Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொன்சேகாவின் செயலாளர் சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் கோரிக்கை
2 posters
Page 1 of 1
பொன்சேகாவின் செயலாளர் சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் கோரிக்கை
திகதி: 28.02.2010 // தமிழீழம்
பெல்ஜியத்தில்
சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட
பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார
முகாமையாளருமான சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம்
சிறீலங்கா அரசை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்தவாரம்
பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக அமைந்துள்ளது. சிறீலங்காவின்
குற்றப்புலனாய்வுத் துறையினர் புதிய தலைவலி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார
முகாமையாளருமான சேனக கரிப்பிரியா ஆர்னோல்ட் டி சில்வா ஒரு குற்றவாளி என
சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சேனகா ஜெனரல் பொன்சேகாவுடன் மும்பாய்க்கு சென்றிருந்தபோதும், பின்னர் அரச
தலைவர் தேர்தல் வேட்புமனுவை பொன்சேகா தாக்கல் செய்யும் போது அவரை
பொதுமக்கள் அறிந்துகொண்டனர். ஆனால் இந்த வாரம் கொழும்பில் உள்ள
குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு பெல்ஜியம் நாட்டு காவல்துறையினர் சில
ஆவணங்களை அனுப்பியுள்ளனர்.
சேனகா
சில்வாவை உடனடியாக நாடுகடத்துமாறு அதில் கோரப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு
பெல்ஜியம் நாட்டில் உள்ள வங்கி ஒன்றின் கணக்குகளை தவறாக பயன்படுத்திய
சேனகா அதில் இருந்த பணத்தை வேறு ஒருவரின் பெயரில் உள்ள கணக்கிற்கு
மாற்றியதாகவும் அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
அவர்
சமூமளிக்காமல் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டிருந்தது. இதுவரை காலமும் அவரின் இருப்பிடம் தெரியாது இருந்த
பெல்ஜியம் காவல்துறையினர், கடந்த அரச தலைவர் தேர்தலில் அவர் வெளியே
வந்தவுடன் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். எனினும் பெல்ஜியத்திற்கும்,
சிறீலங்காவுக்கும் இடையில் நாடுகடத்தும் ஒப்பந்தங்கள் இல்லை என்பதால்
குற்றப்புலனாய்வுத் துறையினர் இது தொடர்பில் அக்கறை எடுக்கவில்லை.
ஆனால் இது தொடர்பில் நீதியாளர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே,
கொள்ளையில் ஈடுபட்டதற்காக சேனக 1980 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 3
வருடங்களும், 6 மாதமும் சிறைத்தண்டனையை அனுபவித்ததாகவும், இராணுவத்தில்
அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்
குற்றப்புலானாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? – பிரசன்ன சில்வாவை கண்டித்தார் கோத்தாபய.
» பெல்ஜியம் பத்திரிகையில் ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து கார்ட்டூன்.
» "த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு
» இரண்டு வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார்
» சரத் பொன்சேகாவின் கணினிகள் ஆய்வுக்காக அனுப்பப்படவுள்ளன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum