Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரிட்டனின் பிரபல News of the World பத்திரிகை முற்றாக நிறுத்தம் : ஒட்டுக்கேட்டலால் வந்த வினை!
Page 1 of 1
பிரிட்டனின் பிரபல News of the World பத்திரிகை முற்றாக நிறுத்தம் : ஒட்டுக்கேட்டலால் வந்த வினை!
பிரிட்டனின் மிக பிரபலமான News of the World பத்திரிகை, எதிர்வரும்
ஞாயிறு பதிப்புடன் தனது சேவையை முற்று முழுதாக இடை நிறுத்துவதாக
அறிவித்துள்ளது. இது பிரிட்டனின் பத்திரிகை ஊடகங்களிடையே அதிர்ச்சியையும்,
தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், கொலை
செய்யப்பட்டவர்கள், மற்றும் தீவிரவாதிகள் என பலரது தொலைபேசி அழைப்புக்களை,
ஒட்டுக்கேட்டதாக இப்பத்திரிகை மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிரிட்டன்
பிரதமர் டேவிட் கெமரூனின் பிரத்தியேக தொலைத்தொடர்பு இயக்குனராக முன்னர்
கடமையாற்றிய ஆண்டி கூல்சன் இப்பத்திரிகையின் தலைமை நிருபர் ஆவார். இதனால்
டேவிட் கெமரூனின் தனிப்பட்ட அரசியலிலும் இப்பத்திரிகை செல்வாக்கு செலுத்த
தொடங்கியது.
இதன் மற்றுமொரு ஊடகவியலாளர் கிளிவ் கூட்மேன், மற்றும்
தனியார் புலனாய்வாளர் கிலென் மியூக்லோர் ஆகியோர் அரச குடும்பத்தினரின்
(இளவரசர் வில்லியம்ஸ்) தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது
கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து
கடந்த 2007ம் ஆண்டு, ஆண்டி கூலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்ட 13 வயது பிரிட்டன்
சிறுமி ஒருவர், பின்னர் படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட போது
அவரது மின்னஞ்சல் வாய்ஸ் மெயில், குறித்த பத்திரிகை புலனாய்வாளர்களால்
ஹேக்கிங் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும், ஆப்கானில் கொல்லப்பட்ட
பிரிட்டிஷ் துருப்புக்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையாலும்,
இப்பத்திரிகை மீதான குற்றச்சாட்டு அதிகரித்து சென்றது. இதையடுத்து கடந்த
ஜனவரியில் மீண்டும் விசாரணையை தொடக்கிய காவற்துறை பல்வேறு திடுக்கிடும்
தகவல்களை வெளியிடத்தொடங்கியது.
இந்நிலையில் இப்பத்திரிகையை நடத்தி
வந்த News International நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஜேம்ஸ் முர்டோச்
நேற்று வியாழக்கிழமை விடுத்த அறிவிப்பில், இப்பத்திரிகைக்கு எமது
நிறுவனத்தில் இனி இடமில்லை. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முற்றாக
இடைநிறுத்தப்படவுள்ளது.' என தெரிவித்தார்.
மேலும்
இப்பத்திரிகைக்காக வேலைபார்த்து வந்த 200 தொழிலாளர்கள் தங்களது வேலையை
இழக்கின்ற போதும், அவர்களக்கு வேறு பதவிகள் கொடுப்பதற்கு தயாராக
உள்ளதாகவும் தெரிவித்தார்.
நூற்றாண்டு காலமாக சேவையை வழங்கி வந்த
பிரிட்டனின் பழமை வாய்ந்த பத்திரிகைகளில் ஒன்றான News of the World
பத்திரிகை, தனது சேவையை இடைநிறுத்துவது, அப்பத்திரிகையின் நாளாந்த
வாசகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில்
இயங்கி வரும் Sun, The Times மற்றும், Sunday Times ஆகிய பத்திரிகைகளின்
ஒரு தரப்பு உரிமையை மூட்டிச்சின் News International நிறுவனம்
கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவன் சாவு: போதை பார்ட்டியால் வந்த வினை ...
» மின்சாரப் படிக்கட்டை முறைப்படி பயன்படுத்தாததால் வந்த வினை
» விளம்பரத்தால் வந்த வினை! மருத்துவமனையில் குழந்தைகள்
» சீனாவில் பிரபல பத்திரிகை மேற்கொள்ளும் அரிதான வேலை நிறுத்த போராட்டம்
» முழுஅடைப்பு போராட்டத்தால் வந்த வினை: சிறுவர்-சிறுமிகள் 5 பேர் நீரில் மூழ்கி பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum