TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

4 posters

Go down

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. Empty Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Post by sakthy Sat Nov 10, 2012 8:23 pm

Zeer Pot Fridge,எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி

என்ற கேள்வியை உங்கள் முன் வைத்து,இந்த இயற்கை குளிர்சாதன முறைக்குள் செல்வதற்கு முன் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.தமிழில் ஒரு சொல்லுக்கு அகராதிகளில் எந்தப் பொருளும் கண்டு கொள்ள முடியாத நிலையில்,இணையப் பக்கம் சென்றேன்.தமிழில் தேட சென்ற எனக்கு,அங்கே வந்த சிறு பக்கங்கள் அதிர்ச்சியை தந்தன. அத்தனையும் ஆபாசக் கட்டுரைகள், கதைகள்,கவிதைகள் தான்.நம் சகோதரிகளை, தாயை இப்படி எழுத வருமா என்ற கேள்வியை விட, இதனை எழுதும் இந்த நபர்கள்,அந்த எழுத்துத் திறமைகளை, சிறந்த கட்டுரை,கதை,கவிதைகளாக்கி இணையத்தில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி மின் நூல்களாக வெளியிடலாமே, அதற்குப் பணம் கூட பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் ஏன் அப்படி செய்யாது,இந்த வழியில் செல்கிறார்கள் என்ற கேள்வி தான் எனக்குள் எழுந்தது. எத்தனையோ இணையத் தளங்கள், இப்படி எழுதுவதை மின் நூல்களாக வெளியிட,அதை விற்பனை செய்யக் காத்திருக்கின்றன.அதுவும் இலவசமாக.ஏன் இந்தக் கொலை வெறி?

சினிமாவில்,சமூகத்தில் பிரபலமான பெண்களை, விசிறி என்ற பெயரில் அணுகும் சிலர்,முதலில் பாராட்டுக்களையும்,பின் கருத்துக்களையும்,அதைத் தொடர்ந்து விமர்சனங்களையும்,அதற்கு மேலே போய் ஆபாசமாக எழுதியும் வருவதை நாம் காண முடிகிரது. கருத்து சுதந்திரத்திற்காக உருவான சமூக தளங்கள், இப்படி மோசமாக போய்க் கொண்டிருப்பது வருத்தத்தையே தருகிறது. இது போன்ற சம்பவம் தான் பின்னணிப் பாடகி சின்மயி விசயத்திலும் நடந்தது தெரிய வந்துள்ளது. முதலில் விசிறியாக சென்றவர்கள், கருத்தையும்,விமர்சனத்தையும்,தொடர்ந்து தவறான வழியிலும் செல்ல ஆரம்பித்து,அது சட்டம் வரை போய் சென்றிருக்கிறது.தன் மீது அக்கறை கொண்ட விசிறிகளாக எண்ணிக் கொண்ட அவர் தன் கருத்தையும் வெளியிட.......தொடர்ந்தது..............புதிய வழி................
…......................................
Zeer Pot Fridge,எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. 113y

இன்றைய மின்சார தடை காலங்களில், மின்சாரத்தை சேமிக்கவும்,பணத்தை சேமிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட சில வழிகளை தருகிறேன்.அந்த வகையில் முதலில் அறிமுகப்படுத்தப்படுவது மின் அற்ற குளிர்சாதனப் பெட்டி, Zeer Pot Fridge.

ஏழைகளுக்காகவும்,ஆபிரிக்க நாட்டு மக்களுக்காகவும் சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது இந்த முறை.உண்மையை சொல்லப் போனால் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக பாவித்ததும்,தற்போது நாகரீகம் என்று கருதிக் கொண்டு கைவிட்ட கலையும் தான் இது. இருந்தும்,கிராமங்களில் இன்றும் சிலரால் பயன்படுத்தப்பட்டு வரும் முறைக்கு,சரியான அளவு நெறிப் படுத்தி இதை உருவாக்கிக் கொடுத்துள்ளனர், பிரிட்டனை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று.இதற்கு அவர்கள் வைத்த பெயர்,Zeer Pot Fridge என்பதாகும்.கொதிக்கும் ஆபிரிக்க நாடுகளில் இந்த குளிசாதன முறையில் இரண்டில் இருந்து மூன்று வாரங்களுக்கு மேல் 12 கிலோ மரக்கறி வகைகளை பாதுகாத்து வைத்திருக்க முடியும் என்பது மட்டுமல்ல, மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டியை விட சுகாதாரமானதும்,இயற்கையானதும் என தெரிவித்துள்ளனர்,சூடான் நாட்டில் பாவித்துக் கொண்டிருக்கும் மக்கள்.
Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. 111dv


நமது நாட்டில் பானை சட்டி செய்யப்படுவது போன்ற முறையில், ஒன்று உள்ளே தனியாக செய்யப்படுகிறது. இன்னொன்று அது வைக்கக் கூடிய வகையில் பெரிதாக செய்யப்பட்டு,ஒன்றின் உள்ளே இன்னொன்று வைக்கப்பட்டு இடையில் மண் நிரப்பப்படுகிறது. இர்ண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த மண்ணிற்கு தண்ணீர் ஊற்றப்படுகிறது. இது நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில், நிலத்தில் வைக்காமலும்,சூரிய வெளிச்சம் படாத இடத்திலும் வைத்திருக்கிறார்கள். காய்கறிகளை வைத்து ஈரமான சுத்தமான துணியால் நன்றாக மூடி விடல் வேண்டும்.

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. 112e

இரண்டு பானைகளுக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்தது 50 செ.மீ.என்பதும் அவசியம். மண்ணில் இருக்கும் நீர் ஆவியாகி வெளிப் பானை மூலம் வெளியேறும்.உட்பானையில் இருக்கும் உணவுப் பொருட்கள் பழுதடையாது நீண்ட நாட்கள் இருக்கும் என்கின்றனர்.

மின் தட்டுப்பாடு உள்ள நிலையில்,பணச் செலவற்ற சுலபமான முறை, நம் நாட்டில் ஏன் பயன்படுத்தப்படக் கூடாது?

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. Empty Re: Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Post by ஜனனி Sun Nov 11, 2012 5:50 am

கண்டிப்பாக நம் முன்னோர்கள் புத்திசாலிகள் Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. Empty Re: Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Post by மாலதி Fri Feb 14, 2014 8:45 pm

ஜனனி wrote:கண்டிப்பாக நம் முன்னோர்கள் புத்திசாலிகள் Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. 917304
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. Empty Re: Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Post by Tamil Sat Aug 16, 2014 5:23 pm

மின் தட்டுப்பாடு உள்ள நிலையில்,பணச் செலவற்ற சுலபமான முறை, நம் நாட்டில் ஏன் பயன்படுத்தப்படக் கூடாது?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி. Empty Re: Zeer Pot Fridge எனப்படும் இயற்கை குளிர்சாதனப் பெட்டி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum