Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முல்லை பெரியாறும் வைகோவின் போராட்டமும்
Page 1 of 1
முல்லை பெரியாறும் வைகோவின் போராட்டமும்
முல்லை பெரியாறும் வைகோவின் போராட்டமும்
முல்லை
பெரியார் அணையின் குறுக்கே கேரளா அரசு புது ஆணை கட்டும்
வேலைகளில் இறங்கி உள்ளது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள்
நடத்தினார்கள் , இப்போது வைகோ அதை மிகபெரிய எதிர்ப்பு போராட்டமாய் தென்
மாவட்டங்களின் மக்களை ஒன்று திரட்டி செய்கிறார்.
முல்லை பெரியாறு அணையில் மத்திய அரசும் கேரளா மாநில அரசும் தமிழகத்தை ஏமாற்றியது உண்மை அதை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய விரிசல் வருமுன் , மத்திய அரசு இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படவேண்டும்.
காலம்
விடை தரும் அல்லது காலம் இல்ல பிரச்சினைகளையும் ஆறப்போடும் என்று மத்திய
அரசு , நினைத்தால் , வைகோ சொல்வதை போல கேரளா மாநில மக்கள் தமிழகத்தில்
பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். ஏனென்றால் விரிசல் பெரிதாகி
வருகிறது.
இனி இது தொடர்பாக வைகோ நடத்திய, இன்று வந்த போராட்ட, செய்தியை பார்ப்போம் :
பெரியாறு
அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டினால் கலவரம் மூளும்,'' என, மதுரையில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை
விடுத்தார்.பெரியாறு அணை பிரச்னையில் மத்திய, கேரள அரசை கண்டித்து
ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ
பேசியதாவது:
முல்லைப் பெரியாறு
அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட முயற்சித்தால் யாரும், யாரையும்
கட்டுப்படுத்த முடியாது; கலவரம் மூளும்; கேரள மக்கள் வேதனைப் படும் நிலை
வரும்; நமக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் போனால் அந்த அப்பாவி மக்கள் மீது
கோபம் வரும். போராட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது யாரும் தடுக்க
முடியாது. இந்த உணர்வுடன் தான் இயக்க முன்னோடிகள் உள்ளனர்.இதுபற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமம், கிராமமாக சென்று, மக்களை திரட்டி
வருகிறேன்.
கேரள அரசு நம் கழுத்தை
அறுக்கும் முன், நம் தலையில் கல்லைப்போடும் செயலை, முதல்வர் கருணாநிதி
செய்கிறார். இத்துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.பெரியாறு அணை
பிரச்னையில், அ.தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு முடியும் தறுவாயில் கேரள அரசு, வழக்கை ஐந்து பெஞ்சு அரசியல் சாசன
கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தமிழக
அரசு வக்கீல் பராசரன், நண்பகலுக்கு பிறகு விசாரிக்கலாம் என, எழுதித்
தருகிறார்.
புதிய அணை கட்ட தமிழக
அரசுக்கு ஆட்சேபனை உண்டா என நீதிபதி கேட்டபோது, வக்கீல் பராசரன்,
"ஆட்சேபனை இல்லை. ஆனால் அணையின் கட்டுப்பாட்டை எங்களிடம் தரவேண்டும்'
என்றார். "இந்த அணையை செயலிழக்கச் செய்தால் தமிழகத்திற்கு இழப்பு உண்டா?'
என நீதிபதிகள் கேட்டனர். கேரள வக்கீல், "இழப்பே இல்லை' என்கிறார்.அப்படி
செய்தால் 2.17 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்படையும். 152 அடி நீர்மட்டத்தை
136 அடிதான் தேக்க வேண்டும் என்ற நிலை வந்தபோதே, 30 ஆண்டுகளில் 3,900 கோடி
ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பாதிப்பு
பற்றி பராசரன் ஏன் பதிலளிக்கவில்லை?
முதல்வர் கருணாநிதியே
இதற்கு பொறுப்பு. இதுபற்றி நான் அறிக்கை வெளியிட்ட பின், பெரியாறு அணைக்கு
ஆபத்து வந்தால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும்'என்கிறார். ஆனால், கேரள
அமைச்சருடன், எனக்கு தொடர்பு உள்ளது என அறிக்கை வெளியிடுகிறார். பெரியாறு
அணைக்கு பதில் புதிய அணை கட்டும் போது, தமிழகத்திற்கு தண்ணீர் தரலாம் என
கேரள மக்களே முடிவெடுத்தாலும், தரமுடியாது. காரணம் அந்த அணை 200 அடி
பள்ளத்தில் கட்டப்பட உள்ளது.
புதிய அணைக்கு ஆய்வு நடத்த
அனுமதித்தது மத்திய அரசு செய்த துரோகம். இதனால், நம் பிரதான அணைக்கு
ஆபத்து வந்துவிட்டது. ஆய்வு நடத்த அனுமதி தந்த மத்திய அரசை கண்டித்து
மதுரையில் முதல்வர் உண்ணாவிரதம், போராட்டம் நடத்தப் போவதாக கூறினார்.
இறுதியில் ரத்து செய்துவிட்டார்.
பெரியாறு அணையை உடைத்தால்
இங்கிருந்து அரிசி, பருப்பு, பால் போன்றவை அங்கு செல்லாது. இந்த எண்ணத்தை
கேரள மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை,
பொள்ளாச்சி, கூடலூர், பாலக்காடு வழியாக கேரளா செல்லும் பாதையை மறிப்போம்.
இதற்கு மக்களை தயார்படுத்துவோம். இதற்காக, உடுமலைப் பேட்டையில் வரும் 13ம்
தேதி உண்ணாவிரதம் இருப்பேன்.இவ்வாறு வைகோ பேசினார்.

Similar topics
» முல்லை பெரியாறும் கூடங்குளம் அணுமின் நிலையமும் : பிரச்னைகள் இரண்டு; காரணம் ஒன்று
» வைகோவின் கேள்விகளுக்கு தடுமாறிய இந்திய உளவுத்துறை சுமன் !
» அன்னா ஹசாரேவின் இணையப் போராட்டமும் ஆரம்பம் - 35000 பேர் இணைந்து உடனடி ஆதரவு.
» உலக தமிழ் மாநாட்டில் வைகோவின் உரை-காணொளி-
» ஐரோப்பாவில் தமிழரின்குரல் வைகோவின் உணர்ச்சி முழக்கம் (video in )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum