Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
5 நாட்களாக அவதாரம் ஒளிந்திருந்தது எங்கே?
Page 1 of 1

சென்னை: சிவன், விஷ்ணுவின் அவதாரம் எனவும், காலபைரவர், தட்சிணாமூர்த்தி
எனவும் தன்னை பிரகடனப்படுத்திய நித்யானந்தா, கர்நாடக அரசு பிறப்பித்த கைது
உத்தரவைக் கண்டு கதிகலங்கி கடந்த ஐந்து நாட்களாக பிடதி, சேலம், மதுரை என பல
இடங்களில் ஒளிந்து, ஒளிந்து திரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலவரம்: மதுரை ஆதீனகர்த்தரால், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இளைய
சன்னிதானமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா, இரண்டாவது முறையாக பாலியல்
குற்றச்சாட்டில் சிக்கினார். அதற்கு விளக்கம் அளிக்க கடந்த 7ம் தேதி பிடதி
சென்றவர், பத்திரிகையாளர்களை வெளியேற்றச் சொல்லி தன் சீடர்களுக்கு
உத்தரவிட்டார். இதை அடுத்து மறுநாள், மற்றொரு சந்திப்புக்கும் அழைப்பு
விடுத்தார். கடந்த 8ம் தேதி நடந்த, அந்தச் சந்திப்பில் தான்,
பத்திரிகையாளர்களை நித்தியின் சீடர்கள் தாக்கினர். இந்த ரகளையின் போது
நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் வெளியே வரவில்லை. கலவரம் அதிகமானதாகத்
தெரிய வந்த உடனேயே இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். உடனடியாக
எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை.
சேலம் ஓட்டலில்...: ஆனால், கடந்த 9ம் தேதி, நள்ளிரவில், சேலம்
ஐந்து ரோட்டில் உள்ள, "கிருத்திகா பேலஸ்' என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில்,
இருவரும் தங்கள் உதவியாளர்களுடன் தங்கினர். மறுநாள் 10ம் தேதி காலை, 11.30
மணிக்கு, ஓட்டலை இருவரும் காலி செய்தனர். மதுரை ஆதீனம், வைஷ்ணவி, கஸ்தூரி,
இவர்களின் தாயார் கமலா ஆகியோருடன் அன்று மாலை மதுரைக்குத் திரும்பி
ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.
"டிமிக்கி' கொடுத்த நித்தி: காலையில் புறப்பட்ட நித்யானந்தா,
கர்நாடகா போவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினாலும், அன்று நள்ளிரவில் மதுரை
மடத்திற்கே திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஐந்து
நாட்கள் நித்யானந்தா தலைமறைவாக மதுரை ஆதீனத்தில் தான் இருந்தார் என்று ஆதீன
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரகசிய அறை: இதற்காகஅவருக்கு, ஆதீனத்தில் ஒரு ரகசிய அறை
ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆதீன கட்டடத்தின் மாடியில்,
ஒதுக்குப்புறமாக, இரும்புக் கதவு போடப்பட்ட ஒரு ரகசிய அறையில் நித்யானந்தா
இத்தனை நாட்கள் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த
அறையில் தான் மதுரை ஆதீனகர்த்தரின் தந்தை குமாரசாமி தங்கியிருந்தார்.
இங்குதான் ஆதீனத்தின் தொன்மையான பல ஓலைச் சுவடிகள் பத்திரமாக
வைக்கப்பட்டுள்ளன. மதுரை மடத்தில் நித்யானந்தா தங்கியிருக்கிறாரா என அவரது
நெருங்கிய சீடரும், மதுரை ஆதீனகர்த்தரின் தனிச் செயலருமான சொரூபானந்தாவிடம்
இரண்டு நாட்கள் முன்பு கேட்ட போது, இன்னும் இரண்டு நாட்களில் நித்யானந்தா
வெளியில் வருவார் எனத் தெரிவித்தார். அதே பதிலைத் தான் அன்று சில
பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த மதுரை ஆதீனகர்த்தரும்
வழிமொழிந்திருக்கிறார். இதை உறுதி செய்யும் விதத்தில், மதுரை ஆதீனகர்தத்தர்
மடத்திற்கு திரும்பியதில் இருந்து அங்கு வக்கீல்களின் நடமாட்டம் அதிகமாக
இருந்ததாக மடத்தின் அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்துத் தான்,
பெங்களூரு ராம்நகர் கோர்ட்டில், தன் மீதான எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்யும்படி
நித்யானந்தாகோரியிருந்தார்.
மாறிய கார்: மதுரை மடத்தில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு
அல்லது நேற்று அதிகாலையில் ஒரு கார் மூலம் நித்யானந்தா பெங்களூரு ராம்நகர்
கோர்ட்டில் சரண் அடைந்தார். நேற்று வரை மதுரை மடத்தில் இருந்த கார்களில்
ஒன்றைக் காணவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் ராம்நகர் கோர்ட்டிற்கு,
கேரளாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரில் தான் நித்யானந்தா வந்திறங்கினார்
எனவும் கூறப்படுகிறது. வழியில் நித்யானந்தா கார்களை மாற்றிக் கொண்டாரா
என்பது தெரியவில்லை. தன்னைக் கடவுள், சிவன், மீனாட்சி என்று பக்தர்கள்
மத்தியில் சொல்லி அவர்களை ஏமாற்றிய நித்யானந்தா, ஒரு கைது உத்தரவுக்குப்
பயந்து ஏன் இப்படி ஒவ்வொரு ஊராக, ஓட்டலாக, ஓட வேண்டும் என மக்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கமல் ரசிகர்களை கொதிக்க வைக்கும் அறிக்கை: “ரஜினி, விஜய் எங்கே? நீர் எங்கே?”
» கூர்ம அவதாரம்.
» எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?
» இசைப்புயலின் இயக்குனர் அவதாரம்..
» தேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒரு அவதாரம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum