Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:16 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 24, 2024 2:56 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
Chicken recipes
Page 1 of 1
Chicken recipes
அசைவ உணவு உண்போரால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுவது கோழி இறைச்சிதான். இதற்கு முக்கியக் காரணம், இதனுடைய சுவை. கோழி இறைச்சிக் கொண்டு ஆயிரக்கணக்கில், அறுசுவையிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. கோழிக்கறி புரதச்சத்து மிகுந்த உணவாகும். கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கோழி முட்டையில்தான் கொழுப்பு அதிகம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், தந்தூரி முறையில் செய்யப்படும் கோழிக்கறி உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கொழுப்பை தவிர்க்க நினைப்பவர்கள், மற்ற இறைச்சிகளை ஒதுக்கிவிட்டு கோழி இறைச்சியை சாப்பிடலாம். | |
KFC சிக்கன்
தேவையானப் பொருட்கள்
| |
வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். | |
இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். | |
டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும். | |
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும். | |
மொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். | |
| |
| |
| |
| |
| |
| |
| |
இது கடையில் கிடைப்பது போல் இல்லை என்றாலும் ஓரளவிற்கு சுவை கிடைக்கும், குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பருப்பு சாதத்திற்கு தொட்டுகொள்ள பொருத்தமாக இருக்கும். குபூஸுடனும் சாப்பிடலாம். மசாலா வகைகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கொள்ளலாம். |
ஈசி சிக்கன் கிரேவி(பச்சை நிறம்)
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
வறுத்த கோழி குழம்பு
தேவையானப் பொருட்கள்
| |
கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். | |
சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். | |
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். | |
இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். | |
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். | |
அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விடவும். | |
குழம்பு கொதித்து, கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி. இந்த குறிப்பை செய்து காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. மாலதி மோகன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும். |
நாட்டு கோழி கொழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
நாட்டு கோழி வைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 20 நிமிடம் | 20 நிமிடம் |
சிக்கன் தொக்கு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
நாட்டு கோழியாக இருந்தால் சுவை அதிகம்.
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 10 நிமிடம் | 20 நிமிடம் |
கோழி உருளைக் கிழங்கு குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
திருமதி வத்சலா நற்குணம்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
6 நபர்களுக்கு | 20 நிமிடம் | 30 நிமிடம் |
சிக்கன் பிரியாணி - 3
தேவையானப் பொருட்கள்
| |
கோழிக்காலை நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும். | |
அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். | |
சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். | |
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும். | |
வெங்காயம் வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் உப்பு, தக்காளிப்பழம் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். | |
5 நிமிடம் கழித்து அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். | |
கொதி வந்ததும் அதில் கரம் மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் சேர்த்து மூடி வேகவிடவும். கோழி நன்கு வெந்ததும் குழம்பாக இருக்கும்பொழுது இறக்கி வைத்துவிடவும். | |
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும். | |
அதன் மேல் இறக்கிவைத்திருக்கும் சிக்கன் குழம்பு கறியை விடவும். மீண்டும் அதன் மேல் சாதத்தை போட்டு அடுத்து குழம்பு கறி என்று இதுப்போல் மாறிமாறி செய்யவும். | |
பிறகு ஒரு முறை சாதத்தை கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் விடவும். ஐந்து நிமிடம் கழித்து பிறகு இறக்கவும். | |
இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் முட்டை அல்லது ஏதாவது ஒரு பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சிக்கன் பிரியாணி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். | |
| |
மேலே குறிப்பிட்டது போல் கறியை வைத்து எல்லாப் பேஸ்ட்டுக்களும் சேர்த்த பின்பு அரிசியைப் போட்டு மூடி வேகவைத்தும் சமைக்கலாம். |
சிந்தாதி சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Kanthimathi
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
6 | 20 நிமிடங்கள் | 20 நிமிடங்கள் |
முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
கடாயில் செய்யும் போது கார்ன்ஃபலார் மாவு 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்,அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 நபர்களுக்கு | 5 மணி நேரம் | 20 நிமிடம் |
சிக்கன் பிரியாணி(குக்கரில்)
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
தயிர்பச்சடி,குருமாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
தண்ணிர் அளவு உபயோகிக்கும் அரிசியைபொருத்து மாறுபடும்.
வழங்கியவர்
செல்வி
மலேசியன் சிக்கன் டிரைகறி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இந்த மலேசியன் சிக்கன் டிரை கறி சப்பாத்தி, நாண், ரஸம்சாதம் இவற்றிக்கும் நல்ல ஒரு பொருத்தம்.
வழங்கியவர்
மஹாபிரகதீஸ், China
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
2 | 45 min | 20 min |
சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப்
இது
நான் செய்யும் பல வகையான சிக்கன் ப்ரையில் இதுவும் ஒன்று. எல்லா
குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்கன் விங்க்ஸும் தான்.இந்த
முறையிலும் பொரித்து பாருங்கள்.
குறிப்பு:
சில
வகை சிக்கன் பொரிக்கும் போது எண்ணெயில் மசாலா அனைத்தும் சட்டியின்
அடியில் போய் ஒட்டி கொள்ளும். இதைப் போல் பொரிப்பதால் எண்ணெய் க்ளியராக
இருக்கும். குழந்தைகளுக்கு சிக்கன் தான் ரொம்ப பிடிக்கும். இதில்
முட்டை மைதா சேர்த்து ஊற வைப்பதால் உள்ளே நல்ல சாஃப்டாகவும் வெளியில்
க்ரிஸ்பியாகவும் இருக்கும்.
வழங்கியவர்
ஜலீலா பானு, துபாய்.
நான் செய்யும் பல வகையான சிக்கன் ப்ரையில் இதுவும் ஒன்று. எல்லா
குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்கன் விங்க்ஸும் தான்.இந்த
முறையிலும் பொரித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சில
வகை சிக்கன் பொரிக்கும் போது எண்ணெயில் மசாலா அனைத்தும் சட்டியின்
அடியில் போய் ஒட்டி கொள்ளும். இதைப் போல் பொரிப்பதால் எண்ணெய் க்ளியராக
இருக்கும். குழந்தைகளுக்கு சிக்கன் தான் ரொம்ப பிடிக்கும். இதில்
முட்டை மைதா சேர்த்து ஊற வைப்பதால் உள்ளே நல்ல சாஃப்டாகவும் வெளியில்
க்ரிஸ்பியாகவும் இருக்கும்.
வழங்கியவர்
ஜலீலா பானு, துபாய்.
Similar topics
» KFC, MCDONALD – Chicken எச்சரிக்கை ரிப்போர்ட்…!!
» KFC, MCDONALD – Chicken எச்சரிக்கை ரிப்போர்ட்…!!
» செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken
» கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings) . . .
» KFC, MCDONALD – Chicken எச்சரிக்கை ரிப்போர்ட்…!!
» செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken
» கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings) . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum