TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 8:13 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am

» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்

Go down

மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Empty மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்

Post by மாலதி Mon Apr 02, 2012 7:41 pm

நீங்கள்
மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா? நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை
சரிபார்க்க உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு மென்பொருள். இந்த
மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன்
கொண்டது. கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை பதிவிறக்கிக்கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]

இதனை பதிவிறக்கி நமது கணினியில் பதிந்து நமது கவிதைகளை இனைய இணைப்பு இல்லாத நிலையிலும் சோதித்துப் பார்க்கலாம். அல்லது நேரடியாக [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்குச் சென்று உங்கள் கவிதைகளை உள்ளிட்டு அறிந்து கொண்டு தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ளலாம்.

10 ம் வகுப்பு படிக்கும்பொழுது திருக்குறளைப் சீர் பிரித்து அலகிட்டு
வாய்ப்பாடு எழுதச் சொல்வார்கள். தேர்வில் கட்டாயம் கேட்கப்படும் கேள்வி
இது. நான் ஆர்வத்துடன் இதைப் படிப்பேன். திருக்குறள் மட்டுமல்லாது பல்வேறு
வெண்பாக்களை சீர் பிரித்து அலகிட்டுப் பார்த்திருக்கிறேன். அப்போது வெண்பா
எழுதவும் முயற்சி செய்திருக்கிறேன். வெண்பாவின் கடினமான விதிகளை பின்பற்றி
ஒரு வெண்பா எழுதுவது சவாலான செயல். வெண்பாவில் பலவகை உண்டு. அவை பற்றி
முழுமையாக எனக்குத் தெரியாது என்றபோதும், எனக்குத் தெரிந்த வெண்பா
இலக்கணத்தை பயன் படுத்தி சில வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை
யாரிடமும் கொடுத்து சரி பார்த்தது இல்லை.
சமீபத்தில் அவலோகிதம் மென்பொருளைப் பற்றி அறிந்து கொண்டேன்.

இதோ எனது வெண்பா


எக்காலும் நல்லரிசி எண்ணையும் நாமுண்போம்
வைக்கோலும் வீண்தவிடும் பிண்ணாக்கும் தந்தோம்
தமக்களிக்கும் வெற்றுணவை உண்ணும் பசுவோ
நமக்களிக்கும் சத்துள்ள பால்.


பொருள்: சத்தான
அரிசி, எண்ணை போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்வோம். இவை எடுத்ததும்
மீதியுள்ள சத்தற்ற வைக்கோல்,தவிடு, பிண்ணாக்கு போன்றவற்றைத்தான் பசு
மாட்டிற்குத் தருவோம். சத்தில்லாத உணவை உண்கின்ற பசுவோ மிக சத்தான பாலை
நமக்குத் தருகிறது. இந்த வெண்பா மனிதனின் சுய நலத்தையும், பசுமாட்டின்
கொடைத் தன்மையும் விளக்குகிறது
.

இந்தக் கவிதைக்காக நான் பரிசும் பெற்றிருக்கிறேன்.
இதனை சரி பார்ப்போமா?


படி 1.
[You must be registered and logged in to see this link.]
என்ற முகவரிக்குச் செல்லவும்
மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Step+1
படி 2
அதில் வெண்பாவை உள்ளிட வேண்டும்.
மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Step+2


படி 3
'ஆராய்க' என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Step+3


படி 4
தளை
டேப்பை க்ளிக் செய்தால் நமது செய்யுளில் என்னென்ன தளைகள் வந்துள்ளன
என்பதை அறிந்துகொள்ளலாம். வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
மட்டுமே வரவேண்டும்.




மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Step+4

படி 5
அடுத்து 'அடி' டேப்பைக் க்ளிக் செய்யவேண்டும்

மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்  Step+5

படி 6
பாடலில் உள்ள மோனை விவரங்களை அறிந்துகொள்ள 'மோனை'
டேபைக் க்ளிக் செய்ய வேண்டும்.


இப்படி நீங்கள் எழதிய வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா,கலிப்பா வகைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வெண்பாவின் பொதுவான இலக்கணங்கள்
1 .கடைசி அடி மூன்று சீராகவும், ஏனைய அடிகள் நான்கு சீராகவும் இருக்கவேண்டும்.
2 . கடைசி சீர் நாள் ,மலர் ,காசு ,பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.
3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே இருக்கவேண்டும்.
4. எதுகை மோனை அமைய வேண்டும்.
இன்னும் ...

போதும்!
போதும்! புதுக் கவிதை இருக்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு மரபுக் கவிதை
எழுதனுமா? அப்படின்னு சிலபேர் கேக்கறது காதுல விழுது.

எழுதிப் பாத்தாத்தான் அதனோட சுகம் தெரியும்.
நன்றி: அவலோகிதம்
மேலும் விவரங்கள் அறிய [You must be registered and logged in to see this link.]
என்ற வலை தளத்திற்கு செல்லவும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum