TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆதங்கமும், ஆலோசனையும்............

4 posters

Go down

ஆதங்கமும், ஆலோசனையும்............ Empty ஆதங்கமும், ஆலோசனையும்............

Post by sakthy Mon Jul 01, 2013 6:05 pm

ஆதங்கமும், ஆலோசனையும்............

பல இணையப் பக்கங்கள்,தளங்கள் உருவாகின்றன. சில நிலைத்து நிற்கின்றன.சில வந்ததும் தெரியவில்லை,போனதும் தெரியவில்லை.சில பயனாளிகள் மனத்தில் இடம் பிடிக்கின்றன. சில பணத்தை மட்டும் குறிக்கோளாக செயல்படுகின்றன. பணம் தேவை.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.பணம் மட்டுமே என்றால் நாம் பல அரசியல்வாதிகள் போல்,பல சாமியார்கள் போல் இருந்து வாழ்ந்து விடலாம்.இவை இன்றைய இணையத்தின் நிலை.

ஒரு பிரபலமான தமிழ் இணையத்தள நண்பர் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தை தெரிவித்தார்.தொடக்கத்தில் மிக சிறப்பாக பதிவுகளை தந்து வந்த அவரின் தளம் திசைமாறத் தொடங்கியது. ஏன் என்ற கேள்விக்கு அவர் தந்த பதில்,அதிகமாக பயனாளிகள் எதை விரும்புகிறார்களோ, பார்க்கிறார்களோ அந்த பிரிவில்,செய்தியில் அதிக படங்களுடன் பதிவைத் தருகிறேன். அப்போதுதான் அங்கே வருபவர்கள் ஒவ்வொருமுறை கிளிக் செய்யும் போதும் எனக்கு அதிக பணம் வரும் என்றார். அந்தப் பிரிவு,பக்கம்,செய்தி என்னவென்று உள்ளே நுழைந்தால்.........................???

இது அவரின் கருத்து மட்டுமல்ல,பலரின் கருத்தும் அதுதான்.அதனால் தான் இன்றைய ஊடகங்கள்,சினிமாக்கள் முன் பக்கத்திற்கும்,சினிமா கதாநாயகிகளுக்கும் கேரளாவையும்,வட நாட்டையும் நோக்கி ஓடுகிறார்கள்.

நல்ல ஊடகங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன.நல்ல படங்கள் தோல்வியை நோக்கி செல்கின்றன.ஆனாலும் எல்லாம் அல்ல.நல்லவற்றைத் தரும் பல இன்று வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

பலவிதமான செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்று ஓடி வரும் பயனாளிகள்,அங்கே நாள் முழுவதும் ஒரே செய்திகள்........சாப்பாடு சாப்பாடு............கடுக்காயும் வெந்தயமும்.................
இரண்டு நாட்கள் வருபவர்கள் மூன்றாம் நாள் அவர்களுக்கு கடுக்காய் கசந்து விடும்.பீசாவை நோக்கி ஓடுவார்கள்.அதை நிறுத்த....................இவைதான் வேண்டும்,இவை வேண்டவே வேண்டாம் ….........என்பது பொருளல்ல.

சக்தி சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்.............என்று சொல்லிக் கொண்டால் அது யார் தவறு? சக்தியின் தவறல்ல ,வாசிப்பவர்களின் தவறுதான்.

கடுக்காயில் பல மருத்துவக் குணங்கள் உண்டென்றால்,அதை உடனே தந்து விட வேண்டும். இல்லையேல் உயிர் போய் விடும் என்பதல்ல.அவற்றை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக்கலாம்.இன்று தந்தே ஆக வேண்டும் என்பதல்ல.

முக்கிய உள் நாட்டு உலக செய்திகள் பல உண்டு. தொழில்நுட்ப, மருத்துவ,இலக்கிய …........இப்படிப் பல உண்டு.இடையிடையே Relax- நகைச்சுவை,விளையாட்டு,சினிமா இதுவும் வேண்டும்.ஒரே மாதிரியான 10 பதிவுகளை இன்றே பதிவிட்டு,ஆகா!நான் பத்து பதிவு இன்று கொடுத்திருக்கிறேன் என்று ஹாயாக சோபாவில் சாய்வதைவிட,பல்வேறு விதமான அனைத்து பயனாளிகளையும் கவர பதிவுகள் வரலாம்.இன்று முழுவதும் சாப்பாடே வந்து விட்டால், தூக்கம் தான் வரும்.பல முக்கிய செய்திகள் மறைந்து போய் விடும்.

மண்டெலா இறந்தால் கண்ணீர் விட பல இலட்சம் பேர்,கருணாநிதி இறந்து விட்டால் பட்டாசு வெடிக்க பல இலட்சம் பேர்......எது முக்கியம?

கடந்த மூன்று மாதங்களில் உதடுகள் சிவப்பாக,உடல் குண்டாக,சர்க்கரை நோய்(நீரிழிவு) என எத்தனை? வந்த சமையல் குறிப்புக்களை வாழ்நாள் முழுவதும் சமைத்தாலும் முடிக்க முடியாது.மருத்துவக் குறிப்புகளில் பல உண்மையற்றவை.ஒருமுறை நீயா நானாவில் டயட்டிங் என்ற உணவு ஆலோசனை நிலையங்கள் வைத்திருப்பவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் ஒரு கேள்வியை வைத்திருந்தார்.இங்கே வந்திருக்கும் உங்களில் யார் படித்துவிட்டு உணவு ஆலோசனை நிலையம் வைத்திருக்கிறீர்கள்?உண்மையை சொல்லுங்கள். கையை உயர்த்தியவர் ஒரே ஒருவர் தான்.

ஆக மொத்தமாக சொல்வது என்றால்,முக்கிய செய்திகளுக்கு முதலிடம்,ஒரே மாதிரியான செய்திகளை(மருத்துவம்,சமையல்  போன்ற....)ஒரே பதிவில் ஒன்றாக தரலாம்.பத்துப் பதிவை விட இரண்டாக தரலாம்.வெந்தயம் என்றால்........பல வெந்தயங்களை ஒன்றாக,சமையல் என்றால் சில சமையல் குறிப்புக்கள் என,வெங்காயம் என்றால் எல்லா வெங்காயங்களையும் ஒன்றாக,அழகுக் குறிப்புகள் அனைத்தையும் ஒன்றாக ….....இப்படித் தரலாம்.முக்கிய செய்திகளுக்கு இடம் கொடுத்தால்,மற்றவை ஒன்றாக்கி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கூடத் தரலாம்.சினிமா விமர்சனம் தரலாம்.அது பார்ப்பவர்களுக்கு உதவும்.

இதனால் செய்திகளுக்கு ஒரு இடமும்,சமையலுக்கு இன்னொரு இடமும்,கணினிக்கு வேறொரு இடமும் என பயனாளிகள் அலைய மாட்டார்கள்.எல்லாவற்றையும் ஒரு இடத்தில் படித்து விடலாம் என்ற எண்ணம் உருவாகும்.ஓடி வருவார்கள்.
சுப்பர்மார்கட் என்று போட்டு விட்டு முக்கிய பொருட்களுக்கு அங்கேயும் இங்கேயும் அலைந்தால்,சுப்பர்மார்கட்டை மக்கள் மறந்து விடுவார்கள்.

சிந்தனைக்களம் சிந்திக்குமா அல்லது 35007 என எண்ணி குப்பைத் தொட்டியில் போடுமா?

திட்டுவதானால் தமிழால் திட்டுங்கள். முன்னாள் புலிகளுக்கு சிங்களம் புணர்வாழ்வு கொடுத்து விட்டு,அவர்களை வைத்து அரசியல் நடத்துவது போல் இல்லாமல்,(புணர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களும்,சீனாவில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் பிணங்களுக்கு சமம் என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர்) செத்த பிணங்களை(சிமைலிஸ்) வைத்து வையாதீர்கள்.என் தமிழால் வையுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆதங்கமும், ஆலோசனையும்............ Empty Re: ஆதங்கமும், ஆலோசனையும்............

Post by அருள் Mon Jul 01, 2013 9:15 pm

நன்றி சக்தி உங்களின் ஆலோசனைகளுக்கு ................சக்தியின் கருத்தை நான் வரவேற்கிறேன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆதங்கமும், ஆலோசனையும்............ Empty Re: ஆதங்கமும், ஆலோசனையும்............

Post by Tamil Wed Jan 15, 2014 9:37 am

திட்டுவதானால் தமிழால் திட்டுங்கள். முன்னாள் புலிகளுக்கு சிங்களம் புணர்வாழ்வு கொடுத்து விட்டு,அவர்களை வைத்து அரசியல் நடத்துவது போல் இல்லாமல்,(புணர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களும்,சீனாவில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் பிணங்களுக்கு சமம் என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர்) செத்த பிணங்களை(சிமைலிஸ்) வைத்து வையாதீர்கள்.என் தமிழால் வையுங்கள்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t36554-topic#ixzz2qR8kuBHK
Under Creative Commons License: Attribution
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆதங்கமும், ஆலோசனையும்............ Empty Re: ஆதங்கமும், ஆலோசனையும்............

Post by அனுராகவன் Fri May 30, 2014 11:05 pm

நானும் வரவேற்க்கிறேன்....
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

ஆதங்கமும், ஆலோசனையும்............ Empty Re: ஆதங்கமும், ஆலோசனையும்............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum