TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு

2 posters

Go down

பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு Empty பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு

Post by tamilcinemafire Sat May 17, 2014 8:57 am

பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு
tamilcinemafire
tamilcinemafire
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 02/05/2014

Back to top Go down

பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு Empty Re: பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு

Post by ஜனனி Sat May 17, 2014 12:24 pm

மக்களவைத் தேர்தலில் பேரலை போல் எழுச்சி பெற்றுள்ள பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி பதவியேற்கிறார். பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளது.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 இடங்களுக்கு 9 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. கடைசிக்கட்ட தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (மே 16) எண்ணப்பட்டன. இதில், காலை முதலே பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவே தொடர்ந்து முன்னிலை வகித்தது. அக்கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக தனது அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெற்றியை இம்முறை சாதித்துள்ளது. இதன்மூலம் மக்களவைக்கு மொத்தமுள்ள 543 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையைச் சாதித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் முறையே 182 மற்றும் 183 இடங்களைக் கைப்பற்றியதே அக்கட்சியின் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி 325 இடங்களைப் பிடித்துள்ளது.

வெற்றிக்கு வித்திட்ட மாநிலங்கள்

பாஜகவின் இந்த அபார வெற்றிக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி பெற்ற வெற்றிகளே வித்திட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பாஜக 71 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

அங்கு காங்கிரஸ் 2 இடங்களிலும் (ரே பரேலி, அமேதி), மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜவாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ், மத்திய அமைச்சர் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் பாஜக-சிவசேனை கூட்டணி 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 4 இடங்கள் மட்டுமே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்துள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் 27 இடங்களை பாஜக வென்றுள்ளது. அங்கு காங்கிரஸுக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன. இவை தவிர, குஜராத்தில் உள்ள 26 இடங்களையும், ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களையும் பாஜக கைப்பற்றி, 100 சதவீத வெற்றியை ருசித்துள்ளது.

தாயாரிடம் ஆசி பெற்றார்

ஆமதாபாதில் தனது தாயார் ஹீராபாவைச் சந்தித்தார். மோடியின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்த அவர் “எனது ஆசி அவருக்கு உண்டு. அவர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்துவார்’ என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி மற்றும் குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் வாராணசி எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, வதோதரா எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

21ஆம் தேதி பதவியேற்கிறார்

பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக வரும் 21ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் படுதோல்வி

மத்தியில் கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சி 52 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரள காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.பி. கட்சிகள் தலா 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.

பாஜகவின் எழுச்சி காரணமாக காங்கிரஸைச் சேர்ந்த 10 மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய வேட்பாளர்கள் பலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். சுஷில்குமார் ஷிண்டே, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், கபில் சிபல், அஜய் மாக்கன், பல்லம் ராஜு, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் தோல்வியைச் சந்தித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதேபோல், சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தோல்வியடைந்து விட்டார்.

எனினும், உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு காணாத கடும் குளிர் எதிரொலி: டெல்லியில் பள்ளிகளுக்கு 12-ம் தேதி வரை விடுமுறை
» வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்
» மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு ஐகோர்ட் தடை: வரும் 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணை
» மோடி பிரதமராக ஜெயலலிதா சம்மதம்? மனதை மாற்றிய கருத்துக்கணிப்பு.
» நரேந்திர மோடி பிரதமராக சீன ஆளும் கட்சி ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum