TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர் -Water pollution-

Go down

வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர்  -Water pollution- Empty வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர் -Water pollution-

Post by sakthy Sun Sep 07, 2014 9:07 pm

வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும்
தண்ணீர்  -Water pollution-

வினாயகரைக் கரைக்கும் இடங்களில் கரைக்கும் முன்னரும் பின்னரும் தண்ணீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கரைத்த பின்னர் தண்ணீரில் கனிம-தாதுப் பொருட்களின் அளவுகள் கணக்கிடப்பட்டன.
வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர்  -Water pollution- 334848w
உதாரணமாக கால்சியத்தின் அளவு 43.8mg/l இல் இருந்து 68.4mg/l ற்கு உயர்ந்தது.கால்சியத்தின் அதிகரிப்பால் உடல் பாதிப்பு அதிகம். இரசத்தின்-mercury- அளவு அதிகரிப்பால் கல்லீரல்,இதயம்,சிறு நீரகப் பாதிப்புகள் ஏற்படுகிறது. சில தாதுப் பொருள் கரைவதில்லை என்பதால் நீரின் அடிமட்டத்திற்கு சென்று விடுகிறது.

இதற்கு முன்னர் ஒருமுறை 6000 வரையிலான வினாயகர் கரைப்பினால் ஒரு ஏரி 1,144kg paint , 20,446kg Plaster of Paris கரையாமல் கீழே தங்கியது என்றும் பல ஆண்டுகள் அவை அப்படியே இருக்கும் என்கிறார்கள்.
வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர்  -Water pollution- Fjzuyw
கடலில் அமிலத்தன்மையை அதிகரித்து உயிர்வளியின் அளவைக் குறைப்பதால் மீன் போன்ற உயிரினங்களின் அழிவுக்கு காரணமாகி விடுகிறது. இதனால் மீன் உற்பத்தி குறைவடைந்து மீனவர்கள் இலங்கைப் பக்கம் சென்று ராஜபக்சேயினால் கொல்லப்படுகிறார்கள்.
வினாயகரைக் கரைத்து தண்ணீரை- நாசம் செய்தீர்கள். மாசடையும் தண்ணீர்  -Water pollution- 241to5l
தண்ணீருக்கு தவிக்கும் தமிழகம் இருக்கும் தண்ணீரையும்,கடல் நீரையும் மாசு படுத்தி மேலும் சிக்கலுக்கு கொண்டு செல்கிறார்கள். திருந்தாத மத வெறியர்கள் எனத் திட்டித் தீர்க்கத்தான் முடியும்.
பூவுலகம் நண்பர்கள் இயக்கம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

For some years now we have been observing a growing awareness about the water pollution caused by the immersion of Ganesh idols made out of Plaster of Paris, in natural water bodies such as lakes, rivers and the sea. PoP is not a naturally occurring material. Plaster of Paris is a calcium sulfate hemi-hydrate : (CaSO4, ½ H2O) derived from gypsum, a calcium sulfate dihydrate (CaSO4 , 2 H2O), by firing this mineral at relatively low temperature and then reducing it to powder. While idols made out of naturally occurring clay ( shaadu in Marathi) dissolve within hours of immersion in water, PoP idols may take anywhere between several months to years to fully dissolve. In addition, when chemical paints are used to decorate the idols, these paints contain heavy metals such as mercury and lead, which seep into the water as the idol dissolves.
In Bangalore a study done by the Central Pollution Control Board to assess the impact of immersion of Ganesh idols on the lakes revealed the following:
The acid content in the waters increased.
The TDS (Total Dissolved Solids) increased by a 100%
The Dissolved Oxygen content increased during the day due to the agitation of waters during immersion and reduced at night when organic discharge increased.
The heavy metal content sampling showed an increase in metals such as iron which increased nearly 10 times and the content of copper in the sediments increased by 200 to 300 %.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum