
போட்டு உள்ளே தள்ளிவிட்டது. தற்போது, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன்
கொடுத்துள்ளது.

ம்... லட்சம் கோடி... கோடி கோடியாக ஊழல் செய்த
வழக்குகளில் கைதானவர்களை எல்லாம், சொகுசு கார்களில் அழைத்து வந்து
நீதிமன்றத்தில் இறக்குகிறார்கள்... வீட்டில் இருந்தே சாப்பாடு வரவழைத்துக்
கொடுக்கிறார்கள். ஆனால், 'எங்களுக்காக நீ என்ன செய்தாய்?' என்று ஒரேயொரு
கேள்வி எழுப்பியதற்காக தீவிரவாதி பட்டம்... கூடவே கைவிலங்கு?
ம்... இந்தியா ஒரு விவசாய நாடு?

-ஜூனியர் கோவணாண்டி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum