Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கரும்புலிகள் ஈழத்தின் தற்காப்பு கவசங்கள்!(படங்கள்)
Page 1 of 1

வீசிப்போகும் புன்னகை இளமையாய் கிடக்கும் நடுங்கும் காலம்.நான் என்பது நான் அல்ல அது நீ என்பதாய் அவர் தோழமை…கரும்புலிகள்
நாள் நெல்லியடியில் மில்லர் தீமூட்டிய தீராத நாள்தான் எங்கள் கரும்புலிகள்
நாள் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இன்றும் கரும்புலிகளின் பக்கங்களை
யாராலும் புரட்டி பாத்துவிடமுடியாது.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நேரிய
வழிகாட்டலின் கீழ் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் வளர்தெடுக்கப்பட்ட எங்கள்
கரும்புலி வீரர்களின் வீர வரலாற்றினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
தமிழீழத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் யாழ்ப்பாணம் நெல்லியடி
மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப்படையினர் மீது 1987 ஆண்டு
யூலை 5 ஆம்நாள் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல்
நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்த
கரும்புலிதான் கப்டன் மில்லர். இவன் தான் தமிழீழத்தின் முதல் முதல்
கரும்புலி தாக்குதலை நடத்தில வீடுதலைப்புலிகளின் வீரத்தினை உலகறிய செய்த
வல்லவன்.
அதன் பின்னர் கரும்புலிகள் அணிவலுப்பெற்று தரைக்கரும்புலி கடற்கரும்புலி
எனவும் பின்னர் வான்கரும்புலிகள் எனவும் தலைவர் அவர்களால் வகுக்கப்பட்ட
திட்டங்களை நிறைவேற்ற கரும்புலிகள் தயாரானாhர்கள்.
ஆழ்கடலைக்கூட அளக்க நேரிடலாம் எனினும்நீலக்கடலில் வீரப்புலிகளின் ஈகங்களையும் சோகங்களையும் யாராலும் அளக்கமுடியாது.
மேஜர் காந்தரூபன் மேஜர் வினோத் கப்டன்
கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக்
கப்பலொன்றின்மீது மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர்.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணியின் வளர்ச்சியும் அதன் செயற்பாடுகளும்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் என்றும் நிகழந்திராத அற்புதங்களையும்
ஈகங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது.
நீரடி நீச்சல் பிரிவாக எதிரியின் கடற்படைகலங்கள் மீது நீந்தி
சென்று வெடிமருந்தினை பொருத்தி தாக்குதல் நடத்திய கடற்கரும்புலிகளின்
நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும்.
தொழில் நுட்ப வளர்சியின் படியில்
கடற்புலிகள் உயர்வினை எந்த வல்லாதிக்க நாடுகளும் எதிர்கொள்ளமுடியாத
சக்திகளாகவே கடற்கரும்புலிகள் காணப்பட்டார்கள் எதிரியின்கண்களுக்கு மண்ணினை
தூவிட்டும் கடற்கல கண்காணிப்பு கருவிகளான றேடர் கருவிகளுக்கு தண்ணி
காட்டிவிட்டு இலக்கினை சென்று தாக்கிய எங்கள் கடற்கரும்புலிகளின் நினைவுகள்
இன்றும் எங்கள் மனங்களுக்குள் இறுதியாக முள்ளிவாய்க்கால் போரின் போது
மக்கள் கூடிநின்ற கடற்கரை மண்ணில் இருந்து படகேறிய கரும்புலிகள் கடலிலே
தீயது மூட்டிய வீரத்தினை இன்றும் எங்கள் கண்முன்னே நிறுத்துகின்றோhம்
இவ்வாறுதான் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் கடற்கரும்புலிகளின் வீர
வரலாறுகள் என்றும் தமிழர்களின் மனங்களில் நிலைத்து நிக்கின்றது.
நிழற்கரும்புலிகள் இன்றும் எங்களுக்கு வழிகாட்டியாக நிக்கின்றார்கள்.
இவ்வாறு விடுதலைப்போராட்டத்தில்
கரும்புலிகள் மறுபக்கத்தில் மறைமுக கரும்புலிகளாக சிங்களவன் குகைகளுக்குள்
வெடித்து கொண்டார்கள் அவர்கள் தான் இன்றும் நிழற்கரும்புலிகளாக
கரும்புலிகள் நினைவு சுமந்து வாழ்கின்றார்கள் இன்றும் நிழற்கரும்புலிகளின்
ஈகம்கள் அவர்களின் அர்ப்பணிப்புக்களை எழுதிவிடமுடியாது என்றும் எங்கள்
மனங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்ட நகர்வுகளின் பின்னாலும்
கரும்புலிகளின் வீரமும் அவர்களின் ஈகமும் நிலைபெற்றிருக்கின்றது தலைவர்
அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஒவ்வொரு கட்ட தாக்குதல்களாக இருந்தாலும்
ஒவ்வொரு கட்ட ஈழப்போர்களாக இருந்தாலும் கரும்புலிகளின் வடிவம் நாளுக்கு
நாள் வளர்ச்சி கொண்ட எழுச்சி கொண்ட வடிவமாக கடலிலும் தரையிலும் எதிரிமீது
தாக்குதல்களை நடத்தி விடுதலையின் வரலாற்றினை நிலைநாட்டினார்கள் இதனால்தான்
தலைவர் அவர்கள் கரும்புலிகள் எமது தேசத்தின் தூண்கள் என்று
குறிப்பிட்டிருந்தார்.
இப்படிப்பட்ட விடுதலைப்போராட்ட வரலாற்றில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு
ஏற்றவாறு கரும்புலிகளின் வளர்சிகளும் உயர்ந்து சென்றது என்றால் அது
மிகையல்ல.
வானோடி எங்கள்கரும்புலி வீரர்கள் நடத்திய சாதனையினை இந்த உலகந்தான் மறந்திடுமா.
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்ட
நாட்களில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வளர்ப்பின் கீழ் உருவான எங்கள்
வான் கரும்புலிகளை உலகறிய செய்தவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்கள்.
எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கிய எங்கள் வான்கரும்புலி கேணல ரூபன்
லெப்ரினன் கேணல் சிரித்திரன் ஆகியோரை நாங்கள் என்றும் எங்கள் மனங்களில்
இறுக பற்றுகின்றோம். அவர்கள் பன்னாட்டு தமிழர்களுக்காக இறுதியாக கூறிய
வார்த்தைகளை நாங்கள் மறந்துவிடகூடாது.
அவர்களின் நினைவுகளை சுமந்து என்றும் ஈழவிடுதலைக்காக நாங்கள் உழைக்க வேண்டும்.
போராட்ட வடிவங்கள் மாறாலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கரும்புலிகளின் வடிவங்களும் மாற்றம் பெற்றுக்கொண்டே போனது என்பதை முள்ளிவாய்க்கால் போர் உணர்தி நிக்கின்றது.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் வரிசையில்
இணைக்கப்பட்ட கரும்புலிகளாவும் இன்றும் இணைக்கப்படாத
நிழற்கரும்புலிகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் கரும்புலிகளின்
இலட்சியங்கள் எல்லாம்,கனவுகள் எல்லாம் தமிழீழம் தான் என்பதை ஒவ்வொரு
தமிழனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழீழத்திற்காக எத்தனை வடிவங்களில் கரும்புலிகள் தங்கள் இன்னுயிர்களை ஈகம்
செய்தார்கள் என்பதை நினைத்துப்பார்க்க மெய்சிலிர்க்கின்றது.
முள்ளிவாய்க்கால் போரின் போது எத்தனை
எத்தனை கரும்புலி மறவர்கள் எவ்வாறான வடிவங்களில் தங்கள் வீரங்களை
காட்டினார்கள்,களத்தில் போராளிகளோடு போராளிகளாக நின்ற கரும்புலி மறவர்கள்
எதிரிக்கு இழப்பினை ஏற்படுத்த வேண்டும் என்தற்காக தனது இலக்கினை நோக்கி
நகர்ந்து வெடிக்கின்றான்,எத்தனை பெண்போராளிகள் தங்களை கரும்புலிகளாக
மாற்றிக்கொண்டு அண்ணா,அக்கா போகின்றோம் என்று சொல்லிவிட்டு சென்றவர்கள்
போரின்போது களத்தில் அங்கங்களை இழந்த எத்தனை போராளிகள் கரும்புலிகளாக
மாறினார்கள் என்பது மெய்சிலிர்க்கவைக்கும் செயல்.
கரும்புலிகள் அணிக்கான இறுதி
போர்பயிற்சியின் போது உந்துருளியில்,பிக்கப் வாகனங்களில் சென்றுகூட தங்கள்
இலக்கினை அடைந்த வீரமறவர்கள்தான் எத்தனை இத்தனைக்கும் மேலாக பன்னாடு
ஒன்றில் இருந்து ஈழத்திற்கு வந்து முள்ளிவாய்க்கால் மண்ணை முத்தமிட்ட அந்த
கரும்புலி மறவன் இன்றும் நிழற்கரும்புலியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.
தலைவர் அவர்களின் இறுதிகட்ட நகர்விற்காக காத்திருந்த கரும்புலிகள் தான்
எத்தனை எத்தனை அவர்களின் இலக்குகள் இன்றும் காத்திருக்கின்றன. எங்கள்
வாழ்விற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த வீர மறவர்களாம் எங்கள்
கரும்புலி மாவீரர்களின் நினைவுகள் என்றும் தமிழர்கள் மனங்களில்
விதைக்கப்பட்ட ஈழ விடுதலையின் விதையா இன்றும் வளர்ந்துகொண்டிருக்கின்றது
நாளைய விடிவிற்கா.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈழத்தின் யாழில், இராணுவமும் பொலீசாரும் மாணவர்கள் மீது தாக்குதல். படங்கள்.
» ( உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் கரும்புலிகள் வாரம்) *****கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்*****
» ஐ போன்களைப் பாதுகாக்கும் அதி நவீன கவசங்கள்(வீடியோ இணைப்பு
» வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை
» சீனாவின் தியனன்மென்னும், ஈழத்தின் முள்ளிவாய்க்காலும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum