Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
Page 1 of 1
ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
சென்னை: சமச்சீர்
கல்வி திட்டத்தை ரத்து செய்வதால் மக்கள் பணம் ரூ 200 கோடி வீணாவதை,
மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள், என
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யும் அதிமுக அரசின் உத்தரவை
எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 08.06.2011 அன்றுக்குள் பதில்
அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க
தற்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது
என்பதால், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச்
சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட
வழக்கறிஞரும், மனுதாரருமான ஷியாம் சுந்தர், 10ஆம் வகுப்புக்கான சமச்சீர்
கல்வி திட்ட பாடங்களை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
படித்து வருவதாகவும், இந்நிலையில் தமிழக அரசு பழைய பாடத்திட்டமே தொடரும்
என அறிவித்துள்ளது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திருப்பதாகவும்
தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம்
நிறைவேற்றப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சமச்சீர்
கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு
எதிரானது. எனவே அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் அடங்கிய
அமர்வு, 200 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில்
மக்கள் வரிப்பணம் வீணாவதை அரசிடம் எடுத்துரைக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு
அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் குழப்ப நிலையில் உள்ளதையும், இதனால் தனியார் பள்ளிகள்
செய்யவிருக்கும் மாறுதல்கள் பெற்றோரை எந்த அளவு பாதிக்கும் என்பதை அரசிடம்
தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.]

Similar topics
» தினமும் ரூ.5 கோடி "அவுட்!': ஆறு மாதங்களில் ரூ.900 கோடி மக்கள் வரிப்பணம் வீண்
» ரூ 10 கோடி கேட்டு நித்யானந்தா வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
» "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண்
» "வாட்' இழப்பீடு ரூ.3,800 கோடி நிலுவை: விரைந்து அளிக்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
» செம்மொழி மாநாட்டில் ரூ. 200 கோடி ஊழலா?.. விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum