Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் காதலியை அல்லது மனைவியை அசத்த ஒரு அதிசய பரிசு!!!
Page 1 of 1
உங்கள் காதலியை அல்லது மனைவியை அசத்த ஒரு அதிசய பரிசு!!!
சுகாசினி அணிந்து பார்க்கும் காகித நகைகள் |
ஒன்றை அளிக்க நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த பொருள் விலை அதிகம் அல்லது
குறைவது என்பதை விட வித்தியாசமான ஒன்றாக இருந்தால், அதை அவர்கள் விழிகள்
அகல வாங்கும் போது என்னவொரு மகிழ்ச்சி இருக்கும்? சரி இப்படி வித்தியாசமான
ஒரு பரிசு பொருளை வாங்க எங்கே போய் தேடுவது என்பது தானே உங்கள் அடுத்த
கேள்வி? மேலே படியுங்கள்.
சென்னையில் நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோவில் இருக்கும் மகாலிங்க புரத்தில
இருக்கிறது ஸ்ரீகிரித்தி ஈகோ பேஷன் பொட்டீக். தங்க நகைக்கடை போல
இருக்கிறது. ஆனால் கைவினை பொருள்கள் விற்பனை தான் இங்கு சிறப்பு. இந்த
ஷோரூமின் உரிமையாளர் உஷா. டெல்லியில் பல காலம் இருந்து விட்டு பின்னர்
சென்னையில் செட்டிலாகி விட்டவர். இயற்கையின் மேல் அலாதி பிரியம் கொண்டவர்.
தனது
ஷோரூமில் இருந்த கைவினைப்பொருட்களை பற்றி விளக்கினார். " இந்த ஷோரூமின்
நோக்கமே, செயற்கை எதுவும் இல்லாத இயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்ட
கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்வது தான். முதன் முதலில்
சென்னையில் காகித நகைகளை அறிமுகப்படுத்தினேன். இந்த நகைகள்
மற்றவற்றிலிருந்து வித்தியாசமானதாக இருந்ததால் மிகுந்த வரவேற்பை பெற்றது.
குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அத்தனை
பேருக்கும் இந்த நகைகள் பிடித்திருந்தது. அவர்கள் தங்கள் தோழிகளுக்கும்,
உறவினர்களுக்கும் இதை அறிமுகம் செய்தார்கள். இவை காகிதத்தில் தான்
செய்யப்பட்டது என்றாலும், தண்ணீர் பட்டால் நனைந்து அழிந்து போய் விடும்
என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த காகித நகையை அணிந்து கொண்டு
நீச்சலடித்தால் கூட எதுவும் ஆகாது. அப்படியே இருக்கும்.
இந்த
நகைகளுக்கு கிடைத்த வரவேற்பு தான் என்னை இயற்கையான பல கைவினைப் பொருட்களை
வாங்கி விற்கத் தூண்டியது. காகித நகைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த ஷோரூமில்
தற்போது இயற்கை மணிகளால் ஆன மோதிரங்கள், இயற்கை சாயம் கொண்டு
உருவாக்கப்பட்ட கண்ணைக்கவரும் டாப்ஸ், சுடிதார், லெக்கின்ஸ், இயற்கையான
சத்தூட்ட பானங்கள் என்று பல விதமான இயற்கை பொருட்கள் இங்கு விற்பனைக்கு
வைத்திருக்கிறோம். இங்குள்ள அனைத்துமே 100 சதவீதம் இயற்கையானவை என்பதால்
சுற்றுசூழலில் ஆர்வமுள்ள சாதாரண கல்லூரி மாணவிகள், பிரபலங்கள் மற்றும்
நடிகைகள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வந்து தங்களுக்கு
பிடித்தவற்றை வாங்கி செல்கிறார்கள்" என்றார்.
காகித நகைகளின் படனகளை பார்க்க.....
https://s1204.photobucket.com/albums/bb413/greenindia/
இங்கு இந்த ஷோரூம் பற்றி வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு போவதை விட இங்கு
சென்று பாருங்கள், உங்கள் காதலியையோ, மனைவியையோ அசத்த நினைத்தால் ஒரு
பரிசை வாங்கி கொண்டு போய் ஆச்சரியப்படுத்துங்கள். இங்கு போய்
சாதாரணமானவர்கள் வாங்கும் அளவு விலை இருக்குமா என்று சந்தேகம் உங்களுக்கு
வரலாம். நிச்சயமாக 50 ரூபாயிலிருந்து அழகான பரிசுப் பொருட்கள் இங்கு
கிடைக்கின்றன.
குறிப்பாக, இங்கு விற்கப்படும் சேலைகள் வேறு எங்கும் கிடைக்காத ஒன்று.
பருத்தியையும், மூங்கில் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட நாரையும் கொண்டு
நெய்து சேலையாக உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் வாழை நாரையும்,
பருத்தியையும் கொண்டு நெய்து விதவிதமான சேலைகளை விற்பனைக்கு
வைத்திருக்கிறார்கள். இந்த சேலைகளின் வேலைப்பாடுகள், படங்கள் பற்றி அடுத்த
பதிவில் பார்க்கலாம்.
முகவரி:
Shrikriti Eco Fashion Botique,
73/67.Ground Floor,
Balaji Apartments, Scheme Road, 3rd street,
Kamdar Nagar, Mahalinga Puram,
Nungambakkam, Chennai-34
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?
» உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி?
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
» உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
» நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?
» உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி?
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
» உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum